அமெரிக்க சாத்தான் தயாரித்துள்ள திரைப் படத்தில் நபியவர்களை வன்முறையாளர் என்றும் பெண் பித்தர் என்றும் தவறாக சித்தரித்துள்ளான். நவூது பில்லாஹ்.
யார் வன்முறையாளர்?
ஒரு ஒட்டகம் தண்ணீர் குடித்த விஷயத்திற்காக 120 வருட காலமாக பரம்பரை பரம்பரையாக சண்டை போட்டு வெட்டிக் கொண்டும் குத்திக்கொண்டும் மாண்டுகொண்டிருந்தவர்களை
தன் உயிர் போனாலும் பரவாயில்லை.. தன் முஸ்லிம் சகோதரனுக்கு தண்ணீர் கொடுத்துக் காப்பாற்றச் சொல்லும் அளவுக்கு தியாகிகளாக மாற்றிய நபியா வன்முறயாளர்?
எங்கே எல்லாம் வன்முறைக்கு வாய்ப்பு ஏற்படுமோ அங்கேயெல்லாம் நபி சென்று வன்முறைக்கான வாசலை அடைத்து சாத்திவிடுவார்கள்.
நபி ஸல் அவர்களின் மீது மண்ணை அள்ளிப் போட்ட அபூலஹபுக்கு நேர்ந்த கதி என்ன என்பது அனைவரும் அறிந்த விஷயம்.
இன்று நபியின் மீது மண்ணை அல்ல.. அவதூறு சேற்றை அள்ளி வீசுகிறார்கள். ஒரு பக்கம் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட திரைப்படம். இன்னொரு பக்கம் ஃபிரான்சில் கேலிச் செய்திகளை வெளியிடும் பிரெஞ்சு பத்திரிகையான சார்லி ஹெப்டோ நபிகள் ஸல் குறித்து கேலிச் சித்திரங்கள் பலவற்றை வெளியிட்டு மேலும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.
இவர்களுக்கு நாம் கூறிக்கொள்வதெல்லாம் அல்லாஹ் தன் நபியை யார் அவமதித்தாலும் அவர்கள் சும்மாவிடமாட்டான். அதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.
ويذكر صفي الرحمن المباركفوري في كتابه " روضة الأنوار" أن عظماء المستهزئين والمعذبين برسول الله (صلى الله عليه وسلم) ومن معه خمسة : الوليد بن المغيرة المخزومي ، والأسود بن بن عبد يغوث الزهري ، وأبو زمعه الأسود بن عبد المطلب الأسدي ، والحارث بن قيس الخزاعي ، والعاص بن وائل السهمي .
ولقد أخبر الله ( سبحانه وتعالى ) أنه سيكفي شرهم بقوله تعالى : ) إِنَّا كَفَيْنَاكَ الْمُسْتَهْزِئِينَ (95) (. ثم أنزل على كل رجل منهم ما فيه عبرة وعظة لمن يفكر في أن يعتدي على رسول الله r بالقول أو بالفعل .
- فها هو الوليد بن المغيرة ، أصيب بخدش من سهم ، وكان خدشه بسيطاً حقيراً ، فلم يزل يؤلمه ويؤذيه حتى ملا ،
- وأما الأسود بن عبد يغوث فخرجت من رأسه قروح فمات منها ،
- والأسود بن عبد المطلب فلما تضايق رسول الله(صلى الله عليه وسلم) من أذاه دعا عليه ، وقال : " اللهم أعم بصره " ، فرماه جبريل بشوك في وجهه حتى ذهب بصره.
- والحارث بن قيس فأصيب بالماء الأصفر في بطنه ، حتى خرجت فضلاته من فيه ، فمات بها .
- والعاص بن وائل فدخلت شوكة في أسفل قدمه ، وجرى سمها إلى رأسه حتى مات.
நபியின் கடிதத்தைக் கிழித்துப் போட்ட மன்னனின் ஆட்சியைக் கிழித்துப் போட்ட அல்லாஹ் :
فقد بعث رسول الله صلى الله عليه وسلم رسائل إلى كِسرى ملك الفرس وإلى قيصر ملك الروم،وكلاهما لم يُسْلِم،لكنَّ قَيصر أكرم كتاب رسول الله صلى الله عليه وسلم ،وأكرم رسوله،فثَبَتَ ملكُه،واستمر في الأجيال اللاحقة،وأما كِسرى فمزَّق كتاب رسول الله صلى الله عليه وسلم ،واستهزأ برسول الله،فقتله الله بعد قليل،ومزَّق مُلكَه كلَّ مُمَزَّق،ولم يبق للأكاسرة ملكٌ .وقد ذكر المؤرخون كيف كانت ملوك النصارى يعظِّمون ذلك الكتاب الذي بعث به النبي صلى الله عليه وسلم ؛
وفي هذا يقول الإمام العالم الحافظ ابن حجر:"ذكر السهيليُ أنه بلغه أن هرقل وضع الكتاب في قصبة من ذهب تعظيماً له،وأنهم لم يزالوا يتوارثونه حتى كان عند ملك الفرنج الذي تغلب على طليطلة،ثم كان عند سِبطه،فحدثني بعضُ أصحابنا أن عبد الملك بن سعد أحد قواد المسلمين اجتمع بذلك الملك فأخرج له الكتاب،فلما رآه استعبر،وسأله أن يمكِّنه من تقبيله فامتنع.ثم ذكر ابن حجر عن سيف الدين فليح المنصوري أن ملك الفرنج أطلعه على صندوق مُصفَّح بذهب،فأخرج منه مقلمة ذهب،فأخرج منها كتاباً قد زالت أكثر حروفه،وقد التصقت عليه خِرقَة حرير،فقال:هذا كتاب نبيكم إلى جدي قيصر، ما زلنا نتوارثه إلى الآن،وأوصانا آباؤُنا أنه ما دام هذا الكتاب عندنا لا يزال الملك فينا،فنحن نحفظه غاية الحفظ،ونعظمه ونكتمه عن النصارى ليدوم الملك فينا "انتهى.
