03 பிப்ரவரி, 2012

பெண் குழந்தை பெயர்கள் A-B-C-D

A


அதீபா ADEEBA
أديبة நாகரீகமானவள் , அறிவொழுக்கம் நிறைந்தவள் 

அஃபீஃபா AFEEFA
عفيفة கற்புள்ள – தூய்மையான 


அஃப்ராஹ் AFRAAH
أفراح மகிழ்ச்சி 

அலிய்யா ALIYYA
علية உயர்ந்தவள் - மகத்தானவள்  - நபிதோழி ஒருவரின் பெயர் 

அல்மாசா ALMAASA
ألماسة வைரம் 

அமீனா AMEENA
أمينة நம்பிக்கைகுரியவள்

அமீரா AMEERAAMNIYYA
أميرة இளவரசி- பணக்காரி

அம்னிய்யா AMNIYYA
أمنية ஆசை- விருப்பம் 

அன்பரா ANBARA
عنبرة அம்பர் வாசனையுள்ள 

அனீசா ANEESA
أنيسة நற்பண்புகளுள்ளவள்; - கருணையுள்ளவள்-; நபித்தோழியர் சிலரின் பெயர் 

அகீலா AQEELA
عقيلة புத்திசாளியானவள்- காரணத்தோடு பரிசளிக்கப்பட்டவள்- நபித் தோழி ஒருவரின் பெயர் 

அரிய்யா ARIYYA
أرية ஆழ்ந்த அறிவுள்ளவள் 

அஸீலா ASEELA
أصيلة சுத்தமான - பெருந்தன்மையின் - பிறப்பிடம் 

அஸ்மா ASMAA
أسماء பெயர்கள் (அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ; மகள்களில் ஒருவரின் பெயர்) 

அதிய்யா ATIYYA
عطية நன்கொடை - பரிசு 

அவ்தா AWDA
عودة திரும்பச் செய்தல் - பலன் 

அளீமா ALEEMA
عظيمة மகத்தானவள் - உயரமானவள் - புகழ்மிக்கவள்

அஸீஸா AZEEZA
عزيزة பிரியமானவள் - பலம் பொறுந்தியவள்

அஸ்ஸா AZZA
عزة மான் - நபித்தொழியர் சிலரின் பெயர் 

ஆபிதா AABIDA
عابدة வணங்க கூடியவள் 

ஆதிலா AADILA
عالة நேர்மையானவள் 

ஆயிதா AAIDA
عائدة சுகம் விசாரிப்பவள் - திரும்பச் செய்பவள் ; - பலன் 

ஆயிஷா AAISHA
عائشة உயிருள்ள - முஃமின்களின் அன்னையரின் ஒருவர் ; மற்றும் பல நபிதோழியரின் பெயர் 

ஆமினா AAMINA
اَمية அமைதி நிறைந்தவள் ; - நாயகம் ஸல்லல்லாஹு; அலைஹி வஸல்லம் அன்னவர்களின் தாயார் பெயர் 

ஆனிசா AANISA
أنسة நற்பண்புகளுள்ளவள்

ஆரிஃபா AARIFA
عارفة அறிமுகமானவள் 

ஆஸிமா AASIMA
عاصمة பாதுக்காப்பானவள் ; - தீய செயல்களிருந்து விலகியவள் 

ஆசியா AASIYA
اَسية ஃபிர்அவ்னின் மனைவியின் பெயர் - மிகச் சிறந்த நான்கு பெண்மணிகளுள் ஒருவர் 

