குழந்தைப் பெயர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குழந்தைப் பெயர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

03 பிப்ரவரி, 2012

பெண் குழந்தை பெயர்கள் U-V-W-Y-Z


U

உல்ஃபா ULFA
ألفة பிரியம் – அன்பு 

உல்யா ULYAA
علياء உயர்ந்தவள் 

உமைமா UMAIMA
أميمة தாய் – ஒரு நபித்தோழியின் பெயர் 

உமைரா UMAIRA
عمريرة வாழ்வளிக்கப் பெற்றவள் - நபித்தொழியர் சிலரின் பெயர் 

உம்மு குல்தூம் UMMU KULTHOOM
أم كلثوم நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்களின் புதல்விகளுள் ஒருவரின் பெயர் 

உர்வா URWA
عروة நட்புறவு பிணைப்பு 



V-W

வாஃபிய்யா WAAFIYYA
وافية விசுவாசமுள்ளவள்

வாஜிதா WAAJIDA
واجدة அன்பு கொள்பவள் 

வஃபாஃ WAFAAA
وفاء நேர்மையான – விசுவாசமுள்ள 

வஹீபா WAHEEBA
وهيبة சன்மானமளிக்கப்பட்டவள்

வஹீதா WAHEEDA
وحيدة இணையற்றவள் 

வஜ்திய்யா WAJDIYYA
وجدية உணர்ச்சிப்பூர்வமான காதலி 

வஜீஹா WAJEEHA
وجيهة சமுதாயத்தில் மதிப்புமிக்கவள்

வலீதா WALEEDA
وليدة சிறு குழந்தை - பிறந்த பெண் குழந்தை 

வலிய்யா WALIYYA
ولية ஆதரவளிப்பவள் – நேசிப்பவள் 

வனீஸா WANEESA
ونيسة நட்பானவள் 

வர்தா WARDA
وردة ரோஜா

வர்திய்யா WARDIYYA
وردية ரோஜாவைப் போன்றவர் 

வஸீமா WASEEMA
وسيمة பார்பதற்கினியவள்

வஸ்மா WASMAAA
وسماء பார்பதற்கினிய


Y
யாஸ்மீன் YAASMEEN
ياسمين மல்லிகை பூ

யாஸ்மீனா YAASMEENA
يامينة மல்லிகை பூ போன்றவள் 


Z
ஸாஹிதா ZAAHIDA
زاهدة தன்னலமற்றவள் – உலகாதய இன்பங்கலிளிருந்து விலகி இருப்பவள் 

ஸாஹிரா ZAAHIRA
زاهرة ஒளிரக்கூடிய – பிரகாசிக்கக்கூடிய 

ஸாஇதா ZAAIDA
زائدة வளர்ப்பவள்

ஸஹ்ராஃ ZAHRA
زهرة பூ

ஸஹ்ரா ZAHRAA
زهراء அழகான- பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களின் பட்டப் பெயர் 

ஸைனப் ZAINAB
زينب நறுமணம் வீசும் மலர் – நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் புதல்விகளில் ஒருவரின் பெயர் முஃமின்களின் அன்னையர் இருவரின் பெயர் 

ஸைதூனா ZAITOONA
زيتونة ஆலிவ் – ஒலிவம்

ஸகீய்யா ZAKIYYA
زكية தூய்மையானவள் 

ஸீனா ZEENA
زينة அழகு 

ஸுபைதா ZUBAIDA
زبيدة வெண்ணை – பாலாடை 

ஸுஹைரா ZUHAIRA
زهيرة அழகு மதி நுட்பமான 

ஸுஹ்ரா ZUHRA
زهرة அழகு மதி நுட்பமான 

ஸஹ்ரிய்யா ZUHRIYAA
زهرية பூ ஜாடி 

ஸுல்பா ZULFA
زلفة குளம் – குட்டை 

ஸும்ருதா ZUMRUDA
زمردة மரகதம் – பச்சைக்கல் 


பெண் குழந்தை பெயர்கள் S-T

S

ஸஃதா SA'DA
سعدة அதிர்ஷ்டசாலி -  ஸஹாபி பெண்  ஒருவரின் பெயர் 

ஸஃதிய்யா SA'DIYAA
سعدية மகிழ்ச்சியானவள் – நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின், வளர்ப்பு தாயார் ஹலீமா நாயகி அவர்களின், வம்சப் பெயர் 

