07 பிப்ரவரி, 2012

ஒரு மாத குழந்தையின் வயிற்றில் ஒரு குழந்தை


இறைவனின் ஏற்பாட்டில் பற்பல விஷயங்கள் நடந்த வண்ணமுள்ளன. அவற்றை நம்புவதா? அல்லது நம்பாமல் விட்டுவிடுவதா? எனத் தெரியவில்லை. ஆனாலும் உரிய ஆதாரத்துடன் படிக்கிறபோது நம்பித்தானே ஆகவேண்டும் இதன்றி, இறைவனின் நாடினால் எதுவும் முடியாததல்லவே!
சவுதி அரபியாவில் பிறந்த ஒரு மாதக் பெண் குழந்தை ஒன்றின் வயிற்றுக்குள் இன்னுமொரு குழந்தை இருந்துள்ளதாக அங்கிருந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பிறந்த ஒரு மாதமேயான ஒரு குழந்தையின் வயிற்றில் இன்னுமொறு குழந்தை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது உரிய குழந்தை அடிக்கடி வாந்தி எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் அந்தக் குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று ஸ்கேன் செய்து பார்த்த போது மருத்துவர்கள் அதிர்ந்து போனார்கள். ஏனெனில் அந்தக் குழந்தையின் வயிற்றுக்குள் இன்னுமொறு கரு இருப்பதைக் கண்டதனால்.
இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் குழந்தையை உடனே அறுவைச்சிகிச்கைக்கு உட்படுத்தி வயிற்றில் இருந்த கருவை அகற்றியவுடன் தற்போது அது நலமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதற்கான காரணத்தை மருத்துவர்கள் விளக்கும் போது,
குழந்தை தாயின் கருப்பப் பையினுள் இருக்கும் போது தந்தையின் விந்தணு குழந்தையின் கர்ப்பப் பைக்குள் நுழைந்திருக்கலாம்  எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

சொர்க்கமும் நரகமும் - ஓர் ஆய்வு

உள்ளடக்கம் : வாழ்க்கையில் கவனம் ; மறுமையில் சுவனம்!  கற்பனைக்கு எட்டாத கணக்கற்ற இன்பம்!  பிரமாண்ட சொர்க்கம்  அல்லாஹ்வின் பொருத்தம்! அலாதி இன...