ஆதிஃபா AATIFA
عاطفة இரக்கமுள்ளவள் - பிரியமுள்ளவள்

ஆதிகா AATIKA
عاتكة தூய்மையானவள் ;. நபிதோழியரின் சிலரின் பெயர் 



B

பத்திரிய்யா BADRIYYA
بدرية பூரண சந்திரன்- பதினாளாம் நாள்; இரவின் பிறை 

பஹீஜா BAHEEJA
بهيجة சந்தோஷம்- மகிழ்ச்சியானவள் 

பஹிரா BAHEERA
بهيرة புகழ் பெற்றவள் 

பாஹியா BAHIYYA
باهية ஒளிரும் முகமுடையவள் 

பஹிய்யா BAHIYYA
بهية ஒளிரக் கூடிய அழகான 

பய்ளா BAIDAA
بيضاء வெண்மை - பிரகாசம் 

பல்கீஸ் BALQEES
بلقيس சபா நாட்டு அரசியின் பெயர் 

பரீய்யா BARIYYA
بريئة குற்றமுள்ளவள்

பஸீரா BASEERA
بصيرة விவேகமானவள் - புத்திநிறைன்தவள் 

பஷிரா BASHEERA
بشيرة நற்செய்தி சொல்பவள் 

பஸ்மா BASMA
يسمة புன்முறுவல் 

பஸ்ஸாமா BASSAAMA
بسامة மிகவும் புன்முறுவலிப்பவள் 

பாஹிரா BAAHIRA
باهرة மரியாதைக்குரியவள் 

பாசிமா BAASIMA புன்முறுவலிப்பவள்

புரைதா URAIDA
بريدة குளிரான 

புஸ்ரா BUSHRA
بسرة நற்செய்தி 

புஃதைனா BUTHAINA
بثينة அழகானவள் - நபித்தோழி ஒருவரின் பெயர் 

 

D

தாமிரா DAAMIRA
ضامرة மெலிந்தவள் 

தானியா DAANIYA
دانية அருகிலுள்ளவள் 

தலாலா DALAALA
دلالة வழிகாட்டுபவள் 

தீனா DEENA
دينة கீழ்படிந்த 

தாஹிரா DHAAHIRA
ظاهرة ஆச்சரியமான 

ஃதாகிரா DHAAKIRA
ذاكرة (அல்லாஹ்வை) நினைப்பவள் 

ஃதஹபிய்யா DHAHABIYYA
ذهبية தங்கமானவள் 

ஃதகிய்யா DHAKIYYA
ذكية புத்தி கூர்மையானவள் 

ளரீஃபா DHAREEFA
ظريفة நேர்த்தியானவள் 

தியானா DIYAANA
ديانا நம்பிக்கை மார்க்கம் 

ளுஹா DUHA
ضهى முற்பகல்

துர்ரா DURRA
درة ஒருவகை பச்சைக்கிளி – முத்து - நபித்தொழியர் சிலரின் பெயர் 

துர்ரிய்யா DURRIYYA
درية மின்னுபவள் 

ஆண்குழந்தை பெயர்கள் Q-R-S-T-U-V-Y-Z வரை


Q

காஇத் QAAID قائد தலைவர் – தளபதி 

கய்ஸ் QAIS قيس அளவு – படித்தரம் – அந்தஸ்த்து 
குத்பு QUTB قطب மக்கள் தலைவர் 



R

ராஃபிஃ RAAFI
رافع உயர்த்துபவன் - மனு செய்பவன் 

ராஇத்; RAAID
رائدد ஆய்வாளர் - புதியவர் - தலைவர் 

ராஜிய் RAAJI
راجي நம்பிக்கையுள்ள

ராமிஸ் RAAMIZ
رامز அடையாளமிடுபவர் 

ராஷித் RAASHID
راشد நேர்வழிக்காட்டப்பட்ட  


Z
 
ஸாஹிர் ZAAHIR
زاهر பிரகாசமான 

ஸாஇத் ZAAID
زايد வளருதல் – அதிகரித்தல் 

ஸாமில் ZAAMIL
زامل கூட்டாளி 

ஸைத் ZAID
زيد வளருதல்

ஸைன் ZAIN
زين அழகான 

ஸைனுத்தின் ZAINUDDEEN
زين الدين மார்க்கத்தின் அழகு 

ஸகிய் ZAKI
زكي குற்றமற்ற தூய்மையான 

ஸமில் ZAMEEL
زميل கூட்டாளி 

ஸய்யான் ZAYYAAN
زبان அழகான 

ஸியாத் ZIYAAD
زياد வளருதல் 

ஸுபைர் ZUBAIR
زبير நபித்தோழர்கள் சிலரின் பெயர் 

ஸுஹைர் ZUHAIR
زهير சிறிய பூ


ஆண்குழந்தை பெயர்கள் M-N-O-P வரை

M

மஃருஃப்
  MAHROOF معروف அறியப்பட்ட 

மாஹிர் MAAHIR
ماهر திறமைசாலி- நிபுணன் 

மாஇஜ் MAA'IZ
ماعز நபித்தோழர் சிலரின் பெயர் 

மாஜித் MAAJID
ماجد மேன்மை தங்கிய 

மாஜின் MAAZIN
مازن நபித்தோழர் சிலரின் பெயர் 

மஹ்புப் MAHBOOB
محبوب நேசிக்கப்படுபவன் 

மஹ்திய் MAHDI
مهدي (அல்லாஹ்வால்) நேர்வழிகாட்டப்படுபவன் ; 

