03 பிப்ரவரி, 2012

பெண் குழந்தை பெயர்கள் F-G-H

F

ஃபஹீமா FAHEEMA
فهيمة அறிவானவள்

ஃபஹ்மீதா FAHMEEDA
فهميدة அறிவானவள் 

ஃபய்ரோஜா FAIROOZA
فيروزة விலையுயர்ந்த கல் 

ஃபகீஹா FAKEEHA
فكيهة நகைச்சுவை உணர்வுள்ள 

ஃபரீதா FAREEDA
فريدة இணையற்றவள் - தனித்தவள் - விந்தையானவள் 

ஃபர்ஹா FARHA
فرحة சந்தோஷம் 

ஃபர்ஹானா FARHAANA
فرحانة சந்தோஷமானவள் 

ஃபர்ஹத் FARHAT
فرحت சந்தோஷம் 

ஃபஸீஹா FASEEHA
فصيحة நாவன்மையுள்ளவள் - சரளமான 

ஃபத்ஹிய்யா FAT'HIYAA
فتحية ஆரம்பமானவள் 

ஃபதீனா FATEENA
فطينة திறமையானவள் - சாமர்த்தியசாலி - சுறுசுறுப்புமிக்கவள் 

ஃபவ்கிய்யா FAWQIYYA
فوقية மேலிருப்பவள் 

ஃபவ்ஜானா FAWZAANA
فوزانة வெற்றி பெற்றவள் 

ஃபவ்ஜிய்யா FAWZIA
فوزية வெற்றி பெற்றவள் 

ஃபாதியா FAADIA
فادية பிரபலமானவள் - தலைசிறந்தவள் 

ஃபாதியா FAADILA
فاضيلة மற்றவர்களுக்காக தன்னைத் தியாகம் செய்பவள் 

ஃபாஇதா FAAIDA
فايدة பலன்

ஃபாயிகா FAAIQA
فائقة மேலானவள் விழிப்பானவள் 

ஃபாயிஜா FAAIZA
فائزة வெற்றி பெறக்கூடியவள் 

ஃபாலிஹா FAALIHA
فالحة வெற்றி பெற்றவள் 

ஃபாத்திமா FAATIMA
فاطمة தாய்ப்பால் குடிப்பதை மறந்தவள் - நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் மகளின் பெயர் 

ஃபாதினா FAATINA
فاطينة வசீகரிக்கப்பட்டவள்- திறமையானவள் 

ஃபிக்ரா FIKRA
فكرة எண்ணம் - சிந்தனை 

ஃபிக்ரிய்யா FIKRIYYA
فكرية சிந்திப்பவள் 

ஃபிர்தவ்ஸ் FIRDAUS
فردوس தோட்டம் - திராட்சை செடி நிறைந்துள்ள இடம்- சுவர்க்கத்தில் ஒரு வகையின் பெயர் 

G
ஃகானியா GAANIYA
غانية அழகானவள் 

ஃகய்ஃதா GAITHA
غيثة உதவி 

ஃகாதா GHAADA
غادة இளமையானவள் 

ஃகாலிபா GHAALIBA
غالبة வெற்றி பெற்றவள் 

ஃகாலியா GHAALIYA
غالية விலை உயர்ந்தவள்- விலைமதிப்பற்றவள் - நேசிக்கப்படுபவள் 

ஃகாஜியா GHAAZIYA
غازية பெண் (புனிதப்) போராளி 

ஃகாய்தா GHAIDAA
غيداء மென்மையானவள் 

ஃகஜாலா GHAZAALA
غزالة மான்- உதய சூரியன் 

ஃகுஜய்லா GHUZAILA
غزيلة சூரியன்; (போன்று மிளிரக்கூடியவள்)

