26.04.2018 வெள்ளி இரவு மதரஸா இமாம் கஸ்ஸாலியில் ஆற்றிய சிற்றுரை
ஆட்டு மந்தைகளின் ரோமங்களை விட அதிகமானோருக்கு சிபாரிசு செய்யும் தகுதியுள்ள நல்லடியார் உவைசுல் கர்னீ ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்விலிருந்து....
28 ஏப்ரல், 2018
26 ஏப்ரல், 2018
வெள்ளி இரவு சிற்றுரை 19.04.2018 | வலிமார்கள் வாழ்வினிலே - 4
வெள்ளி இரவு சிற்றுரை 19.04.2018
இமாம் ஜஃபர் சாதிக் (ரலி) அவர்களின் வரலாற்றிலிருந்து சில துளிகள்
22 அக்டோபர், 2017
28 ஆகஸ்ட், 2016
17 ஆகஸ்ட், 2016
தொழுகை நிறைவேறும் நேரம்
தொழுகை
நிறைவேறும் நேரம் அது
துயரம் விடை
கூறும் நேரம்
நம் பாவம்
அனைத்திங்கு நீங்கும்
அது வாழ்வின்
பரிகாரம் ஆகும்
(தொழுகை நிறைவேறும் நேரம்)
இறைவன் அருள்
சேர்க்கும் தொழுகை
அதை இழந்தால்
மன்னிப்பே இல்லை-2
அதை உண்மை உணர்வோடு
தொழுதால்
நம் உள்ளம் உவப்போடு
திகழும்
ஒரு நாளில்
ஐவேளை மிகையோ
உயிர்க் கடமை
முடிக்காது முறையோ
தொழுகை
நிறைவேறும் நேரம் அது
துயரம் விடை
கூறும் நேரம்
நாளும் ஐவேளை
தொழுகை
அதை நாடித்
தவறாது செய்கை
நம் வாழ்வின்
உயிர்க் கொள்கையானால்
அது வழங்கும்
பேரின்பப் பொருளை
அதில் மகிழ்வு
நிறைந்தொடிப் பெருகும்
நம் மனதும்
பண்போடு திகழும்
தொழுகை
நிறைவேறும் நேரம் அது
துயரம் விடை
கூறும் நேரம்
பாலை நிலம் தந்த
கோமான்
நல் பாங்காய் வளம்
தந்த சீமான்
உயர் பாதை சீர்
செய்த பூமான்
அவர் வாங்கித்
தந்தாரே ஈமான்
நபி வாழ்வில் வழிகாட்டப்
பெற்ற
நல்ல இறையின்
வரமாகும் தொழுகை
தொழுகை
நிறைவேறும் நேரம் அது
துயரம் விடை
கூறும் நேரம்
நம் பாவம்
அனைத்திங்கும் நீங்கும்
அது வாழ்வின்
பரிகாரம் ஆகும்
தொழுகை
நிறைவேறும் நேரம் அது
துயரம் விடை
கூறும் நேரம்
10 ஆகஸ்ட், 2016
மதீனத் தோட்ட மாளிகையில்... MADHINA THOATTA MAALIGHAIYIL..
மதீனத் தோட்ட மாளிகையில்..
பாடல் வரிகளுடன் ஒரு காணொளி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
இதுவரை அடியேனின் பார்வையில் பட்ட தளங்கள்.! இன்னும் இருந்தால் அதை கருத்துரையில் தெரிவித்தால் அவசியம் சேர்த்துக்கொள்கிறேன் இன்ஷா அல்லாஹ். ...
-
கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்.. நம் கன்மனியாம் பாத்திமாவின் சரிதம் கேளுங்கள். மாதவ தூதர் முஹமது நபியின் மகளாக வந்து ப...
-
1) திருக்குர்ஆன் ஓதத் துவங்கும் போது என்ன கூற வேண்டும் ? அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்றும் ( 16:98) மற்றும் ப...