மஹ்ஃபுள்; MAHFOOZ
محفوظ பாதுகாக்கப்பட்ட 

மஹ்முத்; MAHMOOD
محمود புகழப்பட்டவர்- கம்பீரமானவர் 

மஹ்ரூஸ் MAHUROOS
محروس (அல்லாஹ்வினால்) பாதுகாக்கப்பட்ட 

மய்சரா MAISARA
ميسورة வசதி- நபித்தோழர் ஒருவரின் பெயர் 

மய்சூன் MAISOON
ميسون பிரகாசமான நட்சத்திரம் – நபித்தோழர் ஒருவரின் பெயர் 

மஜ்திய் MAJDI
مجدي புகழ்பெற்ற அற்புதமான 

மம்தூஹ் MAMDOOH
ممدوح புகழப்பட்டவர் – புகழ்பவர் 

மஃமூன்; MAMOON
مأمون நம்பகமானவர் 

மர்வான்; MARWAAN
مروان நபித்தோழர் சிலரின் 

மர்ஜூக்; MARZOOQ
مرزوق (அல்லாஹ்வால்) ஆசிர்வதிக்கப்பட்ட

மஸ்ஊத் MASOOD
مسعود சந்தோஷ அதிஷ்டமுள்ள 

மஸ்தூர் MASTOOR
مستور மறைவான- நற்பண்புகளுள்ள

மவ்தூத் MAWDOOD
مودود நேசத்துக்குரிய- அதிகப்பிரியமான

மஜீத் MAZEED
مزيد அதிகமாக்கப்பட்ட 

மிக்தாத்; MIQDAAD
مقداد நபித்தோழர் ஒருவரின் பெயர் 

மிக்தாம் MIQDAAM
مقدام துணிகரமான

மிஸ்ஃபர்; MISFAR
مسفر பிரகாசமுடைய 

முஆத் MUAAID
معاذ தஞ்சம் தேடுபவர் 

முஅம்மர் MUAMMAR
معمر முதியவர் - அதிகநாள் வாழ்பவர் 


முபஷ்ஷிர் MUBASHSHIR
مبشر (நன் மாராயம்) நற்செய்தி கூறுபவர் 

முத்ரிக்; MUDRIK
مدرك நியாயமான- (நபித்தோழர் ஒருவரின் பெயர்) 

முஃபீத் MUFEED
مفيد பயன்தரக்கூடிய 


முஹம்மத் MUHAMMAD
محمد நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் பெயர் 

