- உண்மை காப்பாற்றும்; பொய் அழிக்கும்.
- நிச்சயமாக கற்புள்ள அப்பாவிகளான விசுவாசிகளான பெண்களை அவதூறு கூறுகிறார்களே அத்தகையோர், இம்மையிலும் மறுமையிலும் (அல்லாஹ்வினால்) சபிக்கப்பட்டுள்ளனர். இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு கடுமையான வேதனையும் உண்டு. (அல்குர்ஆன் 24:23)
- பொய் சொல்வது கத்தியால் காயம் ஏற்படுத்துவதுபோன்றது. அதன் புண் குணமானாலும் தழும்பு எப்போதும் மாறாது.—( இமாம் சஅதி (ரஹ்)
- ஒருபொய்யை சொல்வதினால் கிடைக்கும் பலன் என்னவென்றால் அவன் உண்மை சொல்லும்போது யாரும் நம்பமாட்டார்கள்— (அரிஸ்டாட்டில்)
- ஒருவன் பொய் பேசினால் அவனை விட்டும் வானவர்கள் ஒரு மைல்தூரம் விலகிச் சென்றுவிடுகின்றனர்..அந்த பொய்யின் துர்வாடை காரணமாக.!''__( நபி (ஸல்).
16 டிசம்பர், 2011
பொய் அவதூறு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
முக்கியப் பதிவுகள்
இஸ்லாமிய கீதங்கள்
இஸ்லாமிய கீதங்கள் பாடல்கள் PDF தொகுப்பு : ஆலிமா சாஜிதா பின்த் இஸ்மாயீல் இஸ்லாமிய கீதங்கள் பாடல்கள் PDF : Download
-
1) திருக்குர்ஆன் ஓதத் துவங்கும் போது என்ன கூற வேண்டும் ? அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்றும் ( 16:98) மற்றும் ப...
-
இதுவரை அடியேனின் பார்வையில் பட்ட தளங்கள்.! இன்னும் இருந்தால் அதை கருத்துரையில் தெரிவித்தால் அவசியம் சேர்த்துக்கொள்கிறேன் இன்ஷா அல்லாஹ். ...
-
முந்தைய பதிவுகள்: திருக்குர்ஆன் வினாடி வினா 1-40 திருக்குர்ஆன் வினாடி வினா 41-80 81) திருக்குர்ஆனுக்கு முந்தைய வேதங்கள் எவை ? ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்