my daughter shamila singing with her friends in oppilan
தம்பி தம்பி உன்னைத்தான்
சற்றே கேள் இது நன்மைதான்
ஏழை எளியோர் யாசித்தால்
இயன்ற வழியில் உதவிடுவாய்
மூத்தோர் சொல்லும் வார்த்தைகளில்
உண்மை இருக்கும் கேட்டுக்கொள்
முதியோர் வந்தால் எழுந்து நின்று
மரியாதையினைக் காட்டிக்கொள்.....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
இதுவரை அடியேனின் பார்வையில் பட்ட தளங்கள்.! இன்னும் இருந்தால் அதை கருத்துரையில் தெரிவித்தால் அவசியம் சேர்த்துக்கொள்கிறேன் இன்ஷா அல்லாஹ். ...
-
கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்.. நம் கன்மனியாம் பாத்திமாவின் சரிதம் கேளுங்கள். மாதவ தூதர் முஹமது நபியின் மகளாக வந்து ப...
-
1) திருக்குர்ஆன் ஓதத் துவங்கும் போது என்ன கூற வேண்டும் ? அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்றும் ( 16:98) மற்றும் ப...
புதுசா ஏதாவது எழுதுங்க ஜஜாகல்லாஹ்
பதிலளிநீக்கு