வியர்வை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியர்வை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20 ஜூன், 2020

வியர்வையே வெளியேறு ! Sathak Maslahi (faqeer media)

எந்த வியாதிகளும் ஏற்படாத, எந்த கழிவுகளும் உண்டாகாத அந்த சுவர்க்கத்தில் கூட மனித உடம்பில் இருந்து வியர்வை வெளியாகும்.

 ஆக, உடம்பிலிருந்து தேவையான நேரத்தில் தேவையான அளவு வியர்வை வெளியாக வேண்டும் என்பது உடல் ஆரோக்கியத்திற்கான அடிப்படை.

ஒரு நாளைக்கு 20 நிமிடமாவது உடற்பயிற்சிக்கு ஒதுக்கவில்லை என்றால், பிற்காலத்தில் நீண்ட நாட்கள் மருத்துவமனையிலேயே நேரத்தை ஒதுக்க வேண்டியிருக்கும்.  அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்