வலைப் பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வலைப் பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20 பிப்ரவரி, 2014

பழைய பதிவுகளைப் பார்வையிடுவது எப்படி?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கண்ணியத்திற்குரிய சகோதரர்கள் பலரும் அடிக்கடி கருத்துரையிலும் மின்னஞ்சலிலும் முன்வைக்கிற முக்கிய கேள்வி:
இந்த வலைப்பதிவில் பழைய பதிவுகளைப் பார்வையிடுவது எப்படி?
கடந்த கால ஜும்ஆ உரைகளைத்  தேடுவது எவ்வாறு?
 இதற்கு சுலபமான வழி இதுதான்:

08 ஜூலை, 2012

வலைப் பதிவில் பிரிண்ட் பட்டன்-ஐ இணைப்பது எப்படி?


Print Friendly Button Large Square Green
அன்புள்ள வலைப் பதிவர்களே!


உங்கள் வலைப் பதிவுகள் சிறந்த கருத்துக்களையுடையவையாக இருக்கும் பட்சத்தில் வாசகர்கள் அதை 'பிரிண்ட்' எடுத்து வைத்துக்கொள்ள விரும்புவார்கள். 
உங்கள் வலைப் பதிவை திறந்து வைத்துக்கொண்டு ப்ரிண்ட் கொடுத்தால் அதில் உள்ள எல்லாமே பிரிண்டாகலாம் 
அவர்களுக்கு அவசியமில்லாத விளம்பரங்கள், பக்க உறுப்படிகள், ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகள் எல்லாமே பிரிண்டாகி அதிக பக்கங்களாகி வீண் சிரமத்தைக் கொடுக்கலாம். 
குறிப்பிட்ட வரிகளை மட்டும் செலெக்ட் செய்து பிரிண்ட் கொடுத்தாலும் சில நேரங்களில் பிரிண்ட் ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்ளலாம். 
இதைத் தவிர்க்க சுலபமான வழி உங்கள் ஒவ்வொரு பதிவுக்கு கீழேயும் 'பிரிண்ட் பட்டன்' சேர்ப்பதுதான். அப்படி செய்துவிட்டால் வாசகர்கள் தேவையான பதிவை மட்டும் பிரிண்ட் எடுத்துக் கொள்ள சுலபமாகும். அதுமட்டுமல்ல. அந்த பிரிண்ட் பட்டனை க்ளிக் செய்தவுடன் மூன்று வகையான வசதிகள் கிடைக்கும்

  • எழுத்தின் அளவை சுருக்கி அல்லது பெருக்கிக் கொள்ளலாம்.
  • PDF ஃபைலாக மாற்றி சேமித்துக் கொள்ளலாம்
  • பதிவிலுள்ள அவசியமில்லாத image-ஐ அகற்றிக் கொள்ளலாம்.

சரி வலைப் பதிவில் 'பிரிண்ட் பட்டன்' சேர்ப்பது எப்படி? இங்கே சென்று அறிந்துகொள்ளலாம்.

27 ஏப்ரல், 2012

பிளாக்கரை மேம்படுத்த


பிளாக்கரில் லேபிள்களை சுருக்க விரிக்க எளிமையாக்க

பிளாக்கர் வலைப்பதிவுகளில் எழுதும் ஒவ்வொரு பதிவுகளுக்கும் நாம் லேபிள்கள் (Labels) எனப்படும் வகைகள் கொடுப்போம். வகைகள் கொடுப்பதால் படிப்பவர்களுக்கு சம்பந்தப்பட்ட வகையில் மற்ற பதிவுகளை எளிதாகப் பார்ப்பதற்கும் தேடுவதற்கும் உதவுகின்றன. இந்த வகைகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் நேரத்தில் வலைப்பதிவின் முக்கிய இடத்தை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. இவைகளை சுருக்கி வைத்துக் கொண்டால் தேவைப்படும் நேரத்தில் மட்டும் அதை கிளிக் செய்தால் அது விரிந்து எல்லாவற்றையும் பார்க்க முடியும். படிப்பவர்களுக்கும் எளிதாக இருக்கும். வலைப்பதிவின் இட நெருக்கடியும் குறையும்.
எப்படி செய்வது?  மேலும் படிக்க..

பிளாக்கர் : பதிவுகள் அனைத்தையும் ஒரே பக்கத்தில் காட்ட ( Blog Archive)

நாம் எழுதும் பதிவுகளில் அனைத்து பதிவுகளையும் காட்ட Blog Archive விட்ஜெட் தான் அனைத்து பதிவுகளையும் காடும் .. அதற்கு புது நிரலியாக பலர் பயன்படுத்தி வருகின்றனர் .. இன்று அனைத்து பதிவுகளையும் நாம் ஒரே பக்கத்தில் தோன்ற சில நிரலிகளை கொண்டு வந்தால் போதும் .. இது அருமையான வலைப்பதிவு(வலைப்பூ ) காப்பகம் .
 மேலும் படிக்க..