08 டிசம்பர், 2012

உலமாப் பெருமக்களின் உயரிய வலைதளங்கள்

இதுவரை அடியேனின் பார்வையில் பட்ட தளங்கள்.!
இன்னும் இருந்தால் அதை கருத்துரையில் தெரிவித்தால் அவசியம் சேர்த்துக்கொள்கிறேன் இன்ஷா அல்லாஹ்.
ssahamedbaqavi.blogspot.com

33 கருத்துகள்:

  1. Assalamu Alaikum Brother,

    Thank you for sharing very nice links.

    Shahul

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ஷாகுல்,
      உங்கள் வரவுக்கும்
      கருத்துக்கும் நன்றி..
      அடிக்கடி வாருங்கள்..
      வஸ்ஸலாம்.

      நீக்கு
    2. Assalamu alaikum .my name s Amanullah baqavi i seeing your site from last three months allah s blessing u and add this new site from all india imams council www.imamcouncil.com

      நீக்கு
  2. ஆலிம்கல் மத்தியில் உங்கல் முயற்ச்சி சிறப்பானது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் உங்க துஆ பரக்கத்துதான் மவ்லானா..
      கருத்துக்கு ஜஸாக்கல்லாஹ்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. வ அலைக்குமுஸ் ஸலாம் ஹழ்ரத்.
      தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
      தாங்களும் ஒரு வலைபதிவு ஆரம்பித்தால்
      எங்களுக்கு பயனுள்ளதாக இருக்குமே..

      நீக்கு
  4. ASSALAMU ALAIKUM SIIRIYA SINDHANAIYAALARE THANGALAAL NIRAYA ALIMGAL PAYAN PERUGIRARGALL ALHAMDHU LILLAH JAZAKALLAH ALLAH THAGALAI PONDRORRIN AYULAI ADHIGA PADUTHUVANAGA! AMEEN
    YEN INAYATHALAM Abbasriyazi.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வ அலைக்குமுஸ் ஸலாம். ஹழ்ரத். அதிக நேரம் இணையத்தில் இருப்பதால் சில உடல் உபாதைகளை சந்திக்க நேரிடுவதால் இனிமேல் இணையமே வேண்டாம் என்று நான் முடிவெடுத்த சமயம் தங்களின் துஆவை வாசித்தேன். இந்த துஆவிற்காக எத்தனை மணிநேரம் வேண்டுமானாலும் இணையத்தில் அமரலாம் என்று முடிவு செய்துவிட்டேன்.
      தங்கள் வலைதளம் பார்வையிட்டேன்.
      மாஷா அல்லாஹ் எவ்வளவு அருமையான வலைப்பதிவு..இவ்வளவு நாள் கண்ணில் படாமலேயே இருந்துவிட்டதே..
      அல்ஹம்து லில்லாஹ். நல்ல நல்ல கட்டுரைகள். வாழ்த்துக்கள்.

      நீக்கு
  5. GANNIYAM NIRAIDHA SIRIYA SINDHANAI YALARE! THANGALIN INAYA THALATTHIN MULAM NIRAYA ALIMGALIN JUMMA MIGA SIRAPPAGA AMAIGIRADHU. ALHAMDHU LILLAH YENAVE THANGALIN INAYA THALATTHAI NIRUTHI VIDADHIRGAL. ALLAH THANGALUKKU YELLA SUGANGALAIYUM VALANGALAIYUM VARI VALANGUVANAGA AMEEN.

    பதிலளிநீக்கு
  6. romba arputham,vazharattum ungal pani.by p a abdul rahman imam kundrathur

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜஸாக்கல்லாஹ் மவ்லானா..
      தங்கள் விமர்சனமே எங்களுக்கு புத்துணர்ச்சி!

      நீக்கு
  7. பதில்கள்
    1. ஸலாம் மவ்லானா ,
      வருகைக்கும் கருத்துக்கும்
      ஆழமான நன்றி

      நீக்கு
  8. Alhamdulillah palveru imamgalin sorpolivugalaium, innum pira islamiya katturaikalum therinthu kolla migavum sirapaga irukirathu
    ungal pani menmelum siraka allah arul purivanaga.

