கண்ணியத்திற்குரிவர்களே!
அடியேனின் உடல்நலக் குறைவால் அடிக்கடி பதிவிட முடியவில்லை.
இன்ஷா அல்லாஹ் தங்கள் அனைவரின் துஆ பரக்கத்தால் தொடர்ந்து பதிவிடும் வாய்ப்பு வரும் என்று நம்புகிறேன்.
இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பு மற்றும் சிறப்பை அதிகமாக எடுத்துரைக்கும் நேரம் என்பதால் அது பற்றி கடந்த ஆண்டு எழுதிய சில தலைப்புகளை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.
- பிறந்தவர்களில் சிறந்தவர்
- வேந்தர் நபி பற்றி வேத அறிஞர்களின் சான்று-1
- வேந்தர் நபி பற்றி வேத அறிஞர்களின் சான்று- 2
- அறிஞர்களின் பார்வையில் அண்ணல் நபி (ஸல்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்