Home
Jumma Bayan வெள்ளிமேடை
அதிகாலை சிற்றுரைகள் - Fajr Bayan
ISLAMIC BABY NAMES
MAKTHAB PROGRAM
03 ஜூலை, 2015
அல்லாஹ்வின் அருள் பெறும் அதிர்ஷ்டசாலிகள்!
அல்லாஹ்வின் அருள் பெறும் அதிர்ஷ்டசாலிகள்!
தொடர் உரை. சில காணொளிகள்!
அல்லாஹ்வின் அருளின்றி அணுவளவும்....
அல்லாஹ்வின் அருளில்லையேல் ......?
நபிமார்கள் அனைவரும் வேண்டிய அல்லாஹ்வின் அருள்!
அய்யூப் அலை அவர்களும் தங்கக் கிளிகளும்!
சுலைமான் நபி காலத்து எறும்பு அல்லாஹ்வின் அருள் மீது கொண்ட ஆவல் !
இன்னும் நிறைய தகவல்.
கேட்க.. பதிவிறக்கம் செய்ய..
01 ஜூலை, 2015
உழைப்பே உயர்வு!
உழைப்பை ஊக்குவிக்கும் இஸ்லாம் உழைப்பாளிகளுக்கு சிறந்த ஒரு ஸ்தானத்தை வழங்கியுள்ளது .
பாடுபடாமலே பணமா?
கஷ்டப்படாமலேயே காசா?
உழைக்காமலேயே ஊதியமா? நோ..
கேட்க..பதிவிறக்கம் செய்ய..
29 மே, 2015
நிதானமும் நேர்த்தியும் வெற்றிக்கு அவசியம்!
அல்லாஹ் விரும்பும் பண்பு நிதானம் .
அருமைத் தோழர் அஷஜ் அவர்களை அண்ணலார் பாராட்டியது எதற்காக?
கிழ்று (அலை) அவர்கள் போதித்த பாடம் என்ன?
மலேசிய மின்னல் பண்பலையில் வாரந்தோறும் வலம் வரும் வாழ்வியல் வசந்தம்..கேட்க.. பதிவிறக்கம் செய்ய...
24 மே, 2015
துன்பத்திலிருந்து விடுதலை- 2
சிரமங்களிலிருந்து விடுதலையாகி சந்தோஷக் காற்றை சுவாசிக்க என்ன வழி? பகுதி 2
19 மே, 2015
துன்பத்திலிருந்து விடுதலை- 1
மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு
சிரமங்களிலிருந்து விடுதலையாகி
சந்தோஷக் காற்றை சுவாசிக்க என்ன வழி?
17 ஏப்ரல், 2015
தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்தெறியுங்கள்!
செல்ஃபியாக அடிக்கடி தன்னைத்தானே படம் விதவிதமாகப் படம் எடுக்கும் பழக்கம் உள்ளவர்களே... உஷார்!
உங்களை நீங்களே அழித்துக்கொள்ளும் நிலை வந்து விடவேண்டாம்.
'மொபைல் மோனியா' என்ற புது மனவியாதிக்கு ஆளாகி தாழ்வு மனப்பான்மையால் தற்கொலை செய்துகொள்ளும் கோழைகளின் கூட்டத்தில் நீங்களும் இணைந்து விடவேண்டாம்
கண்ணாடியி முகம் பார்க்கும்போது ஓதும் பிரார்த்தனையில் பொதிந்துள்ள மனோதத்துவம் ..
இன்னும் பல..
கேட்க.. பதிவிறக்கம் செய்ய...
மின்னல் பண்பலையில் 17.04.2015 அன்று ஒளிபரப்பப்பட்ட வாழ்வியல் வசந்தம் தொடர் உரை!
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
உலமாப் பெருமக்களின் உயரிய வலைதளங்கள்
இதுவரை அடியேனின் பார்வையில் பட்ட தளங்கள்.! இன்னும் இருந்தால் அதை கருத்துரையில் தெரிவித்தால் அவசியம் சேர்த்துக்கொள்கிறேன் இன்ஷா அல்லாஹ். ...
கன்னியரே அன்னையரே
கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்.. நம் கன்மனியாம் பாத்திமாவின் சரிதம் கேளுங்கள். மாதவ தூதர் முஹமது நபியின் மகளாக வந்து ப...
திருக்குர்ஆன் வினாடி வினா 1-40
1) திருக்குர்ஆன் ஓதத் துவங்கும் போது என்ன கூற வேண்டும் ? அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்றும் ( 16:98) மற்றும் ப...