03 பிப்ரவரி, 2012

பெண் குழந்தை பெயர்கள் M-N-Q-R


M

மதீஹா MADEEHA
مديجة மெச்சத் தகுந்தவள் 

மஹா MAHAA
مهاة மான்

மஹ்பூபா MAHBOOBA
محبوبة நேசிக்கப்படுபவள் 

மஹ்தியா MAHDEEYA
مهدية நேர்வழிகாட்டப்பட்டவள்

மக்ளுளா MAHDHOODHA
محظوظة; அதிர்ஷ்டசாலி 

மஹ்மூதா MAHMOODA
محمودة புகழத்தக்கவள்

மஜ்திய்யா MAJDIYYA
مجدية மகத்துவம் மிக்க

மஜீதா MAJEEDA
مجيدة மகத்துவம்மிக்க

மலிஹா MALEEHA
مليحة அழகானவள் 

மலிகா MALEEKA
مليكة அரசி பல ஸஹாபி பெண்மணிகளின் பெயர் 

மனாஹில் MANAAHIL
مناهل நீருற்று

மனரா MANAARA
منارة கோபுரம் 

மர்ளிய்யா MARDIYYA
مرضية திருப்தி அடையப் பெற்றவள் இனியவள் 

மர்ஜானா MARJAANA
مرجانة முத்து பவளம் 

மர்வா MARWA
مروة மக்காவில் உள்ள புகழ்பெற்ற மலைக்குன்று

மர்ஸூகா MARZOOQA
مرزوقة (இறைவனால்) ஆசிர்வதிக்கப்பட்டவள் 

மஸ்ஊதா MAS'OODA
مسعودة அதிர்ஷ்டசாலியானவள் 

மஸ்ரூரா MASROORA
مسرورة மகிழ்ச்சியானவள்

மஸ்தூரா MASTOORA
مستورة கற்புள்ளவள் தூய்மையானவள் 

மவ்ஹிபா MAWHIBA
موهبة திறமையானவள் 

மவ்ஜூனா MAWZOONA
موزونة சமநிலையுடையவள் 

மஜீதா MAZEEDA
مزيدة அதிகம் அதிகரித்தல் 

மாஹிரா MAAHIRA
ماهرة திறமையானவள் 

மாஜிதா MAAJIDA
ماجدة மேன்மை பொருந்தியவர் 

மாரியா MAARIYA
مارية ஒளி பொருந்தியவள் – (உம்முள் முஃமினீன்)

மைமூனா MAIMOONA
ميمونة அதிர்ஷ்டசாலி

மைஸரா MAISARA
ميسرة சுகமானவள் 

மின்னா MINNAH
منة இரக்கமுள்ள, கருணையுள்ள 

முஈனா MU'EENA
معينة உதவியாளர் ஆதரவாளர் 

முஹ்ஸினா MU'HSINA
محصنة பாதுகாக்கப்பட்டவள் 

முஃமினா MU'MINA
مئمنة விசுவாசிப்பவள் 

முபாரகா MUBAARAKA
مباركة பரகத் செய்யப்பட்டவள்

முபீனா MUBEENA
مبينة தெளிவானவள் வெளிப்படையானவள்

முத்ரிகா MUDRIKA
مدركة விவேகமுள்ளவள்

முஃபீதா MUFEEDA
مفيدة பயன் தரக்கூடியவள் 

முஃப்லிஹா MUFLIHA
مفلحة வெற்றி பெறக்கூடியவள் 

முஜாஹிதா MUJAAHIDA
مجاهدة (புனிதப்போரில்) போராடியவள் 

மும்தாஜா MUMTAAZA
ممتازة புகழ்பெற்ற தரம் வாய்ந்தவள்

முனா MUNA
منى ஆசைகள் 

முனிஃபா MUNEEFA
منيفة தலைசிறந்தவள் 

முனீரா MUNEERA
منيرة ஒளிர்பவள் 

முன்தஹா MUNTAHA
منتهى கடைசி எல்லை

முஸ்ஃபிரா MUSFIRA
مسفرة ஒளிரக்கூடிய 

முஷீரா MUSHEERA
مشيرة ஆலோசனை கூறுபவள் 

முஸைனா MUZAINA
مزينة இலேசான மழை- மழைமேகம்

முஸ்னா MUZNA
مزنة வெண்மேகம்


N

நஈமா NA'EEMA
نعيمة சுகமான அமைதியான- ஆறுதல் அளிக்கக்கூடியவள் 

நபீஹா NABEEHA
نبيهة புத்தி கூர்மையுடையவள் 

நபீலா NABEELA
نبيلة உயர் பண்புடையவள்

நதா NADA
ندي பனித்துளி பனி 

நளீரா NADEERA
نضيرة ஒளிவீசுபவள் 

நதீரா NADHEERA
نذيرة எச்சரிக்கை செய்பவள்

நதிய்யா NADIYYA
ندية இனிய மனமுடையவள் 

நஃபீஸா NAFEESA
نفيسة விலை மதிப்பு மிக்க பொருள்  (ஸஹாபி பெண்மணி ஒருவரின் பெயர்) 

