03 பிப்ரவரி, 2012

ஆண்குழந்தை பெயர்கள் A-B-C-D வரை

அபூத் ABOOD عبود  தொடர்ந்து வணங்குபவர்

அப்யள் ABYAD ابيض வெள்ளை- வெளிச்சமான 

அப்பாத் ABBAAD عباد சூரிய காந்தி பூ- நபித்தோழர் ஒருவரின் பெயர் 

அதிப் ADEEB أذيب பண்பாடுள்ளவன்- நாகரீகமானவன்; 

அத்ஹம் ADHAM اذهم பழைய - கருப்பு 

அத்னான் ADNAAN عدنان பூர்வீகம்- வட அரேபியாவில் வாழ்ந்த புகழ் பெற்ற அரபி 

அஃபீஃப் AFEEF عفيف நற்குணமுள்ள - அடக்கமுள்ள - தூய 

அய்மன் AIMAN أيمن வலது புறம்

அக்ரம் AKRAM اكرم மரியாதை 

அமான் AMAAN أمان பாதுகாப்பு- பொறுப்பு

அம்ஜத் AMJAD امجد மாட்சிமை மிக்க

அம்மார் AMMAAR عمار மேலதிக மார்க்க அமல்களை செய்பவர் - நபித்தோழர் ஒருவரின் பெயர் 

அனஸ் ANAS أنس நண்பன் 

அனீஸ் ANNNEES أنيس நெருங்கிய நண்பன் 

அகில் AQEEL عقيل புத்தியுள்ள- விவேகமுள்ள 

அர்கான் ARKAAN أركان இது ருக்னு என்ற சொல்லின்; பன்மை மிகப்பெரிய விஷயம்- சிறந்தவர் 

அர்ஷத் ARSHAD ارشد நேர்வழி பெற்றவன்- வழிகாட்டுதல் 

அஸத் ASAD أسد சிங்கம் ; - பல நபிதோழர்களின் பெயர் 

அஸ்லம் ASLAM أسلم மிகவும் - மதிப்பான 

அஸ்மர் ASMAR أسمر கருஞ்சிவப்பு நிறமுள்ளவர் - நபித்தோழர் ஒருவரின் பெயர் 

அவ்னி AWNI عوني உதவியாளர் 

அஜ்மிய் AZMI عزمي தீர்மானமான - சஞ்சலமுள்ள 

ஆதில் AADIL عادل நீதியானவன் - நேர்மையானவன் 

ஆயிஷ் AAISH عيش வாழ்க்கை 

ஆகிப் AAKIF عاكف விசுவாசமுள்ள - பக்தியுள்ள 

ஆமிர் AAMIR عامر நீண்ட நாள் வாழ்பவன் 

அகில் AAQIL عاقل புத்தியுள்ள - விவேகமுள்ள 

ஆஸிம் AASIM عاصم பாதுகாவலர் 

ஆதிப் AATIF عاطف இரக்கமுள்ளவர்

آبان

http://www.muslimbabynames.net/images/h-line2.gif

آبدار

Bright, like glass.

آبص

Lucky.

http://www.muslimbabynames.net/images/h-line2.gif

آدم

The first prophet of Allah, ...

http://www.muslimbabynames.net/images/h-line2.gif

آدھین

Obedient, submissive.

http://www.muslimbabynames.net/images/h-line2.gif

عدل

Honorable Judge, One who Jug...

http://www.muslimbabynames.net/images/h-line2.gif

عافہ

forgiver

عافیه

Good health; Bin Ayyub had t...

http://www.muslimbabynames.net/images/h-line2.gif

آھل

Prince.

http://www.muslimbabynames.net/images/h-line2.gif

عاکی

http://www.muslimbabynames.net/images/h-line2.gif

عالم

The world, the universe.

http://www.muslimbabynames.net/images/h-line2.gif

عالی

http://www.muslimbabynames.net/images/h-line2.gif

عالم

Scholar Plural is ulama norm...

عامل

Doer, Work man.

http://www.muslimbabynames.net/images/h-line2.gif

عاقل

Intelligent.

http://www.muslimbabynames.net/images/h-line2.gif

آرب

Handsome, healthy.

http://www.muslimbabynames.net/images/h-line2.gif

آریز

Leader, ruler, leader of nat...

آرزم

War, battle, quarrel.

http://www.muslimbabynames.net/images/h-line2.gif

آرزو

http://www.muslimbabynames.net/images/h-line2.gif

B

பாஹிர் BAAHIR باهر அற்புதமான 

பாகிர் BAAQIR باقر மேதை 

பாசிம் BAASIM باسم புன்முறுவளிப்பவர்

பத்ரு BADR بدر முழுநிலவு 

பத்ரான் BADRAAN بدران இரு முழுநிலவுகள் 

பத்ரிய் BADRI بدري பருவகாலதிற்கு சற்று முன் பெய்யும் மழை - பருவகாலமற்ற மழை 

பத்ருத்தீன் BADRUDDEEN بدر الدين மார்க்கத்தின் முழுநிலவு

பஹீஜ் BAHEEJ بهيج சந்தோஷமிக்க - நல்ல குணவான் 

பகர் BAKAR بكر இளம் ஒட்டகம் - நபித்தோழர் ஒருவரின் பெயர் 

பஸ்ஸாம் BASSAAM بسام அதிகம் புன்முறுவளிப்பவன்; - புன்முறுவல் 

பாசில் BASSIL باسل பெருந்தன்மையும் துணிவும் - வீரமுள்ளவர் 

பிஷ்ர் BISHR بشر சந்தோசம் - மகிழ்ச்சி - நபித்தோழர் ஒருவரின் பெயர் 

புர்ஹான் BURHAAN برهان நிரூபணம் ஆதாரம்

D

  ளைஃப் DAIF ضيف விருந்தாளி 

 ளைஃபல்லாஹ் DAIFALLAH ضيف الله அல்லாஹ்வின் விருந்தாளி 

 தலீல் DALEEL دليل அத்தாட்சி - வழிக்காட்டி 

 ளாபிர் DHAAFIR ظافر வெற்றி பெற்ற 

 ளாஹிர் DHAAHIR ظاهر தெளிவான பார்க்க கூடிய 

 தாகிர் DHAAKIR ذاكر மறதியில்லாமல் நினைவு கூர்பவன்

 தகிய் DHAKI ذكي புத்திக் கூர்மையுள்ள 

 ளரீஃப் DHAREEF ظريف நேர்த்தியான அழகான 

மேலும் காண்க:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

சொர்க்கமும் நரகமும் - ஓர் ஆய்வு

உள்ளடக்கம் : வாழ்க்கையில் கவனம் ; மறுமையில் சுவனம்!  கற்பனைக்கு எட்டாத கணக்கற்ற இன்பம்!  பிரமாண்ட சொர்க்கம்  அல்லாஹ்வின் பொருத்தம்! அலாதி இன...