27 அக்டோபர், 2011
26 அக்டோபர், 2011
துல்ஹஜ் முதல் பத்து நாட்கள்: சிறப்பும் செய்யவேண்டிய அமலும்
முத்தான முதல் பத்து நாட்கள்
அல்லாஹ் சத்தியம் பண்ணுகின்ற பத்து நாட்கள் ‘‘அதிகாலையின் மீதும் பத்து இரவுகளின் மீதும் சத்தியமாக” (பஜ்ர் - 01)
قال الله تعالي وَالْفَجْرِ (1) وَلَيَالٍ عَشْرٍ (2) وَالشَّفْعِ وَالْوَتْرِ (3)عن جابر رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : {والفجر وليال عشر}عشر الأضحية والوتر يوم عرفة والشفع يوم النحر هذا حديث صحيح رواه الحاكم في المستدرك
روي ان الله اختار من السنة ثلاث عشرات:العشر الأخير من رمضان لما فيه من بركات ليلة القدر, وعشر الأضحي لما فيه من يوم التروية ويوم عرفة والأضاحي والتلبية والحج وأنواع المناسك, وعشر المحرم لما فيه من بركات يوم عاشوراء , قال الفقهاء رح لو قال رجل لله علي أن أصوم أفضل الأيام في سنتي هده بعد رمضان يجب عليه العشر الأول من دي الحجة
துல்ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்தநாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை என நபி(ஸல்) அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத்செய்வதை விடவுமா? என நபித்தோழர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத்செய்வதை விடவும்தான் ஆனால் அல்லாஹ்வின் பாதையில் பொருளையும் உயிரையும்அர்ப்பணித்து வீரமரணம் அடைந்தவரைத் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( புகாரி)
நாட்களில் மிகச்சிறந்த நாள் அரஃபாவுடைய நாள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( ஸஹீஹ் இப்னு ஹிப்பான்)
சிறப்பான இந்த நாட்களில் செய்யும் அமல்கள்
1- ஹஜ் உம்ரா:- ஒரு உம்ரா மற்ற உம்ராவுக்கு இடைப்பட்ட பாவங்களுக்கு பரிகாரமாகும் மேலும்ஏற்றுக்கொள்ப்பட்ட ஹஜ்ஜுக்குரிய கூலி சுவர்க்கத்தைத்தவிர வேறு எதுவும் இல்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் – புகாரி முஸ்லிம்
1- ஹஜ் உம்ரா:- ஒரு உம்ரா மற்ற உம்ராவுக்கு இடைப்பட்ட பாவங்களுக்கு பரிகாரமாகும் மேலும்ஏற்றுக்கொள்ப்பட்ட ஹஜ்ஜுக்குரிய கூலி சுவர்க்கத்தைத்தவிர வேறு எதுவும் இல்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் – புகாரி முஸ்லிம்
2-உபரியான தொழுகைகள் நோன்புகள் தர்மங்கள் உறவினர்களுக்கு உதவுவது குர்ஆன் ஓதுவதுபாவமன்னிப்பு தேடுவது நன்மையை ஏவுவது தீமையை தடுப்பது போன்ற நல் அமல்களில்ஈடுபடுவது.
عن
أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها
من عشر ذي الحجة يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر (ترمذي)
இந்த நாட்களில் ஒரு நாள் நோன்பு நோற்பது ஓராண்டு நோற்பதற்கு நிகராகும் .அதில் ஓர்இரவு வணங்குவது லைலத்துல் கத்ரு இரவில் வணங்குவதற்கு நிகராகும். அறிவிப்பு;அபூஹுரைரா (ரலி)
-திர்மிதி.
இஃக்லாஸ் (மனத்தூய்மை) அதிகரித்தால் நன்மை இன்னும் அதிகமாகும்.
அனஸ்(ரலி) கூறினார்கள்: இந்த நாட்களில் ஒவ்வொரு நாளின் நோன்பும் ஆயிரம் நாட்களுக்குசமம்; அரபா நாளின் நோன்பு பத்தாயிரம் நாட்களுக்கு சமம்.
3- அரஃபா நோன்பு :- அரஃபா நோன்பு (நோற்பவருக்காக) அந்த நாளுக்கு முந்திய வருடத்தின்பாவங்களையும் அதற்கு பின்னுள்ள வருடத்தின் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் எனநான் நம்புகின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (-முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''சுவனத்தில் முத்து மாணிக்கம் மரகதம் பவளங்களால் ஆன ஒரு மாளிகை உண்டு''.
ஆயிஷா (ரலி): ''யா ரசூலல்லாஹ் அது யாருக்கு?''
நபி: ''அரஃபா நாளில் நோன்பு வைப்பவருக்கு!''
அரஃபா நாளில் நோன்பு வைத்தவருக்கு அன்று காலையில் அல்லாஹ் நன்மையின் வாசல்களில் 30ஐ திறக்கிறான்; தீமையின் வாசல்களில் 30ஐ அடைக்கிறான்.
உம்மு சலமா(ரலி) கூறுகிறார்கள்: ''அரஃபா நாள் நல்ல திருநாள்;
நன்மையும் அபிவிருத்தியும் நிறைந்த நாள்; அருளும் மன்னிப்பும் அமைந்த நாள்!''
இப்னு ஜாவிர்து(ரலி) கூறுகிறார்கள் : நானும் என் தோழரும் கல்வி தேடி பயணமாணோம். அரஃபா தினத்தின் மாலையில் லூத் நபி கூட்டத்தினர் அழிக்கப்பட்ட இடம் அடைந்தோம். யதார்த்தமாக அங்கு சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு இடத்தில் புழுதி படிந்த முகத்துடன் ஒருவன் இருந்தான். தலையெல்லாம் மண்.
‘நீ யார்?’ அவன் மவுனமாக இருந்தான்.
‘நீ இப்லீஸா?'’ ‘'ஆமாம்!'’ ‘ஏன் இந்த கோலம்?’
''அரஃபா மக்களின் காட்சியைப் பார்த்துத்தான்! 50 ஆண்டுகளாக அவர்களை வழிகெடுத்து வைத்திருந்தேன். இன்;று அரஃபா தினம் அவர்களின் மீது அருள் இறங்கிவிட்டது பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன. இதை என்னால் சகிக்க முடியவில்லை.அதனால் என் தலைமீது நானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டேன்.
எனக்கு ஆறுதல் வேண்டுமல்லவா? ஆகவே இங்கு ஓடி வந்துவிட்டேன். இங்கு அழிக்கப்பட்ட இந்த மக்களை நினைத்து என்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டிருக்கிறேன்.''1 (நுஸ்ஹத்துல் மஜாலிஸ்)
4- தக்பீர் கூறுவது:- கடமையான தொழுகைகளுக்குப் பின்னரும் பள்ளிவாசல் வீடு கடைவீதிபோன்ற எல்லா இடங்களிலும் தக்பீர் கூறுவது
துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்தநாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை. ஆகவேலாஇலாஹா இல்லல்லாஹ் அல்லாஹ{ அக்பர் அல்ஹம்து லில்லாஹ் போன்ற திக்ருகளைஅதிகமாக செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( அஹ்மத்)
துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்தநாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை. ஆகவேலாஇலாஹா இல்லல்லாஹ் அல்லாஹ{ அக்பர் அல்ஹம்து லில்லாஹ் போன்ற திக்ருகளைஅதிகமாக செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( அஹ்மத்)
இப்னு உமர் (ரலி) ,அபூஹுரைரா (ரலி) ஆகிய இரு நபித்தோழர்களும்துல்ஹஜ் (மாதம் ஆரம்ப)பத்து தினங்களிலும் கடைவீதிகளுக்கு செல்லும் போதெல்லாம் தக்பீர் கூறுவார்கள் இவ்விருவரும்கூறுவதை கேட்கின்ற மற்ற மக்களும் தக்பீர் கூறுவார்கள். (புகாரி)
பெருநாளைக்காக கூறக்கூடிய தக்பீரை அரஃபா நாளின் ஸுப்ஹு தொழுகையிலிருந்து பிறை 13ம்நாள் அஸ்ர் தொழுகை வரைக்கும் கூறுவது.
- إِذَا دَخَلَتْ الْعَشْرُ وَأَرَادَ أَحَدُكُمْ أَنْ يُضَحِّيَ فَلا يَمَسَّ مِنْ شَعَرِهِ وَبَشَرِهِ شَيْئًا". ( رواه مسلم)
குர்பானி கொடுக்க நாடியவர் துல்ஹஜ் 1 லிருந்து குர்பானி அறுக்கும்வரை தன் முடி நகம் களைய வேண்டாம் (முஸ்லிம்)
---------------------------------------------
1۔ قال ابن جارود خرجت أنا وصاحب لي في طلب العلم فمررنا عشية عرفة على مدينة قوم لوط فقلت لصاجي ندخل هذه المدينة ونشكر الله على ما عافانا مما ابتلاهم به فبينما نحن نطوف اذ رأيت رجلا كوسجا أغبر الوجه فقلنا له من أنت فتغافل عنا فقلنا له لعلك إبليس قال نعم قلنا له من أين أقبلت قال هذا وجهي من عرفات كنت أشفيت صدري من قوم أذنبوامنذ خمسين سنة فنزلت الرحمة عليهم في هذا اليوم فجعلت التراب على رأسي أنظر هؤلاء المعذبين حتى يسكن غضبي..
22 அக்டோபர், 2011
பிற தளங்கள்
- இந்திய அரசு
- இந்திய இரயில்வே
- இரத்த சேமிப்பு வங்கி
- சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம்
- சென்னை விமான நிலையம்
- தகவல் அறியும் உரிமை
- தன்னம்பிக்கை & சுய முன்னேற்றம்
- தமிழில் 'டைப்' செய்ய உதவும் இணையதளம்
- தமிழ் இணையப் பல்கலைக்கழகம்
- தமிழ் குடும்பம்
- தமிழ் மின் நூலகம்
- தமிழ்நாடு அரசு
- தமிழ்நாடு அரசு - ஊரக வளர்ச்சித்துறை
- தமிழ்நாடு கல்லூரிகள்
- தமிழ்நாடு கல்வி இணையம்
- தமிழ்நாடு பாடப் புத்தகங்கள்
- திருச்சி விமான நிலையம்
- பன்னாட்டு பண மாற்று
பயனுள்ள இஸ்லாமிய தளங்கள்
பயனுள்ள இஸ்லாமிய தளங்கள்
- அல் இஸ்லாம் - அரபி இணையதளம்
- ஆலோசனை / அறிவுரை
- இஸ்லாமிய இணையப் பேரவை
- குத்பிய்யா மன்ஜில்
- தமிழில் குர்ஆன்
- தமிழில் குர்ஆன் - புத்தக வடிவில்
- தமிழ் இஸ்லாமிய ஒலி / ஒளிப்பேழைகள்
- தமிழ் முஸ்லிம் பயான்கள்
- தமிழ் முஸ்லிம் மீடியா
- தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டி
- தமிழ்நாடு வக்ஃப் வாரியம்
- திருக்குர்ஆனும் தமிழுரையும் - MP3 ஒலி வடிவில்
- திருக்குர்ஆன்
- திருக்குர்ஆன் - காரீ அப்துல் பாஸித் கிராஅத்
- திருக்குர்ஆன் அச்சக பணிமனை
- திருக்குர்ஆன் தேடல் - அரபி
- நபிகள் நாயகம் (ஸல்)
- நபிமொழி(ஹதீஸ்)கள்
- மக்கா மஸ்ஜித் - சென்னை
- யாஸீன் இணையத்தளம்
- வெள்ளி மேடை - ஜும்ஆ உரைகள்
ஊர்களின் இணையதளங்கள்
- அதிராம்பட்டிணம்
- அரசர் குளம்
- இளையான்குடி
- இளையான்குடி
- கடையநல்லூர்
- காயல்பட்டணம்
- காயல்பட்டணம்
- கீழக்கரை
- கூத்தாநல்லூர்
- கூத்தாநல்லூர்
- சித்தார்கோட்டை
- நாச்சிகுளம்
- நீடுர்
- நீடுர் நெய்வாசல்
- நீடூர்
- நெல்லை - ஏர்வாடி
- பண்டாரவாடை
- பெரம்பலூர்
- பொட்டல்புதூர்
- மதுக்கூர்
- மதுக்கூர்
- முதுகுளத்தூர்
- முத்துப்பேட்டை
- முத்துப்பேட்டை
- ராஜகிரி
- லப்பைகுடிகாடு
- லால்பேட்டை
- வழுத்தூர்
- வழுத்தூர்
- வி.களத்தூர்
சிந்தனைச் சரம்: நல்லதொரு குடும்பம்
சிந்தனைச் சரம்: நல்லதொரு குடும்பம்: ஹஜ்ஜுப் பெருநாள் முடிந்துவிட்டால் கூட அதன் அடையாளங்கள் சட்டென்று மறைந்து விடுவதில்லை. மலர் வாடினாலும் மணம் வீசுவது போல அதன் வாசனை தொடர்ந்து ...
21 அக்டோபர், 2011
பிறந்த மண் -- சிறந்த மண்
வாலிநோக்கம்http://tawp.in/r/1zcn
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இருப்பிடம்: வாலிநோக்கம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 9.163°′″N 78.646°′″Eஅமைவு: 9.163°′″N 78.646°′″E
நாடு; இந்தியா
மாநிலம்; தமிழ்நாடு

மாவட்டம்; இராமநாதபுரம்ஆளுநர்; கொனியேட்டி ரோசையா[1] [2]
முதலமைச்சர்; ஜெ. ஜெயலலிதா[3] [4] [5]
மாவட்ட ஆட்சியர்; அருண்ராய் [6]
பெருந்தலைவர்
நேர வலயம்; IST (ஒ.ச.நே.+5:30)
வாலிநோக்கம் (ஆங்கிலம்:Valinokkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில், பரமகுடி வருவாய் கோட்டம், கடலாடி வட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும்
.
[அமைவிடம்;தூத்துக்குடி நகரில் இருந்து வடகிழக்கே அன் அளவக 90 கி.மீ. தூரத்திலும் இராமநாதபுரம் நகரில் இருந்து தென்மேற்காக 45 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது.
நிர்வாக அலகு
மாவட்டம்: இராமநாதபுரம்
வருவாய் கோட்டம்: பரமகுடி
வட்டம்: கடலாடி
வருவாய் கிராமம்: வாலிநோக்கம்
ஊராட்சி ஒன்றியம்: கடலாடி
ஊராட்சி மன்றம்(பஞ்சாயத்து):வாலிநோக்கம்
Valinokkam
From Wikipedia, the free encyclopedia
Valinokkam is a village in Ramanathapuram district in Tamil Nadu where the Graves of Hazart Imraan Ummayah
Al Badawiyyah shaheed raziyallah Ta'ala anhu and Hazrat Sulthan Abdul Qadir Raziyallah anhu along with numbers
of shuhadaas who were martyred along with Badhusha Sulthan Syed Ibrahim Shaheed of Erwadi is found.
There are invisible graves of thousands of martyrs in valinokkam since it is one of the major location where the war
between Arabs and pandiyas held. There is a Kattupalli in valinokkam where the graves of a few Shuhadaas
(Martyrs) are found. Being in the sea shore, Valinokkam is famous for salt production. The Tamil Nadu Salt
corporation started Salt production from Valinokkam in the year 1974.[1]
Al Badawiyyah shaheed raziyallah Ta'ala anhu and Hazrat Sulthan Abdul Qadir Raziyallah anhu along with numbers
of shuhadaas who were martyred along with Badhusha Sulthan Syed Ibrahim Shaheed of Erwadi is found.
There are invisible graves of thousands of martyrs in valinokkam since it is one of the major location where the war
between Arabs and pandiyas held. There is a Kattupalli in valinokkam where the graves of a few Shuhadaas
(Martyrs) are found. Being in the sea shore, Valinokkam is famous for salt production. The Tamil Nadu Salt
corporation started Salt production from Valinokkam in the year 1974.[1]
Contents[hide] |
[edit]Imran Shaheed
[edit]As a leader of Robbery gang
Ummayya Al Badawiyya was theleader of robbery gang before joining the troop of Shaheed Badhusha
[edit]Badusha's words a cause for change
An advice given by Hazrat shheed badhusha was the reason for the change in mind of Hazrat Imran shaheed to leave
the robbery gang.
the robbery gang.
[edit]Major role in the war
Imran shaheedd played a very important role in the war held between Pandiyas and Arabs in 12th Century
[edit]Martyrdom-A never ending life and day to day Karaamaat
Badhusha Imran shaheed was martyred in the war which led to the start of a never ending life.
[edit]Village
The village is situated on a peninsula. Hence
it played an essential role in the ancient
wars which occurred in the region.
Nice Masjid is said to have been constructed
by Jinns, because nobody knows
who constructed this masjid;
even very old people can't answer.
it played an essential role in the ancient
wars which occurred in the region.
Nice Masjid is said to have been constructed
by Jinns, because nobody knows
who constructed this masjid;
even very old people can't answer.
[edit]
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
இதுவரை அடியேனின் பார்வையில் பட்ட தளங்கள்.! இன்னும் இருந்தால் அதை கருத்துரையில் தெரிவித்தால் அவசியம் சேர்த்துக்கொள்கிறேன் இன்ஷா அல்லாஹ். ...
-
கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்.. நம் கன்மனியாம் பாத்திமாவின் சரிதம் கேளுங்கள். மாதவ தூதர் முஹமது நபியின் மகளாக வந்து ப...
-
1) திருக்குர்ஆன் ஓதத் துவங்கும் போது என்ன கூற வேண்டும் ? அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்றும் ( 16:98) மற்றும் ப...




