17 ஆகஸ்ட், 2013

நாயகம் (ஸல்)- சிறு குறிப்பு



பிறந்தஆண்டு கி.பி.570 ஏப்ரல் 22 ரபீயுல் அவ்வல் பிறை 12 திங்கள் கிழமை

மறைந்த ஆண்டு ஹிஜ்ரி 11 கி.பி.630 ஜூன் 9

முதல் திருமணத்தின் வயது 25

மொத்தம் மனைவிமார்கள் 11

ஆண் பிள்ளைகள்-3 காசிம் (ரலி), அப்துல்லாஹ் (ரலி), இபுறாஹீம் (ரலி)
பெண் பிள்ளைகள்-4 ஜைனப் (ரலி), உம்மு குல்ஸூம் (ரலி), ருகையா (ரலி) ஃபாத்திமா (ரலி)

மருமகன்கள் உஸ்மான் (ரலி), அலி (ரலி),
அபுல் ஆஸ் (ரலி)

கலந்து கொண்ட போர்கள் 19

மக்காவில் நபித்துவத்திற்குப் பின் தங்கியிருந்த ஆண்டுகள் 13
வயது 63

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

சொர்க்கமும் நரகமும் - ஓர் ஆய்வு

உள்ளடக்கம் : வாழ்க்கையில் கவனம் ; மறுமையில் சுவனம்!  கற்பனைக்கு எட்டாத கணக்கற்ற இன்பம்!  பிரமாண்ட சொர்க்கம்  அல்லாஹ்வின் பொருத்தம்! அலாதி இன...