முஹ்யித்தீன் மஸ்லஹி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முஹ்யித்தீன் மஸ்லஹி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26 ஏப்ரல், 2012

இளம் மவ்லவி களம் இறங்கினார்



அன்பிற்கினிய ஆலிம் நண்பர்களே!

பொதுவாக சங்கைக்குரிய ஆலிம் பெருமக்கள் தங்களின் வீரிய உரைகளை ஜும்ஆ மேடைகளிலும் மீலாது மேடைகளிலும் மதரசாக்களிலும் விவாத அரங்குகளிலும் நிகழ்த்தி அதை மக்கள் நேரடியாகவும் வீடியோ ஆடியோக்கள் மூலமாகவும் கேட்டுப் பயன்பெற்றுக் கொண்டிருப்பது உண்மை.
ஆனால் அதையும் தாண்டி இன்று இண்டெர்நெட்டிலும் உலா வந்து குறுகிய நேரத்தில் தங்களின் கருத்துகளை உலகம் அறியச் செய்வதில் சில ஆலிம்கள் முனைப்பு காட்டுவது பாராட்டுக்குரியது மட்டுமல்ல.. காலத்தின் கட்டாயமும் கூட.