ஸஈதா SA'EEDA
سعيدة சந்தொஷமானவள் – ஆனந்தம் – ஸஹாபி பெண் ஒருவரின் பெயர் 

ஸபாஹா SABAAHA
صباحة வசீகரமானவள் 

ஸபீஹா SABEEHA
صبيحة அழகானவள் 

ஸபீகா SABEEKA
سبيكة விஷேச குணம் 

ஸபிய்யா SABIYYA
صبية இளமையானவள் 

ஸப்ரின் SABREEN
صبرين மிகுந்த பொறுமைசாலி 

ஸப்ரிய்யா SABRIYYA
صبرية பொறுமைசாலி - மனம் 
தளராதவள்
 

ஸதீதா SADEEDA
سديدة பொருத்தமான – சரியான (பார்வை) 

ஸஃபிய்யா SAFIYYA
صفية தூய்மையானவள் – முஃமின்களின், அன்னியர்களின் ஒருவர் 
ஸஹ்லா SAHLA
سهلة அமைதியான – ஸஹாபி பெண்கள் சிலரின் பெயர் 

ஸஜிய்யா SAJIYYA
سجية குணம்

ஸகீனா SAKEENA
سكينة மன அமைதி 

ஸலீமா SALEEMA
سليمة பத்திரமான – பரிபூரணமான 

ஸல்மா SALMA
سلمة அழகானவள்- இளமையானவள் ஸஹாபி பெண் ஒருவரின் பெயர் 

ஸல்வா SALWA
سلوى ஆறுதல் 

ஸமீஹா SAMEEHA
سميحة தர்ம சிந்தனையுள்ளவள் 

ஸமீரா SAMEERA
سميرة பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் கதை சொல்லி மகிழ்விப்பவள்

