02 ஆகஸ்ட், 2013

நரக விடுதலை கிடைக்க என்ன செய்யலாம்?



யாருக்கு நரகிலிருந்து விடுதலை கிடைத்து சுவனம் நுழைந்து விட்டாரோ அவர் வெற்றி அடைந்து விட்டார்:

{ فَمَن زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَما الْحَيَاةُ الدُّنْيَا إِلاَّ مَتَاعُ الْغُرُورِ } [آل عمران : 185]
அது கிடைக்க என்னவெல்லாம் செய்யலாம் ?
நிறைய விஷயங்களைப் பட்டியலிடலாம் நபிமொழிகளிலிருந்து.... 
(1) الإخلاص .
மனத்தூய்மை 
அல்லாஹ்வின் பொருத்தம் நாடி லாயிலாஹ இல்லல்லாஹ் கூறினால் நரகம் தடை 

قال - صلى الله عليه وسلم - : { لن يوافي عبد يوم القيامة يقول : لا إله إلا الله يبتغي بها وجه الله إلا حرَّم الله عليه النار } [ رواه البخاري ]

பொதுவாக லாயிலாஹ இல்லல்லாஹ் வை மனத்தூய்மையுடன் கூறினால் நரக விடுதலை உண்டு என்று இந்த அறிவிப்பில் வந்திருந்தாலும் 70,000 முறை கூறினால் நிச்சயம் நரக விடுதலை உண்டு என்று அனுபவப் பூர்வமான குறிப்புகளும் கிடக்கின்றன.

وحكى عن الشيخ أبي زيد القرطبي قال: سمعت في بعض الآثار أن من قال: لا اله إلا الله سبعين ألف مرة كانت له فداء من النار، فعملت على ذلك رجاء بركة الوعد فعملت منها لأهلي وعملت منها أعمالاً ادخرتها لنفسي وكان إذ ذاك يبيت معنا شاب يقال إنه يكاشف في بعض الأوقات بالجنة والنار، وكانت الجماعة ترى له فضلاً على صغر سنه، وكان في قلبي منه شيء، فاتفق أن استدعانا بعض الإخوان إلى منزله، فنحن نتناول الطعام والشاب معنا إذ صاح صيحة منكرة، واجتمع في نفسه وهو يقول: يا عم هذه أمي في النار، وهو يصيح بصياح عظيم لا يشك من سمعه أنه عن أمر، فلما رأيت ما به من الانزعاج قلت في نفسي اليوم أجرب صدقه فألهمني الله السبعين ألفاً، ولم يطلع على ذلك أحد إلا الله، فقلت في نفسي: الأثر حق، والذين رووه صادقون: اللهم إن السبعين ألفاً فداء هذه المرأة أمّ هذا الشاب، فما استتمت الخاطر في نفسي إلا أن قال: يا عمّ ها هي أخرجت الحمد لله.

குர் ஆன் விரிவுரையாளர் அல்லாமா குர்துபீ (ரஹ் ) தனக்கு நேர்ந்த ஓர் அனுபவத்தைக் குறிப்பிடுகிறார்கள்: ஒருவர் லாஇலாஹ இல்லல்லாஹ்வை எழுபதினாயிரம் தடவை ஓதினால் அவருக்கு நரக நெருப்பிலிருந்து விடுதலை கிடைக்கும்என்று நான் கேள்விப்பட்டு என் மனைவிக்காக எழுபதினாயிரம் தடவை ஓதி ஹதியாச் செய்தேன். எனக்காகவும் அதுபோன்று பல தொகைகளை ஓதி மறுமைக்காகச் சேமித்து வைத்துக் கொண்டேன்.


இந்நிலையில் எங்களுக்கு மத்தியில் வாலிபர் ஒருவர் இருந்து வந்தார். அவர் கஷ்ப்’ (ஞான திருஷ்டி) உள்ளவர் என்பதாகவும், சுவர்க்கம், நரகம் சம்பந்தமான காட்சிகளும் அவருக்குத் தெரிகின்றன என்பதாகவும் அவரைப் பற்றிப் பிரபலமாகப் பேசப்பட்டு வந்தது. அது பற்றி எனக்குச் சந்தேகம் இருந்து வந்தது. ஒரு நாள் அந்த வாலிபர் எங்களுடன் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது திடீரென வேகமாகச் சப்தமிட்டு அலரினார். அவருக்கு மூச்சு இரைத்துக் கொண்டிருந்தது. என்னுடைய தாயார் நரகத்தில் எரிந்து கொண்டிருக்கிறார், அக்காட்சி எனக்குத் தெரிகிறதுஎன்று கூறினார்.

