பயனுள்ள இனைய தளங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயனுள்ள இனைய தளங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

18 பிப்ரவரி, 2013

இனிமேல் நீளமாக தட்டவேண்டியதில்லை


இனிய நெஞ்சங்களே !
  • இனிமேல் sadhak-maslahi.blogspot.com என்று நீளமாக தட்டவேண்டியதில்லை.
  • www.maslahi.in அவ்வளவுதான்.
  • google-ல் maslahi என்று தட்டினாலும் vellimedai என்று தேடினாலும் உடனே ஓடி வரும் இந்த தளம் . 
  • இன்னும் பல மேம்படுத்தப்பட்ட வசதிகளைத் தாங்கி இந்த தளம் மேன்மேலும் வளர வல்ல ரஹ்மானிடம் துஆ செய்யுங்களேன் 

08 டிசம்பர், 2012

உலமாப் பெருமக்களின் உயரிய வலைதளங்கள்

இதுவரை அடியேனின் பார்வையில் பட்ட தளங்கள்.!
இன்னும் இருந்தால் அதை கருத்துரையில் தெரிவித்தால் அவசியம் சேர்த்துக்கொள்கிறேன் இன்ஷா அல்லாஹ்.
ssahamedbaqavi.blogspot.com

05 நவம்பர், 2012

ஆன்மீக நூற்கள்,பாடல்கள்,பயனுள்ள தளங்கள்


1. ஆன்மீக நூற்கள் பாடல்கள் :
சுன்னத் ஜமாஅத்தின் கொள்கைக்குட்பட்ட ஆன்மீக நூற்கள் பாடல்கள் ஏராளமாக இணையத்தில் கிடைக்கின்றன. அவை PDF  ஃபைல்களாக பதிவேற்றப்பட்டுள்ளன. இதோ அவை உங்களின் பார்வைக்கு:



2. இணைய தளங்கள்:

இதன்றி, சுன்னத் வல் ஜமாஅத் தகவல்களைத் தரும் ஏராளமான இணைய தளங்களும் இருக்கின்றன. அவற்றில் சில...




3. நேரடி தொலைக்கட்சிகள் :
http://www.muhieddeentv.com/
http://www.mailofislam.com/noor_tv.html
http://www.barakathwelipenna.magnify.net/
http://mbsskpm.weebly.com/

4. பத்திரிக்கைகள் :
http://sahebdargah.org/
http://www.dargahtnj.blogspot.com/

26 ஏப்ரல், 2012

இளம் மவ்லவி களம் இறங்கினார்



அன்பிற்கினிய ஆலிம் நண்பர்களே!

பொதுவாக சங்கைக்குரிய ஆலிம் பெருமக்கள் தங்களின் வீரிய உரைகளை ஜும்ஆ மேடைகளிலும் மீலாது மேடைகளிலும் மதரசாக்களிலும் விவாத அரங்குகளிலும் நிகழ்த்தி அதை மக்கள் நேரடியாகவும் வீடியோ ஆடியோக்கள் மூலமாகவும் கேட்டுப் பயன்பெற்றுக் கொண்டிருப்பது உண்மை.
ஆனால் அதையும் தாண்டி இன்று இண்டெர்நெட்டிலும் உலா வந்து குறுகிய நேரத்தில் தங்களின் கருத்துகளை உலகம் அறியச் செய்வதில் சில ஆலிம்கள் முனைப்பு காட்டுவது பாராட்டுக்குரியது மட்டுமல்ல.. காலத்தின் கட்டாயமும் கூட.

22 அக்டோபர், 2011

பிற தளங்கள்


பயனுள்ள இஸ்லாமிய தளங்கள்

தமிழ் செய்தி ஊடகங்கள்