U
உல்ஃபா ULFA ألفة பிரியம் – அன்பு
உல்யா ULYAA علياء உயர்ந்தவள்
உமைமா UMAIMA أميمة தாய் – ஒரு நபித்தோழியின் பெயர்
உமைரா UMAIRA عمريرة வாழ்வளிக்கப் பெற்றவள் - நபித்தொழியர் சிலரின் பெயர்
உம்மு குல்தூம் UMMU KULTHOOM أم كلثوم நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்களின் புதல்விகளுள் ஒருவரின் பெயர்
உர்வா URWA عروة நட்புறவு பிணைப்பு
V-W
வாஃபிய்யா WAAFIYYA وافية விசுவாசமுள்ளவள்
வாஜிதா WAAJIDA واجدة அன்பு கொள்பவள்
வஃபாஃ WAFAAA وفاء நேர்மையான – விசுவாசமுள்ள
வஹீபா WAHEEBA وهيبة சன்மானமளிக்கப்பட்டவள்
வஹீதா WAHEEDA وحيدة இணையற்றவள்
வஜ்திய்யா WAJDIYYA وجدية உணர்ச்சிப்பூர்வமான காதலி
வஜீஹா WAJEEHA وجيهة சமுதாயத்தில் மதிப்புமிக்கவள்
வலீதா WALEEDA وليدة சிறு குழந்தை - பிறந்த பெண் குழந்தை
வலிய்யா WALIYYA ولية ஆதரவளிப்பவள் – நேசிப்பவள்
வனீஸா WANEESA ونيسة நட்பானவள்
வர்தா WARDA وردة ரோஜா
வர்திய்யா WARDIYYA وردية ரோஜாவைப் போன்றவர்
வஸீமா WASEEMA وسيمة பார்பதற்கினியவள்
வஸ்மா WASMAAA وسماء பார்பதற்கினிய
Y
யாஸ்மீன் YAASMEEN ياسمين மல்லிகை பூ
யாஸ்மீனா YAASMEENA يامينة மல்லிகை பூ போன்றவள்
Z
ஸாஹிதா ZAAHIDA زاهدة தன்னலமற்றவள் – உலகாதய இன்பங்கலிளிருந்து விலகி இருப்பவள்
ஸாஹிரா ZAAHIRA زاهرة ஒளிரக்கூடிய – பிரகாசிக்கக்கூடிய
ஸாஇதா ZAAIDA زائدة வளர்ப்பவள்
ஸஹ்ராஃ ZAHRA زهرة பூ
ஸஹ்ரா ZAHRAA زهراء அழகான- பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களின் பட்டப் பெயர்
ஸைனப் ZAINAB زينب நறுமணம் வீசும் மலர் – நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் புதல்விகளில் ஒருவரின் பெயர் முஃமின்களின் அன்னையர் இருவரின் பெயர்
ஸைதூனா ZAITOONA زيتونة ஆலிவ் – ஒலிவம்
ஸகீய்யா ZAKIYYA زكية தூய்மையானவள்
ஸீனா ZEENA زينة அழகு
ஸுபைதா ZUBAIDA زبيدة வெண்ணை – பாலாடை
ஸுஹைரா ZUHAIRA زهيرة அழகு மதி நுட்பமான
ஸுஹ்ரா ZUHRA زهرة அழகு மதி நுட்பமான
ஸஹ்ரிய்யா ZUHRIYAA زهرية பூ ஜாடி
ஸுல்பா ZULFA زلفة குளம் – குட்டை
ஸும்ருதா ZUMRUDA زمردة மரகதம் – பச்சைக்கல்

மவ்லானா ! a முதல் z வரைக்கும் இருந்தால் நாம் அச்சிட்டு வெளிக் கொணரலாமே ?
பதிலளிநீக்குhttp://www.maslahi.in/2012/02/b-c-d_03.html
நீக்குhttp://www.maslahi.in/2012/02/f-g-h.html
http://www.maslahi.in/2012/02/i-j-k-l_03.html
http://www.maslahi.in/2012/02/m-n-q-r.html
http://www.maslahi.in/2012/02/s-t.html
http://www.maslahi.in/2012/02/u-v-w-y-z.html
a-z varai name iruntha podunge
பதிலளிநீக்குhttp://www.maslahi.in/p/islamic-baby-names.html
நீக்கு