31 டிசம்பர், 2023

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள் Part - 2

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள் 
part 2

தனித்து இயங்குவதை விட கூட்டு முயற்சி 
Team Work நல்ல பலனையும் வெற்றியையும் தரும்.

 

15 டிசம்பர், 2023

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் 10 விஷயங்கள் | தொடர் - 1

 இனிய உறவுகளே! தங்கள் மேலான துஆவின் ஆதரவோடு... 

முதல் காணொளி வெளியீடு...

அமெரிக்கக் கப்பற்படையின் அட்மிரலாக பதவியேற்று திறன்பட உழைத்த ஒரு அதிகாரியின் வாக்குமூலம்.

நூற்றுக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்களுக்கு மத்தியில் அவர் ஆற்றிய உரை

ஒரு புத்தகமாக வெளிவந்து லட்சக்கணக்கில் விற்றுத் தீர்ந்திருக்கிறது..

"Make Your Bed"அமெரிக்க பத்திரிக்கைகளிலும் வெளியாகி சக்கைபோடு போட்டிருக்கிறது.

அவர் அதில் கூறுகிற பத்து அம்சங்கள் நம் இஸ்லாத்தில் 1400 ஆண்டுகளுக்கு முன்பு அருமையாக கூறப்பட்டிருக்கிறது.

அது என்னென்ன என்பதை தொடர் பதிவுகளாக பார்க்கலாம்

இன்ஷா அல்லாஹ்!

Part 1️⃣ :


📢 Pls Follow Our WhatsApp channel: https://shorturl.at/gzPQ1

▶ More Videos pls subscribe: Islamic Ethics Youtube Channel:  https://shorturl.at/kmpyT

வளமான வாழ்விற்கு வழி என்ன? பாகம் 3

 வளமான வாழ்விற்கு வழி என்ன? பாகம் 3 



வளமான வாழ்விற்கு வழி என்ன? பாகம் 2

 வளமான வாழ்விற்கு வழி என்ன? பாகம் 2  


வளமான வாழ்விற்கு வழி என்ன? பாகம் - 1

 வளமான வாழ்வாதாரம் வந்து சேர வழி என்ன?

வான்மறை வசனம் மற்றும் வள்ளல் நபி ﷺ வழிமுறையில் !


மற்ற சில பயான்கள், நபி மருத்துவம்:

please Subscribe to our Channel : https://youtube.com/@SathakMaslahi

🌐 Facebook  : https://www.fb.com/sadhak.maslahi

🌐 http://sadhak-maslahi.blogspot.com