ஸனா SANAAA
سناء பிரகாசமான - அறிவான 

ஸாபிகா SAABIQA
سابقة முன்னிருப்பவள் – முன்னோடி 

ஸாபிரா SAABIRA
صابرة பொறுமையானவள் – உறுதியானவள் – சகிப்புத் தன்மை கொண்டவள் 

ஸாஃபிய்யா SAAFIYYA
صافية தூய்மையான 

ஸாஹிரா SAAHIRA
ساهرة விழிப்பானவள் 

ஸாஜிதா SAAJIDA
ساجدة (இறைவனுக்கு) ஸுஜூது செய்பவள் 

ஸாலிஹா SAALIHA
صالجة நற்பண்புகளுள்ளவள்

ஸாலிமா SAALIMA
سالمة ஆரோக்கியமான – குறைகளற்ற

ஸாமிய்யா SAAMYYA
سامية உயர்ந்தவள் 

ஸாரா SAARA
سارة நபி இப்ராஹீம் (அலைஹி ஸலாம்) அவர்களின் மனைவியின் பெயர் 

ஸாஜா SAJAA
ساجا அமைதியான

ஸாதிகா SADEEQA
صادقة தோழி

ஷாஃபியா SHAAFIA
شافية குணம் தருபவள்

ஷஹீதா SAHHEEDA
شهسدة (உயிர்) தியாகம் செய்தவள் 

ஷாஹிதா SHAAHIDA
شاهد சாட்சியானவள் 

ஷாஹிரா SHAAHIRA
شاهرة புகழ் பெற்றவள் – பலரும் அறிந்தவள் 

ஷாகிரா SHAAKIRA
شاكرة நன்றியுள்ளவள்

ஷாமிலா SHAAMILA
شاملة பூரணமானவள் 

ஷபீபா SHABEEBA
شبيبة இளமையானவள் 

ஷஃபாஃ SHAFAAA
شفائ நிவாரணம் - மனநிறைவு 

ஷஃபீஆ SHAFEE'A
شفيعة பரிந்து பேசுபவள் 

ஷஃபீகா SHAFEEQA
شفيقة அன்பானவள் – கருனையுள்ளவள்

ஷஹாமா SHAHAAMA
شهامة தாராள மனமுள்ளவள்

ஷஹீரா SHAHEERA
شهبرة புகழ் பெற்றவள் 

ஷய்மாஃ SHAIMAAA
شيماء மச்சம் 

ஷஜீஆ SHAJEE'A
شجيعة துணிவுள்ளவள்

ஷகீலா SHAKEELA
شكبلة அழகானவள் 

ஷகூரா SHAKOORA
شكورة மிகவும் நன்றியுள்ளவள்

ஷமீமா SHAMEEMA
شميمة நறுமணமுள்ள தென்றல் 

ஷகீகா SHAQEEQA
شقيقة உடன் பிறந்தவர் 

ஷரீஃபா SHAREEFA
شريفة பிரசித்தி பெற்றவள் 

ஷுக்ரிய்யா SHUKRIYYA
شكرية நன்றியுள்ள 

ஸித்தீகா SIDDEEQA
صديقة மிகவும் உண்மையானவள் 

சீரின் S
EEREEN سيرين இனிப்பான இன்பகரமான நபித்தோழி ஒருவரின் பெயர் 

சிதாரா SITAARA
ستارة முகத்திரை – திரை 

சுஹா SUHAA
سها மங்கலான நட்சத்திரம் 

சுஹைலா SUHAILA
سهيلة சுலபமான 

சுகைனா SUKAINA
سكينة அமைதியானவள் – இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மகளின் பெயர் 

சுலைமா SULAMA
سليمة நிம்மதி பெற்றவள் 

சுல்தானா SULTANA
سلطانة அரசி 

சுமைதா SUMAITA
صميتة அமைதியானவள் – நபித்தோழி ஒருவரின் பெயர் 

சுமைய்யா SUMAYYA
سمية உயர்ந்த்தவள் – இஸ்லாத்துக்காக உயிர் துறந்த முதல் பெண் ஸஹாபியின் பெயர் 