H

ஹபீபா HABEEBA
حبيبة நேசிக்கப்படுபவள் - நபித்தோழியர் பலரின் பெயர் 

ஹத்பாஃ HADBAAA
هدباء நீண்ட புருவங்கள் உடையவர் 

ஹதிய்யா HADIYYA
هدية அன்பளிப்பு - வழிகாட்டுபவள்

ஹஃப்ஸா HAFSA
حفصة மென்மையானவள் சாந்தமானவள் - முஃமின்களின் அன்னையர்களின் ஒருவரின் பெயர் 
ஹகீமா HAKEEMA
حكيمة நுண்ணறிவானவள் - நபித்தோழி ஒருவரின் பெயர்
ஹலீமா HALEEMA
حلينة நற்குணம் உள்ளவள் - நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களை வளர்த்த பெண்மணியின் பெயர் 
ஹமாமா HAMAAMA
حمامة புறா - நபித்தோழி ஒருவரின் பெயர்
ஹம்தா HAMDA
حمدة புகழ் 
ஹம்தூனா HAMDOONA
حمدونة அதிகம் புகழ்பவள் 
ஹமீதா HAMEEDA
حميدة போற்றப்படக்கூடியவள் 
ஹம்னா HAMNA
حمنة கருஞ்சிவப்பு நிறமுள்ள சுவையான - ஒருவகை திராட்சை (நபித்தோழி ஒருவரின் பெயர்) 
ஹம்ஸா HAMSA
همسة இரகசியம் பேசு 

ஹனாஃ HANAAA
هيناء மகிழ்ச்சி 

ஹனான்; HANAAN
حنان அன்பு - அனுபவம் 

ஹனிய்யா HANIYYA
هنية மகிழ்ச்சியானவள் 

ஹஸனா HASANA
حسنة நற்காரியம்

ஹஸீனா HASEENA
حسينة அழகானவள் 

ஹஸ்னா HASNAA
حسناء அழகானவள் - வசீகரமானவள் 

ஹவ்ரா HAWRAA
حوراء கருப்பு கண்களுள்ள அழகானவள் 

ஹஜீலா HAZEELA
هزيلة மெலிந்தவள் (நபித்தோழி ஒருவரின் பெயர்)

ஹாதியா HAADIYA
هادية வழி காட்டுபவள் - தலைவி 

ஹாபிளா HAAFIZA
حافظة (குர்ஆனை) மனனம் செய்தவள் 

ஹாஜரா HAAJARA
هاجرة நபி இப்ராஹீம் (அலைஹி ஸலாம்) அவர்களின் மனைவியின் பெயர் 

ஹாகிமா HAAKIMA
حاكمة நுண்ணறிவானவள்

ஹாலா HAALA
هالة சூரியனையும் சந்திரனையும் சுற்றியுள்ள ஒளிவட்டம் - பெரும் புகழ் 

ஹாமிதா HAAMIDA
حامدة (இறைவனைப்) புகழ்பவள் 

ஹானியா HAANIYA
هانية மகிழ்ச்சியானவள்

ஹாரிஃசா HAARITHA
جارثة சுறுசுறுப்பானவள் 

ஹாஜிமா HAAZIMA
حازمة உறுதியானவள் - திடமானவள் 

ஹிபா HIBA
هبة தானம் 

ஹிக்மா HIKMA
حكمة நுண்ணறிவு 

ஹில்மிய்யா HILMIYYA
حلمية பொறுத்துக் கொள்பவர் 

ஹிம்மா HIMMA
همة மனோபலம் தீர்மானம் 

ஹிஷ்மா HISHMA
حشمة வெட்கப்படுபவள் 

ஹிஸ்ஸா HISSA
حصة பங்கு பாகம் 

ஹிவாயா HIWAAYA
هواية மனதிற்குகந்த - பொழுதுப்போக்கு 

ஹுதா HUDA
هدي வழிக்காட்டி 

ஹுமைனா HUMAINA
همينة தீர்மானிக்க கூடியவள் 

ஹுமைரா HUMAIRA
حميراء சிவப்பு நிறமுள்ள - அழகானவள் 

ஹுஸ்னிய்யா HUSNIYYA
حسنية அழகுத் தோற்றம் வாய்ந்தவள் 

ஹுவய்தா HUWAIDA
هويدة சாந்தமான 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

சொர்க்கமும் நரகமும் - ஓர் ஆய்வு

உள்ளடக்கம் : வாழ்க்கையில் கவனம் ; மறுமையில் சுவனம்!  கற்பனைக்கு எட்டாத கணக்கற்ற இன்பம்!  பிரமாண்ட சொர்க்கம்  அல்லாஹ்வின் பொருத்தம்! அலாதி இன...