من سره أن ينجيه الله من كرب يوم القيامة فلينظر معسرا وليضع عنه
» رواه مسلم في الصحيح البيهقي
மறுமை நாளின் சிரமங்களிலிருந்து
தன்னை அல்லாஹ் காப்பாற்ற வேண்டுமென விரும்புவர் இம்மையில் சிரமப்படுவோரின்
சிரமத்தை நீக்கி உதவட்டும் (பைஹகீ, முஸ்லிம்)
அரபு நாட்டு
வள்ளல் ஹாத்திம் தாயைப் பற்றி அறிந்திருப்போம் இல்லைஎன்று தம் இல்லம் மிதித்த
யாருக்கும இல்லைஎன்று அவர் சொன்னதில்லை கேட்டு வந்துருக்கேல்லாம் கொடுத்து
கொடுத்து கறைந்து போன அவர் ஒரு கட்டத்திலே இருக்க ஒரு இல்லமும் வாகனிக்க ஒரு
வாகனமுமாய் இருந்த போது