09 பிப்ரவரி, 2014

யோகா..ஆகா! (யோகா குறித்த ஓர் இஸ்லாமியப் பார்வை)

யோகா.. என்றதும் ஆகா ஓகோ என்று அங்கலாய்ப்பவர்கள் அநேகர்.
ஆனால் அதன் ஆணிவேர் எது? அதன் மூலம் விளையும் விபரீதங்கள் என்ன? என்று அலசும் அட்டகாசமான உரை...

ஆடியோ :


வீடியோ :
சூபிகள் எனும் ஞானிகள் இறைதியானத்துடன் கூடிய அருமையான மூச்சுப் பயிற்சி முறையை தொன்று தொட்டு வழங்கி வந்திருக்கும்போது நாம் ஏன் ஷிர்க் கலந்த யோகா முறையைப் பின்பற்றவேண்டும்?

   

2 கருத்துகள்:

  1. ALL ARE AUDIO VEDIO FILES PLEASE CONVERT IN TO PDF FILES THAT IS FOR READING PURPOSE

    பதிலளிநீக்கு
  2. கூடிய விரைவில் இவைகளெல்லாம் ஒரு புத்தகமாக வெளிவரப்போகிறது இன்ஷாஅல்லாஹ் அதுபற்றிய அறிவிப்பு வரும்

    பதிலளிநீக்கு

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

இஸ்லாம் வலியுறுத்திய இயற்கை வளம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு

இஸ்லாம் இயற்கையையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் மிகவும் வலியுறுத்தும் ஒரு மார்க்கமாகும். திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் (ஹதீஸ்களிலும்)...