குர்தூபீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள். அவ்வாலிபருடைய திடுக்கத்தை நான் பார்த்தபோடு, நான் ஓதி வைத்திருந்த கலிமாவிலிருந்து ஒரு எழுபதினாயிரத்தை அவருடைய தாயாருக்கு ஹதியாச் செய்து விட்டால், எழுபதினாயிரம் தடவை கலிமாவை ஓதுவதினால் நரக விடுதலை கிடைக்கும் என்ற விஷயத்தின் உண்மையும், அவ்வாலிபருடைய கஷ்பு சம்பந்தமான சந்தேக நிவர்த்தியும் தெரிய வரும் என்று எண்ணி அவ்வாறே ஹதியாச் செய்தேன். நான் ஹதியாச் செய்ததை எவரிடமும் கூறவில்லை; அது விஷயம் அல்லாஹ்வுக்கும் எனக்கும் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால், அவ்வாலிபர் உடனே, “சிறிய தந்தையவர்களே! இப்பொழுது என் தாயார் நரக வேதனையிலிருந்து விடுதலை செய்யப்பட்டு விட்டார்.என்று கூறினார். இச்சம்பவத்தினால் எனக்கு இரண்டுவிதப் பலன்கள் கிடைத்தன. முதலாவது, எழுபதினாயிரம் தடவை கலிமா ஓதினால் நரக விடுதலை கிடைக்கும் என்று நான் கேள்விப்பட்டிருந்ததை அனுபவத்தில் தெரிந்து கொண்டேன். இரண்டாவது, அவ்வாலிபரின் கஷ்பு சம்பந்தமான உறுதியும் ஏற்பட்டது. இந்த ஒரு சம்பவம் மட்டுமல்ல, இது போன்ற எத்தனை சம்பவங்கள் இந்த உம்மத்தில் நடைபெற்று இருக்கின்றனவோ யாரறிவார்.” 
2) إصلاح الصلاة بإدراك تكبيرة الإحرام .
ஆரம்ப தக்பீருடன் நாற்பது நாட்கள் தொழுவது 
قال - صلى الله عليه وسلم - : { من صلى لله أربعين يوما في جماعة يدرك التكبيرة الأولى كتب له براءتان : براءة من النار و براءة من النفاق } [رواه الترمذي وحسنه الألباني (6365) في صحيح الجامع ]
وهذا مشروع إيماني ينبغي أن تفرغ له نفسك ، إنها مائتا صلاة ، فاعتبرها مائتي خطوة إلى الجنة ، فهل لا تستحق سلعة الله الغالية أنْ تتفرغ لها ؟
(3) المحافظة على صلاتي الفجر والعصر .
ஃ பஜ்ர்,அஸர் தொழுகைகளை நியமமாக தொழுவது  
قال - صلى الله عليه وسلم - : { لن يلج النار أحد صلَّى قبل طلوع الشمس وقبل غروبها - يعني الفجر والعصر } - [ رواه مسلم ]
وهذا بأن تصليهما في أول الوقت ، وتحافظ على أداء السنة قبلهما
قال - صلى الله عليه وسلم - : { ركعتا الفجر خير من الدنيا و ما فيها } [ رواه مسلم ]
وقال - صلى الله عليه وسلم - : { رحم الله امرءًا صلَّى قبل العصر أربعا } [رواه أبو داود والترمذي وحسنه الألباني (3493) في صحيح الجامع ]
(4) المحافظة على أربع ركعات قبل الظهر وبعده
லுஹருக்கு முன் பின் நான்கு ரகஅத் சுன்னத் 
قال - صلى الله عليه وسلم - : { من يحافظ على أربع ركعات قبل الظهر وأربع بعدها حرَّمه الله على النار } [ رواه أبو داود والنسائي والترمذي
(5) البكاء من خشية الله تعالى
அல்லாஹ்வின் அச்சத்தால் அழுவது 
قال - صلى الله عليه وسلم - : { لا يلج النار رجل بكى من خشية الله حتى يعود اللبن في الضرع ، و لا يجتمع غبار في سبيل الله و دخان جهنم في منخري مسلم أبدا } [ رواه الترمذي والنسائي
{ رجل ذكر الله خاليًا ففاضت عيناه } [ رواه مسلم ]
قال - صلى الله عليه وسلم - : { ليس شيء أحب إلى الله من قطرتين وأثرين ، قطرة من دموع في خشية الله ، وقطرة دم تهراق في سبيل الله ، وأما الأثران فأثر في سبيل الله ، وأثر في فريضة من فرائض الله } [ أخرجه الترمذي.
قال خالد بن معدان : إنَّ الدمعة لتطفئ البحور من النيران ، فإنْ سالت على خد باكيها لم ير ذلك الوجه النَّار ، وما بكى عبد من خشية الله إلا خشعت لذلك جوارحه ، وكان مكتوبًا في الملأ الأعلى باسمه واسم أبيه منورًا قلبه بذكر الله . [ الرقة والبكاء لابن أبي الدنيا ص(48) ]

قال رسول الله - صلى الله عليه وسلم - : { من اغبرت قدماه في سبيل الله فهما حرام على النار } [ رواه الترمذي

(7) سماحة الأخلاق .மென்மையான குணம் 
قال - صلى الله عليه وسلم - : { من كان هينا لينا قريبًا حرمه الله على النار } [ رواه الحاكم