நஹ்லா NAHLA
نحلة தேனீ

நஜீபா NAJEEBA
نجيبة மேன்மை தாங்கியவள் 

நஜீமா NAJEEMA
نجيمة சிறு நட்சத்திரம் 

நஜிய்யா NAJIYYA
نجية நெருங்கிய தோழி அந்தரங்கத் தோழி 

நஜ்லா NAJLAA
نجلاء அகன்ற கண்களுடையவள்

நஜ்மா NAJMA
نجمة நட்சத்திரம் 

நமீரா NAMEERA
نميرة பெண் புலி

நஸீபா NASEEBA
نسيبة உயர்குலத்தில் பிறந்தவள், 
ஸஹாபி பெண்மணி சிலரின் பெயர்
 

நஸீஃபா NASEEFA
نصيفة சமநிலையுடையவள் 

நஸீமா NASEEMA
نسيمة மூச்சுக்காற்று சுத்தமான காற்று 

நஸீரா NASEERA
نصيرة ஆதரிப்பவள் 

நஸ்ரின் NASREEN
نسرين வெள்ளை ரோஜா

நவ்ஃபா NAWFA
نوفة பெருந்தன்மையானவள் 

நவ்வாரா NAWWAARA
نوارة இதழ்கள் பூக்கள் 

நஜீஹா NAZEEHA
نزيهة நேர்மையானவள் 

நளீமா NAZEEMA
نظيم பாடல் இயற்றுபவள் 

நள்மிய்யா NAZMIYYA
نظمية ஒழுங்கான வரிசைக்கிரமமான

நாதியா NAADIYA
نادية சங்கம்

நாஃபூரா NAAFOORA
نافورة நீருற்று

நாயிஃபா NAAIFA
نايفة உயர்ந்தவள் 

நாஇலா NAAILA
نائلة வெற்றி பெற்றவள் 

நிஸ்மா NISMA
نسمة தென்றல் காற்று 

நூரா NOORA
نورة பூ

நூரிய்யா NOORIYYA
نورية பிரகாசிக்கக் கூடியவள் 

நுஹா NUHA
نهى விவேகமுள்ளவள்

நுஸைபா NUSAIBA
نسيبة சிறப்புக்குரியவள் 

நுஜ்ஹா NUZHA
نزهة உல்லாசபயணம் சுற்றுலா

Q

கம்ரா QAMRAAA
قمراء சந்திர ஒளி

காயிதா QAAIDA
قائد தலைவி 

கிஸ்மா QISMA
قسمة பங்கு, ஒதுக்கீடு 

R

ரஃபீஆ RAABIA
رفيعة உன்னதமானவள்

ரளிய்யா RADIYYA
رضية திருப்தியடைன்தவள் இனியவள் 

ரள்வா RADWA
رضوة திருப்தியடைன்தவள் 

ரஃபீதா RAFEEDA
رفيدة நபித்தோழி ஒருவரின் பெயர் 

ரஃபீகா RAFEEQA
رفيقة தோழி சினேகிதி 

ரஹீமா RAHEEMA
رحيمة கருனையுள்ளவள்

ரஹ்மா RAHMA
رحمة கருணை அன்பு 

ரய்ஹானா RAIHAANA
ريحانة நல்ல மனமுள்ள தாவரம் 

ரம்லா RAMLA
رملة நபித்தோழி ஒருவரின் பெயர் 

ரம்ஜா RAMZA
رمزة அடையாளக்குறி 

ரம்ஜிய்யா RAMZIYYA
رمزية அடையாளம் 

ரஷா RASHAA
رشا பெண்மான்

ராஷிதா RASHEEDA
راشدة நேர்வழிகாட்டப்பட்டவள்

ரஷீகா RASHEEQA
رشيقة நேர்த்தியானவள் வசீகரமானவள் 

ரவ்ளா RAWDA
روضة புல்வெளி பூங்கா

ரய்யானா RAYYANA
ريانة இளமையான புதிய 

ரஜீனா RAZEENA
رزينة அமைதியான 

ராபிஆ RAABIA
رابعة நான்காவது பஸ்ரா நகரின் பெண் துறவி ஒருவரின் பெயர் 

ராபியா RAABIYA
رابية மலைக்குன்று

ராளியா RAADIYA
راضية இன்பகரமான மகிழ்ச்சியான 

ராஃபிதா RAAFIDA
رافدة ஆதாரமளிப்பவள் ஆதரவானவள் 

ரானியா RAANIYA
رانية கண்ணோட்டம் 

ரீமா REEMA
ريمة அழகான மான் 

ரிஃப்கா RIFQA
رفقة கருனையானவள் இறக்கம் காட்டுபவள் 

ரிஹாப் RIHAAB
رحاب அகலமான விசாலமான 

ருமான RUMAANA
رمانة மாதுளம்பழம்

ருகைய்யா RUQAYYA
رقية மேலானவள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் புதல்விகளின் ஒருவரின் பெயர் 

ருதய்பா RUTAIBA
رتيبة குளிர்ச்சியான புதிய 

ருவய்தா RUWAIDA
رويدا அன்பான நிதானமான 

1 கருத்து:

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

சொர்க்கமும் நரகமும் - ஓர் ஆய்வு

உள்ளடக்கம் : வாழ்க்கையில் கவனம் ; மறுமையில் சுவனம்!  கற்பனைக்கு எட்டாத கணக்கற்ற இன்பம்!  பிரமாண்ட சொர்க்கம்  அல்லாஹ்வின் பொருத்தம்! அலாதி இன...