சுகப் பிரசவம் இலகுவாக வேண்டும் என்று விரும்பாத பெண்கள் இல்லை.
ஆனால் டாக்டர்கள் பல்வேறு காரணங்களை கூறி அறுவை சிகிச்சை செய்து விடுகிறார்கள்.
சுகப் பிரசவம் இலகுவாக கீழ் காணும் திருக்குர்ஆனின் ஆயத்தை ஓதி வாருங்கள்.
பிரசவத்திற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பிருந்து குழந்தை பிறக்கும் வரை தொடர்ந்து இந்த ஆயத்தை கர்ப்பிணி பெண்களுக்கு ஓதச் சொல்லுங்கள்.
ثُمَّ السبيل يَسَّرَهُ
ஸும்மஸ் ஸபீல யஸ்ஸரஹ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்