நபிக்கு ஒரு களங்கம் என்றால் அதைத் தடுக்கத் துடிக்கும் முஸ்லிமுக்கு சொர்க்கம் மட்டுமல்ல۔۔۔ சொர்க்கத்தில் சுந்தர நபிக்கு நெருங்கிய தோழராகும் வாய்ப்பும் உண்டு.
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أُفْرِدَ يَوْمَ أُحُدٍ فِي سَبْعَةٍ مِنْ الْأَنْصَارِ وَرَجُلَيْنِ مِنْ قُرَيْشٍ فَلَمَّا رَهِقُوهُ قَالَ:((مَنْ يَرُدُّهُمْ عَنَّا وَلَهُ الْجَنَّةُ أَوْ هُوَ رَفِيقِي فِي الْجَنَّةِ)) فَتَقَدَّمَ رَجُلٌ مِنْ الْأَنْصَارِ فَقَاتَلَ حَتَّى قُتِلَ ثُمَّ رَهِقُوهُ أَيْضًا فَقَالَ ((مَنْ يَرُدُّهُمْ عَنَّا وَلَهُ الْجَنَّةُ أَوْ هُوَ رَفِيقِي فِي الْجَنَّةِ)) فَتَقَدَّمَ رَجُلٌ مِنْ الْأَنْصَارِ فَقَاتَلَ حَتَّى قُتِلَ فَلَمْ يَزَلْ كَذَلِكَ حَتَّى قُتِلَ السَّبْعَةُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِصَاحِبَيْهِ مَا أَنْصَفْنَا أَصْحَابَنَا.فيا أمة المليار مسلم من يرد عن رسول الله وله الجنة؟.فديناك بآبائنا وأمهاتنا ياسيدي يارسول الله
உயிர் பிரியும் கடைசிவிநாடி வரை உத்தம நபியை நேசித்த நபித்தோழர்கள்
. خبيب بن عدي لما أخرجه أهل مكة من الحرم ليقتلوه قال له أبو سفيان: " أنشدك الله يا خبيب! أتحب أن محمداً الآن عندنا مكانك نضرب عنقه، وأنك في أهلك"؟. فقال خبيب: "والله ما أحب أن محمداً الآن في مكانه الذي هو فيه تصيبه شوكة،وإني جالس في أهلي". فقال أبوسفيان: " ما رأيت من الناس أحداً يحب أحداً كحب أصحاب محمد محمداً"، وفي يوم أحد قال النبي صلى الله عليه وسلم : " مَنْ رجلٌ ينظر لي ما فعل سعد بن الربيع؟" فقال رجل من الأنصار:أنا،فخرج يطوف في القتلى حتى وجد سعداً جريحاً مُثْبتاً لا يتحرك بآخر رمق، فقال:يا سعد إن رسول الله صلى الله عليه وسلم أمرني أن أنظر في الأحياء أنت أم من الأموات؟ قال: فإني في الأموات، فأبلغ رسول الله صلى الله عليه وسلم السلام وقل:إن سعداً يقول:جزاك الله عني خير ما جزى نبياً عن أمته، وأبلغ قومك مني السلام، وقل لهم:إن سعداً يقول لكم:إنه لا عذر لكم عند الله إن خُلِصَ إلى نبيكم وفيكم عين تطرف.
رسولَ الحُبِّ في ذكراك قُربى=وتحتَ لواكَ أطواقُ النجاةِ..
عليك صلاةُ ربِّكَ ما تجلّى= ضياءٌ ..واعتلى صوتُ الهُداةِ..
يحارُ اللفظُ في نجواكَ عجزاً=وفي القلب اتقادُ المورياتِ..
ولو سُفكتْ دمانا ما قضينا = وفاءك والحقوقَ الواجباتِ.
عليك صلاةُ ربِّكَ ما تجلّى= ضياءٌ ..واعتلى صوتُ الهُداةِ..
يحارُ اللفظُ في نجواكَ عجزاً=وفي القلب اتقادُ المورياتِ..
ولو سُفكتْ دمانا ما قضينا = وفاءك والحقوقَ الواجباتِ.
أعوذ بالله من الشيطان الرجيم { لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَحِيمٌ()فَإِنْ تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ } (التوبة:128-129).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்