சும்புலா SUMBULA
سنبلة தானியக்கதிர் 

T

தஹானி TAHAANI
نهاني வாழ்த்து 

தஹிய்யா TAHIYYA
تحية வாழ்த்து 

தஹ்லீலா TAHLEELA
تحليلة லாஇலாஹா இல்லல்லாஹ் என்று கூறுபவள் 

தமன்னா TAMANNA
تمنى ஆசை – விருப்பம் 

தமீமா TAMEEMA
تميمة கவசம் – நபித்தோழி ஒருவரின் பெயர் 

தகிய்யா TAQIYYA
تفية இறையச்சமுடையவள் 

தஸ்னீம் TASNEEM
تسنيم சுவனத்தின் நீருற்று 

தவ்ஃபீக்கா TAWFEEQA
توفيقة இறைவன் மேல் ஆதரவு வைப்பவள் 

தவ்ஹீதா TAWHEEDA
توحيدة (இஸ்லாமிய) ஒரிறை கொள்கை 

தய்யிபா TAYYIBA
طيبة மனோகரமானவள்

தாஹிரா TAAHIRA
طاهرة தூய்மையானவள் – இறைபக்தியுடையவள் 

தாலிபா TAALIBA
طالبة தேடுபவள் – மாணவி 

தாமிரா TAAMIRA
تامرة மிகுதியான 

துஹ்ஃபா TUHFA
تحفة நன்கொடை 

துலைஹா TULAIHA
طليحة சிறிய வாழைப்பழம் – நபித்தோழி சிலரின் பெயர் 

துர்ஃபா TURFA
طرفة அரிதான 


பெண் குழந்தை பெயர்கள் M-N-Q-R


M

மதீஹா MADEEHA
مديجة மெச்சத் தகுந்தவள் 

மஹா MAHAA
مهاة மான்

மஹ்பூபா MAHBOOBA
محبوبة நேசிக்கப்படுபவள் 

மஹ்தியா MAHDEEYA
مهدية நேர்வழிகாட்டப்பட்டவள்

மக்ளுளா MAHDHOODHA
محظوظة; அதிர்ஷ்டசாலி 

மஹ்மூதா MAHMOODA
محمودة புகழத்தக்கவள்

மஜ்திய்யா MAJDIYYA
مجدية மகத்துவம் மிக்க

மஜீதா MAJEEDA
مجيدة மகத்துவம்மிக்க

மலிஹா MALEEHA
مليحة அழகானவள் 

மலிகா MALEEKA
مليكة அரசி – பல ஸஹாபி பெண்மணிகளின் பெயர் 

மனாஹில் MANAAHIL
مناهل நீருற்று

மனரா MANAARA
منارة கோபுரம் 

மர்ளிய்யா MARDIYYA
مرضية திருப்தி அடையப் பெற்றவள் – இனியவள் 

மர்ஜானா MARJAANA
مرجانة முத்து – பவளம் 

மர்வா MARWA
مروة மக்காவில் உள்ள புகழ்பெற்ற மலைக்குன்று

மர்ஸூகா MARZOOQA
مرزوقة (இறைவனால்) ஆசிர்வதிக்கப்பட்டவள் 

மஸ்ஊதா MAS'OODA
مسعودة அதிர்ஷ்டசாலியானவள் 

மஸ்ரூரா MASROORA
مسرورة மகிழ்ச்சியானவள்

மஸ்தூரா MASTOORA
مستورة கற்புள்ளவள் – தூய்மையானவள் 

மவ்ஹிபா MAWHIBA
موهبة திறமையானவள் 

மவ்ஜூனா MAWZOONA
موزونة சமநிலையுடையவள் 

மஜீதா MAZEEDA
مزيدة அதிகம் – அதிகரித்தல் 

மாஹிரா MAAHIRA
ماهرة திறமையானவள் 

மாஜிதா MAAJIDA
ماجدة மேன்மை பொருந்தியவர் 

மாரியா MAARIYA
مارية ஒளி பொருந்தியவள் – (உம்முள் முஃமினீன்)

மைமூனா MAIMOONA
ميمونة அதிர்ஷ்டசாலி

மைஸரா MAISARA
ميسرة சுகமானவள் 

மின்னா MINNAH
منة இரக்கமுள்ள, கருணையுள்ள 

முஈனா MU'EENA
معينة உதவியாளர் – ஆதரவாளர் 

முஹ்ஸினா MU'HSINA
محصنة பாதுகாக்கப்பட்டவள் 

முஃமினா MU'MINA
مئمنة விசுவாசிப்பவள் 

முபாரகா MUBAARAKA
مباركة பரகத் செய்யப்பட்டவள்

முபீனா MUBEENA
مبينة தெளிவானவள் – வெளிப்படையானவள்

முத்ரிகா MUDRIKA
مدركة விவேகமுள்ளவள்

முஃபீதா MUFEEDA
مفيدة பயன் தரக்கூடியவள் 

முஃப்லிஹா MUFLIHA
مفلحة வெற்றி பெறக்கூடியவள் 

முஜாஹிதா MUJAAHIDA
مجاهدة (புனிதப்போரில்) போராடியவள் 

மும்தாஜா MUMTAAZA
ممتازة புகழ்பெற்ற – தரம் வாய்ந்தவள்

முனா MUNA
منى ஆசைகள் 

முனிஃபா MUNEEFA
منيفة தலைசிறந்தவள் 

முனீரா MUNEERA
منيرة ஒளிர்பவள் 

முன்தஹா MUNTAHA
منتهى கடைசி எல்லை

முஸ்ஃபிரா MUSFIRA
مسفرة ஒளிரக்கூடிய 

முஷீரா MUSHEERA
مشيرة ஆலோசனை கூறுபவள் 

முஸைனா MUZAINA
مزينة இலேசான மழை- மழைமேகம்

முஸ்னா MUZNA
مزنة வெண்மேகம்


N

நஈமா NA'EEMA
نعيمة சுகமான – அமைதியான- ஆறுதல் அளிக்கக்கூடியவள் 

நபீஹா NABEEHA
نبيهة புத்தி கூர்மையுடையவள் 

நபீலா NABEELA
نبيلة உயர் பண்புடையவள்

நதா NADA
ندي பனித்துளி பனி 

நளீரா NADEERA
نضيرة ஒளிவீசுபவள் 

நதீரா NADHEERA
نذيرة எச்சரிக்கை செய்பவள்

நதிய்யா NADIYYA
ندية இனிய மனமுடையவள் 

நஃபீஸா NAFEESA
نفيسة விலை மதிப்பு மிக்க பொருள்  (ஸஹாபி பெண்மணி ஒருவரின் பெயர்) 

நஹ்லா NAHLA
نحلة தேனீ

நஜீபா NAJEEBA
نجيبة மேன்மை தாங்கியவள் 

நஜீமா NAJEEMA
نجيمة சிறு நட்சத்திரம் 

நஜிய்யா NAJIYYA
نجية நெருங்கிய தோழி – அந்தரங்கத் தோழி 

நஜ்லா NAJLAA
نجلاء அகன்ற கண்களுடையவள்

நஜ்மா NAJMA
نجمة நட்சத்திரம் 

நமீரா NAMEERA
نميرة பெண் புலி

நஸீபா NASEEBA
نسيبة உயர்குலத்தில் பிறந்தவள், 
ஸஹாபி பெண்மணி சிலரின் பெயர்
 

நஸீஃபா NASEEFA
نصيفة சமநிலையுடையவள் 

நஸீமா NASEEMA
نسيمة மூச்சுக்காற்று – சுத்தமான காற்று 

நஸீரா NASEERA
نصيرة ஆதரிப்பவள் 

நஸ்ரின் NASREEN
نسرين வெள்ளை ரோஜா

நவ்ஃபா NAWFA
نوفة பெருந்தன்மையானவள் 

நவ்வாரா NAWWAARA
نوارة இதழ்கள் – பூக்கள் 

நஜீஹா NAZEEHA
نزيهة நேர்மையானவள் 

நளீமா NAZEEMA
نظيم பாடல் இயற்றுபவள் 

நள்மிய்யா NAZMIYYA
نظمية ஒழுங்கான – வரிசைக்கிரமமான

நாதியா NAADIYA
نادية சங்கம்

நாஃபூரா NAAFOORA
نافورة நீருற்று

நாயிஃபா NAAIFA
نايفة உயர்ந்தவள் 

நாஇலா NAAILA
نائلة வெற்றி பெற்றவள் 

நிஸ்மா NISMA
نسمة தென்றல் காற்று 

நூரா NOORA
نورة பூ

நூரிய்யா NOORIYYA
نورية பிரகாசிக்கக் கூடியவள் 

நுஹா NUHA
نهى விவேகமுள்ளவள்

நுஸைபா NUSAIBA
نسيبة சிறப்புக்குரியவள் 

நுஜ்ஹா NUZHA
نزهة உல்லாசபயணம் – சுற்றுலா

Q

கம்ரா QAMRAAA
قمراء சந்திர ஒளி

காயிதா QAAIDA
قائد தலைவி 

கிஸ்மா QISMA
قسمة பங்கு, ஒதுக்கீடு 

R

ரஃபீஆ RAABIA
رفيعة உன்னதமானவள்

ரளிய்யா RADIYYA
رضية திருப்தியடைன்தவள் – இனியவள் 

ரள்வா RADWA
رضوة திருப்தியடைன்தவள் 

ரஃபீதா RAFEEDA
رفيدة நபித்தோழி ஒருவரின் பெயர் 

ரஃபீகா RAFEEQA
رفيقة தோழி – சினேகிதி 

ரஹீமா RAHEEMA
رحيمة கருனையுள்ளவள்

ரஹ்மா RAHMA
رحمة கருணை – அன்பு 

ரய்ஹானா RAIHAANA
ريحانة நல்ல மனமுள்ள தாவரம் 

ரம்லா RAMLA
رملة நபித்தோழி ஒருவரின் பெயர் 

ரம்ஜா RAMZA
رمزة அடையாளக்குறி 

ரம்ஜிய்யா RAMZIYYA
رمزية அடையாளம் 

ரஷா RASHAA
رشا பெண்மான்

ராஷிதா RASHEEDA
راشدة நேர்வழிகாட்டப்பட்டவள்

ரஷீகா RASHEEQA
رشيقة நேர்த்தியானவள் – வசீகரமானவள் 

ரவ்ளா RAWDA
روضة புல்வெளி – பூங்கா

ரய்யானா RAYYANA
ريانة இளமையான – புதிய 

ரஜீனா RAZEENA
رزينة அமைதியான 

ராபிஆ RAABIA
رابعة நான்காவது பஸ்ரா நகரின் பெண் துறவி ஒருவரின் பெயர் 

ராபியா RAABIYA
رابية மலைக்குன்று

ராளியா RAADIYA
راضية இன்பகரமான – மகிழ்ச்சியான 

ராஃபிதா RAAFIDA
رافدة ஆதாரமளிப்பவள் – ஆதரவானவள் 

ரானியா RAANIYA
رانية கண்ணோட்டம் 

ரீமா REEMA
ريمة அழகான மான் 

ரிஃப்கா RIFQA
رفقة கருனையானவள் – இறக்கம் காட்டுபவள் 

ரிஹாப் RIHAAB
رحاب அகலமான – விசாலமான 

ருமான RUMAANA
رمانة மாதுளம்பழம்

ருகைய்யா RUQAYYA
رقية மேலானவள் – நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் புதல்விகளின் ஒருவரின் பெயர் 

ருதய்பா RUTAIBA
رتيبة குளிர்ச்சியான – புதிய 

ருவய்தா RUWAIDA
رويدا அன்பான – நிதானமான