(8) إحسان تربية البنات أو الأخوات
பெண் பிள்ளைகளை வளர்த்துப் பராமரித்தல் 
قال - صلى الله عليه وسلم - : { ليس أحد من أمتي يعول ثلاث بنات أو ثلاث أخوات فيحسن إليهن إلا كنَّ له سترا من النار } [ رواه البيهقي
وقال - صلى الله عليه وسلم - : { من كان له ثلاث بنات فصبر عليهن ، وأطعمهن ، وسقاهن ، وكساهن من جدّته كنَّ له حجابا من النار يوم القيامة } رواه الإمام أحمد وابن ماجه

(9) الجلوس للذكر من بعد صلاة الفجر حتى طلوع الشمس ، أو من بعد صلاة العصر حتى المغرب ، تشتغل فيها بالتسبيح والتحميد والتكبير والتهليل .
காலை மாலை திக்ரு 
قال - صلى الله عليه وسلم - : { لأن أقعد مع قوم يذكرون الله تعالى من صلاة الغداة حتى تطلع الشمس أحب إليَّ من أن أعتق أربعة من ولد إسماعيل ، دية كل واحد منهم اثنا عشر ألفا ، ولأن أقعد مع قوم يذكرون الله من صلاة العصر إلى أنْ تغربَ الشمس أحب إلي من أن أعتق أربعة } [ رواه أبو داود

(10) الذب عن عرض أخيك المسلم .
சகோதர முஸ்லிமை புறங் கூறாமல் இருத்தல் 
قال - صلى الله عليه وسلم - : { من ذبَّ عن عرض أخيه بالغيبة كان حقا على الله أن يعتقه من النار } [ رواه الإمام أحمد والطبراني 

(11) الإلحاح وكثرة الدعاء بذلك
நரக விடுதலையை அல்லாஹ்விடம் அதிகம் வேண்டுதல் 
قال - صلى الله عليه وسلم - : { ما سأل رجل مسلم الله الجنة ثلاثا إلا قالت الجنة : اللهم أدخله الجنة ، و لا استجار رجل مسلم الله من النار ثلاثا إلا قالت النار : اللهم أجره منِّي } [ رواه الإمام أحمد.
كان سفيان الثوري يستيقظ مرعوبًا يقول : النار .. النار ، ويقول : شغلني ذكر النار عن النوم والشهوات ، ثمَّ يتوضأ ويقول إثر وضوئه : اللهم إنَّك عالم بحاجتي غير مُعلَّم ، وما أطلب إلا فكاك رقبتي من النَّار . [ الحلية (7/60) ]
சுப்யான் தவ்ரீ (ரஹ்) திடுக்கிட்டு எழுவார்கள். நரகம்..நரகம்.. என்று அலறுவார்கள். நரகத்தின் சிந்தனை என் உறக்கத்தையும் உணர்வுகளையும் பறக்கச் செய்து விட்டது என்று கூறி எழுவார்கள் பிறகு உளூ செய்துவிட்டு கூறுவார்கள்: இறைவா! எனது தேவை என்னவென்று உனக்குத் தெரியும். நரகிலிருந்து விடுதலையைத்தான் நான் வேண்டுகிறேன். 
(12) إصلاح الصيام.
சரியாக நோன்பு நோற்றல் 
قال - صلى الله عليه وسلم - : { الصوم جنة يستجن بها العبد من النار } [ رواه الطبراني
وقد جعل الله الصيام بدل عتق الرقبة في دية القتل الخطأ وكفارة الظهار
قال الله تعالى : { فَدِيَةٌ مُّسَلَّمَةٌ إِلَى أَهْلِهِ وَتَحْرِيرُ رَقَبَةٍ مُّؤْمِنَةً فَمَن لَّمْ يَجِدْ فَصِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ تَوْبَةً مِّنَ اللّهِ وَكَانَ اللّهُ عَلِيمًا حَكِيمًا } [النساء : 92 ]

(13) إطعام الطعام للمساكين .
ஏழைகளுக்கு உணவளித்தல் 
فقد جعل الله إطعام الطعام محل العتق في كفارة الظهار { ومَن لَّمْ يَسْتَطِعْ فَإِطْعَامُ سِتِّينَ مِسْكِينًا ذَلِكَ لِتُؤْمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَتِلْكَ حُدُودُ اللَّهِ وَلِلْكَافِرِينَ عَذَابٌ أَلِيمٌ } [ المجادلة : 4]
நரகம் தொடர்பான முந்தைய பதிவுகளை வாசித்துவிட்டீர்களா?

3 கருத்துகள்:

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

சொர்க்கமும் நரகமும் - ஓர் ஆய்வு

உள்ளடக்கம் : வாழ்க்கையில் கவனம் ; மறுமையில் சுவனம்!  கற்பனைக்கு எட்டாத கணக்கற்ற இன்பம்!  பிரமாண்ட சொர்க்கம்  அல்லாஹ்வின் பொருத்தம்! அலாதி இன...