முஹ்ஸின்; MUHSIN
محسن நன்மை செய்யக்கூடிய 

முஹ்யித்தீன் MUHYDDEEN
محيى الدين மார்க்கத்தை உயிர்ப்பித்தவர் 

முஜாஹித் MUJAHID
مجاهد புனிதப்போராளி

முகர்ரம்; MUKARRAM
مكرم மதிக்கப்பட்டவன் 

முக்தார் MUKHTAAR
مختار தேர்ந்தெடுக்கப்பட்டவன் 

முன்திர் MUNDHIR
منذر எச்சரிப்பாளர்- நபித்தோழர் ஒருவரின் பெயர் 

முனிப் MUNEEB
منيب தம் தவறுக்காக வருந்துபவர் 

முனீஃப் MUNEEF
منيف தலைசிறந்த 

முனீர் MUNEER
منير பிரகாசிக்கக் கூடிய 

முன்ஜித்; MUNJID
منجد உதவி செய்யக்கூடிய 

முன்ஸிப் MUNSIF
منصف நடுநிலையான

முன்தஸிர் MUNTASIR
منتر வெற்றி பெறக்கூடியவர் 

முர்ஷித்; MURSHID
مرشد நேர்வழி காட்டுபவர் 

முசாஇத் MUSAAID
مساعد துணையாள்

முஸஅப் MUS'AB
مصعب நபித்தோழர் ஒருவரின் பெயர் 

முஸத்திக் MUSADDIQ
مصدق உண்மைபடுத்துபவர்; - நம்பிக்கையாளர் 

முஷீர் MUSHEER
مشير சுட்டிக்காட்டுபவர் – ஆலோசகர் 

முஷ்தாக் MUSHTAAQ
مشتاق ஆவலுள்ள

முதம்மம்; MUTAMMAM
متمم நிறைவாக்கப்பட்ட 

முஃதஸிம்; MUTASIM
معتصم ஒன்று சேர்பவன் – பற்றிப்பிடிப்பவன் இணைக்கப்பட்டவன்

முஜம்மில்; MUZAMMIL
كزمل போர்வை போர்த்தியவர் - அண்ணலாரின் விளிப்புப்பெயர் 




N
நாதிர் NAADIR
نادر அபூர்வமான 

நாயிஃப் NAAIF
نايف பெருமைப்படுத்தப்பட்ட - புகழப்பட்ட

நாஜி NAAJI
ناجي அந்தரங்க நண்பன் - உறுதியான 

நாஸிருத்தின் NAASIRUDDEEN
ناصر الدين மார்க்கத்தை ஆதரிப்பவர் 

நாஜில் NAAZIL
نازل விருந்தாளி

நாளிம் NAAZIM
ناظم ஒழுங்குபடுத்துபவர் - பற்றிப்பிடிப்பவர்

நபீல் NABEEL
نبيل புத்திசாலி – உயர்ந்த 

நதீம் NADEEM
نديم நண்பன்

நதீர் NADHEER
نذير எச்சரிக்கை செய்பவர் 

 

நுமைர் NUMAIR
نمير சிறுத்தை - நபித்தோழர் சிலரின் பெயர் 


ஆண்குழந்தை பெயர்கள் I-J-K-L வரை



I


ஈஹாப் IHAAB ايهاب வேண்டப்பட- அழைக்கப்பட 


இக்ரம் IKRAM أكرم மரியாதை 


இமாத் IMAAD عماد உயர்ந்த தூண்கள்


இம்ரான் IMRAAN عمران அபிவிருத்தி – செழுமை - நபித்தோழர் ஒருவரின் பெயர் 


இர்ஃபான் IRFAAN عرفان அறியும் சக்தி - புலமை நன்றி 


இஸாம் ISAAM عصام நன்கொடை 


இஸ்மத் ISMAD عصمت பாதுகாக்கப்பட்ட 


இயாத் IYAAD اياد 


இஜ்ஜத்தீன் IZZADDEEN عز الدين மார்க்கத்தின் மகிமை 


இஜ்ஜத் IZZAT عزت மகிமை- சக்தி





J


ஜாபிர் JAABIR جابر உடைந்ததை இணைப்பவர்; - நபித்தோழர் ஒருவரின் பெயர் 


ஜாத் JAAD جاد கிருபையுள்ள 


ஜாதல்லாஹ் JAADALLAH جاد الله அல்லாஹ்வின் கொடை 


ஜாரல்லாஹ் JAARALLAH جار الله ஆர்வத்தோடும்- உணர்ச்சி மிக்கவும் இறைவனிடம் துதிப்பவன் 


ஜாஸிம்; JAASIM جاسم உயர்ந்த


ஜாசிர் JAASIR جاسر தைரியசாலி


ஜம்ஆன்; JAM,AAN جمعان ஒன்று கூடுதல் 


ஜரீர் JAREER جرير குன்று ஒட்டகங்கள் நிறுத்துமிடம் 


ஜசூர் JASOOR جسور துணிவுள்ளவன்


ஜவாத் JAWAAD جواد தாராளமனமுடைய


ஜவ்ஹர்; JAWHAR جوهر ஆபரணம் சாரம் 


ஜிஹாத்; JIHAAD جهاد 

ஜியாத்; JIYAAD جياد போர் குதிரை- போட்டியிடுபவன் 



ஜுபைர்; JUBAIR جبير சிறிய இணைப்பாளன் 


ஜுமைல்; JUMAIL جميل அழகுச் சிறுவன்


ஜுனைத்; JUNAID جنيد சிறிய படைவீரன்- நபித்தோழரின் பெயர் 



K


காளிம் KAALIM كاظيم கோபத்தை அடக்குபவர்- உறுதியான மனமுடையவர்


காமில் KAAMIL كامل நிறைவான 


காரிம் KAARIM كارم தயாள மனதுடன் போராடுபவர்


கலீம் KALEEM كليم பேச்சாளர்


கமீல் KAMEEL كميل முழுமையான


கன்ஆன் KANAAN كنعار ஆயத்தமான- தயாரான 


கஃதீர்; KATHEER كثير அதிகமான – எண்ணிறந்த


காலித் KHAALID خالد நிலையான 




L


லபீப் LABEEB لبيب விவேகமுள்ள


லபீத் LABEEB لبيد ஒருவகை பறவை - நபித்தோழர்கள் சிலரின் பெயர் 


லுத்பிய் LUTFI لطفي கருணையுள்ள- அழகான- சாந்தமானவர் 


மேலும் காண்க: