பிறந்த ஆண்டு - கி.பி 600
மறைந்த ஆண்டு - ஹிஜ்ரி 40
தந்தை பெயர் - அபூதாலிப்
தாய் பெயர் - ஃபாத்திமா பின்து அஸது
மனைவி மற்றும் - மனைவி பெயர் ஃபாத்திமா (ரலி)
குழந்தைகள் - குழந்தைகள் ஹஸன்(ரலி)ஹுஸைன்
உடல்வாகு - மாநிறம், நடுத்தரமான உயரம், சற்று தடிப்பமான உடல்
நாயகம்(ஸல்) அவர்களோடு உறவு - மருமகன்- ஒன்றுவிட்ட சகோதரர்
இஸ்லாத்தில் இணைந்தது - சிறுவர்களில் முதல் நபர்
வகித்த பொறுப்பு - இஸ்லாத்தின் 4வது கலீஃபா
அறிவித்துள்ள ஹதீஸ்கள் - 586
இஸ்லாத்திலே இணைந்த போது வயது - 9ஆகும்
புரிந்த சாதனை - கைபர் போரில் வெற்றி
அலி(ரலி)யை கொலை செய்தவன் இப்னு முல்ஜிம்
இறந்த நேரம் - ஸஹர் நேரமாகும்
உயிர் பிரிந்த நேரம் - ஹிஜ்ரி 40ஆம்ஆண்டு ரமழான் மாதம் 17ஆம் தேதி
ஸஹருடைய நேரத்திலே உயிர் பிரிந்தது
ஆட்சி காலம் - 4ஆண்டுகள் 9மாதங்கள்
வயது - 63
ஜனாஸா தொழுகை வைத்தவர் - மகனார் ஹஸன்(ரலி)
நல்லடக்கம் - கூஃபாவிலே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்