21 நவம்பர், 2011

மஹிஸா : கல்வியே !


தொட்டில் முதல் மரணக் கட்டில் வரை
பிறப்பு முதல் இறப்பு வரை
தொடர்ந்து மனிதன் கட்டாயம் பெறவேண்டிய ஒன்று கல்வி.


கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே
சீனா தேசம் சென்றேனும் சீரான கல்வியைத் தேடுங்கள்
முதல் வஹீ இக்ரஃ ஓது படி என்பதுதான்

அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனுமிலர்

அறிவு கொடுக்கப்பட்டவர் அதிகமான நலவுகள் கொடுக்கப்பட்டவராவார்
             (அல் குர்ஆன்)

யூசுப் அலை அவர்களை (கனவு விளக்க)அறிவுதான்
சிறையிலிருந்து விடுதலையாக்கியது;எகிப்தின் ஆட்சிக்
கட்டிலில் அமர்த்தியது


(இன்னும் பல.......)



இது தொடர்பான மற்ற பதிவுகள்:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

நபிமார்களின் அறிவுக் கூர்மை

   இப்ராஹீம் அலை மற்றும் இஸ்மாயீல் அலை ஆகியோரின் அறிவுக் கூர்மை : قَالَ ابْن عَبَّاس لما شب إِسْمَاعِيل تزوج امْرَأَة من جرهم فجَاء إِبْرَاه...