இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 23, 24, 25 மார்ச் 2013 (சனி, ஞாயிறு, திங்கள் ) ஆகிய தேதிகளில் இராமநாதபுரம் மாவட்டம் ஒப்பிலானில் மீலாது உள்ளிட்ட முப்பெரும் விழாவில்
வட்டார மக்தப் மதரசாக்களுக்கான
மார்க்க அறிவுப் போட்டியும் மாணவர் பட்டிமன்றங்களும்
உலமாக்கள் பங்குபெறும் நகைச்சுவைப் பட்டிமன்றமும் மிகச் சிறப்பாக நடைபெற வுள்ளன . இன்ஷாஅல்லாஹ் விழா சிறக்க அன்பர்கள் அனைவரும் துஆ செய்வீர்கள்தானே !

