03 பிப்ரவரி, 2012

ஆண்குழந்தை பெயர்கள் I-J-K-L வரை



I


ஈஹாப் IHAAB ايهاب வேண்டப்பட- அழைக்கப்பட 


இக்ரம் IKRAM أكرم மரியாதை 


இமாத் IMAAD عماد உயர்ந்த தூண்கள்


இம்ரான் IMRAAN عمران அபிவிருத்தி செழுமை - நபித்தோழர் ஒருவரின் பெயர் 


இர்ஃபான் IRFAAN عرفان அறியும் சக்தி - புலமை நன்றி 


இஸாம் ISAAM عصام நன்கொடை 


இஸ்மத் ISMAD عصمت பாதுகாக்கப்பட்ட 


இயாத் IYAAD اياد 


இஜ்ஜத்தீன் IZZADDEEN عز الدين மார்க்கத்தின் மகிமை 


இஜ்ஜத் IZZAT عزت மகிமை- சக்தி





J


ஜாபிர் JAABIR جابر உடைந்ததை இணைப்பவர்; - நபித்தோழர் ஒருவரின் பெயர் 


ஜாத் JAAD جاد கிருபையுள்ள 


ஜாதல்லாஹ் JAADALLAH جاد الله அல்லாஹ்வின் கொடை 


ஜாரல்லாஹ் JAARALLAH جار الله ஆர்வத்தோடும்- உணர்ச்சி மிக்கவும் இறைவனிடம் துதிப்பவன் 


ஜாஸிம்; JAASIM جاسم உயர்ந்த


ஜாசிர் JAASIR جاسر தைரியசாலி


ஜம்ஆன்; JAM,AAN جمعان ஒன்று கூடுதல் 


ஜரீர் JAREER جرير குன்று ஒட்டகங்கள் நிறுத்துமிடம் 


ஜசூர் JASOOR جسور துணிவுள்ளவன்


ஜவாத் JAWAAD جواد தாராளமனமுடைய


ஜவ்ஹர்; JAWHAR جوهر ஆபரணம் சாரம் 


ஜிஹாத்; JIHAAD جهاد 

ஜியாத்; JIYAAD جياد போர் குதிரை- போட்டியிடுபவன் 



ஜுபைர்; JUBAIR جبير சிறிய இணைப்பாளன் 


ஜுமைல்; JUMAIL جميل அழகுச் சிறுவன்


ஜுனைத்; JUNAID جنيد சிறிய படைவீரன்- நபித்தோழரின் பெயர் 



K


காளிம் KAALIM كاظيم கோபத்தை அடக்குபவர்- உறுதியான மனமுடையவர்


காமில் KAAMIL كامل நிறைவான 


காரிம் KAARIM كارم தயாள மனதுடன் போராடுபவர்


கலீம் KALEEM كليم பேச்சாளர்


கமீல் KAMEEL كميل முழுமையான


கன்ஆன் KANAAN كنعار ஆயத்தமான- தயாரான 


கஃதீர்; KATHEER كثير அதிகமான எண்ணிறந்த


காலித் KHAALID خالد நிலையான 




L


லபீப் LABEEB لبيب விவேகமுள்ள


லபீத் LABEEB لبيد ஒருவகை பறவை - நபித்தோழர்கள் சிலரின் பெயர் 


லுத்பிய் LUTFI لطفي கருணையுள்ள- அழகான- சாந்தமானவர் 


மேலும் காண்க:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

நபிமார்களின் அறிவுக் கூர்மை

   இப்ராஹீம் அலை மற்றும் இஸ்மாயீல் அலை ஆகியோரின் அறிவுக் கூர்மை : قَالَ ابْن عَبَّاس لما شب إِسْمَاعِيل تزوج امْرَأَة من جرهم فجَاء إِبْرَاه...