    Ameen.

    பதிலளிநீக்கு
  9. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... தங்களின் மேலான முயற்சிக்கு நன்றி. பின்வரும் வலைப்பூக்களையும் தங்கள் பட்டியலில் இணைத்துக்கொள்ளுங்கள். நல்ல தகவல்கள் கிடைக்கும்.
    khanbaqavi.blogspot.com
    yousufsiddheeq.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்ணியத்திற்குரிய ஹழ்ரத்,
      தங்களின் ஆலோசனைக்கு நன்றி.
      இதோ இணைத்துவிட்டேன் அந்த
      இணைய இணைப்புகளை.

      நீக்கு
  10. Assalamu Allikum Varagamathulagi va Barakathagu......
    Ungaloda Paniku Ethaiyum Soldra thaguthi Enaku Ela....
    En rabukita Duova Pandra movlana...
    Unga muliyama Nanga Enum Payanadaiya Allah keruba saivanaga......
    Assalamu allikum
    Duva panunga En Amma Athavukaga....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்ஷா அல்லாஹ் அவசியம் துஆ செய்கிறேன்.
      அல்லாஹ் போதுமானவன்

      நீக்கு
  11. Assalamu Allikum Varagamathulagi va Barakathagu......
    Ungaloda Paniku Ethaiyum Soldra thaguthi Enaku Ela....
    En rabukita Duova Pandra movlana...
    Unga muliyama Nanga Enum Payanadaiya Allah keruba saivanaga......
    Assalamu allikum
    Duva panunga En Amma Athavukaga....

    பதிலளிநீக்கு
  12. Allah ungalin indha uyarvana sevaiyai porundikkolvanaha.paripoorana udal nalatthi ungalukku kodupppanaha.aameen.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமீன் ஆமீன்
      இதுபோல துஆக்களை
      வாசிக்கும்போது
      இன்னும் எழுத தூண்டுகிறது.

      நீக்கு
  13. Allah ungalin indha uyarvana sevaiyai porundikkolvanaha.paripoorana udal nalatthi ungalukku kodupppanaha.aameen.

    பதிலளிநீக்கு
  14. Allah ungalin indha uyarvana sevaiyai porundikkolvanaha.paripoorana udal nalatthi ungalukku kodupppanaha.aameen.

    பதிலளிநீக்கு
  15. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் தங்களின் இந்த இணைய பக்கத்தில் என்னையும் சேர்த்து கொண்டால் என் மூலமும் அல்லாஹ் இச்சமுதயத்திற்குண்டான வேலையை வாங்கிக்கொள்வான்
    http://zubairsiraji.com/

    பதிலளிநீக்கு
  16. Assalamu alaikum ungal pathivu yanaku rompa pitichuruku jazakallah

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா நண்பரே..
      மிக்க நன்றி..
      சில காலமாய் இந்த பணியைத்
      தொடர முடியவில்லை.
      துஆ செய்யுங்கள்

      நீக்கு
  17. அல்ஹம்துலில்லாஹ்..
    தங்கள் வலைப் பூ சிறக்க
    வல்ல ரஹ்மானிடம் துஆ செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
  18. ஹஜ்ரத், நம்ம சேலம் ஜியாவுதீன் தாவூதி ஹஜ்ரத் அவர்கள் புதுசா ஒரு பிளாக் ஆரம்பிச்சிருக்காரு.
    அதையும் கொண்டு வாங்க மௌலானா

    பதிலளிநீக்கு
  19. Mtpbaqavi.blogspot.com
    இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்

    பதிலளிநீக்கு
  20. qudhsigalperavaispp.blogspot.com
    இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள் ஹழ்ரத்

    பதிலளிநீக்கு

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள் Part - 2

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள்  part 2 தனித்து இயங்குவதை விட கூட்டு முயற்சி  Team Work நல்ல பலனையும் வெற்றியையும் ...