10 ஆகஸ்ட், 2013

வந்து விட்டது வாழ்வியல் நூல்: "பெண்கள் சமுதாயத்தின் கண்கள்"



இதோ வெளிவந்துவிட்டது... 
பெண்களுக்கான ஓர் அருமையான வாழ்வியல் நூல்.

"பெண்கள் சமுதாயத்தின் கண்கள்"


விலை 20 ரூபாய் மட்டுமே. 

1. குடும்பத்தின் குல விளக்கு 
o  நல்ல மனைவி யார்?
o  தொழுவாள்; தொழுமாறு தூண்டுவாள் !
o  பின் தூங்கி முன் எழுவாள்  பத்தினி!
o  வாசல் தெளிப்பது வளம் சேர்க்கும் .
o  வள்ளுவரும் வாசுகியும்!
o  கணவனே சொர்க்கமும் நரகமும் !
o  இலத்தரசி: இல்லத்தின் வாயிற்படி!

2. காரியம் சாதித்த காரிகைகள் 
o  மலடி கூட மன்றாடிக் கேட்டால் மழலைச் செல்வம் உண்டு.
o  தொழுகையும் துஆவும் துணை செய்யும். 

3. பாதுகாப்புப் பெற்ற பாவையர் 
o  தொட்டால் ஷாக் இன்று; தொடாமலேயே ஷாக் அன்று.
o  உடலில் பர்தா; உள்ளத்தில் உறுதியான ஈமான்.
o  பர்தா ஒரு கொடுமையா?
o  கவர்ச்சி, கற்புக்கு களங்கம் மட்டுமல்ல; ஆண்மைக்கும் ஆபத்து!
o  பர்தா அவசியமா? அநாகரீகமா?- விவாதம் 
o  வலிப்பு கூட பரவாயில்லை; ஆடை விலக அனுமதிக்க மாட்டேன்!
o  அந்நியன் பார்வையில் பட்ட அங்கம் அவசியமில்லை!
o  நாணம் வேண்டாமா நங்கையரே?

4. அள்ளி வழங்கிய அன்னையர் 
o  நகையும் தொகையும் தந்த நங்கையர். 
o  ஒரு லட்சம் தீனாரும் ஒரே நாளில் தீர்ந்தது.
o  உம்மு ஷரீக் (ரலி) அவர்களின் உதவி.
o  கதிஜா (ரலி) அவர்களின் கருணை. 

5. சகல துறையிலும் சாதித்த பெண்கள் 
o  ஹதீது கலை 
o  ஆத்மஞானப் பாதை 
o  வீரம் 
o  புலமை 
o  பொதுசேவை

இன்னும் பல தலைப்புகளில் அரிய தகவல்கள்.

தொடர்புக்கு:
ஸதக்கத்துல்லாஹ் மஸ்லஹி பாஜில் தேவ்பந்த் 
        9865369819
sadhakmaslahi@yahoo.com,  sadhak532@gmail.com


2 கருத்துகள்:

  1. அல்ஹம்துலில்லாஹ்
    தலைப்புகளை பார்ககும்போதே வாயில் எச்சில் ஊறுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊறிய எச்சிலை துப்புனாலும் சரி.. அப்படியே முழுங்கினாலும் சரி. கூடிய விரைவில் இந்த புத்தகம் உங்கள் கரங்களுக்கு வந்து சேரும்.. இன்ஷா அல்லாஹ். போதுமா?

      நீக்கு

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

சொர்க்கமும் நரகமும் - ஓர் ஆய்வு

உள்ளடக்கம் : வாழ்க்கையில் கவனம் ; மறுமையில் சுவனம்!  கற்பனைக்கு எட்டாத கணக்கற்ற இன்பம்!  பிரமாண்ட சொர்க்கம்  அல்லாஹ்வின் பொருத்தம்! அலாதி இன...