அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கண்ணியத்திற்குரிய சகோதரர்கள் பலரும் அடிக்கடி கருத்துரையிலும் மின்னஞ்சலிலும் முன்வைக்கிற முக்கிய கேள்வி:
இந்த வலைப்பதிவில் பழைய பதிவுகளைப் பார்வையிடுவது எப்படி?
கடந்த கால ஜும்ஆ உரைகளைத் தேடுவது எவ்வாறு?
இதற்கு சுலபமான வழி இதுதான்:
'முகப்பு'க்கு பக்கத்தில் ''ஜும்ஆ பயான் Vellimedai' என்று ஒரு Page இருக்கும். அதைக் க்ளிக் செய்யலாம்.
அவ்வாறு செய்தால் அந்த தலைப்பு சம்பந்தமாக சமீபத்தில் வெளியான ஏழெட்டு அல்லது பத்து பதினைந்து பதிவுகளைக் காட்டும். அதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து வாசிக்கலாம்.ஒவ்வொரு பதிவிற்கு கீழேயும் 'READ MORE ' என்ற பட்டன் இருக்கும் அதை அழுத்தி பதிவை முழுமையாக வாசிக்கலாம்.
இதற்கு அப்பாலுள்ள பழைய பதிவுகளையும் வாசிக்க வேண்டுமா? பக்கத்தின் அடியில் ''பழைய இடுகைகள்'' என்று இருக்கும் அதைக் க்ளிக் செய்தால் இன்னும் நிறைய பதிவுகளைக் காட்டும்.
அதிகமானோருக்கு இது தெரிந்த விஷயம்தான். Ok ,Done !
கண்ணியத்திற்குரிய சகோதரர்கள் பலரும் அடிக்கடி கருத்துரையிலும் மின்னஞ்சலிலும் முன்வைக்கிற முக்கிய கேள்வி:
இந்த வலைப்பதிவில் பழைய பதிவுகளைப் பார்வையிடுவது எப்படி?
கடந்த கால ஜும்ஆ உரைகளைத் தேடுவது எவ்வாறு?
இதற்கு சுலபமான வழி இதுதான்:
'முகப்பு'க்கு பக்கத்தில் ''ஜும்ஆ பயான் Vellimedai' என்று ஒரு Page இருக்கும். அதைக் க்ளிக் செய்யலாம்.
அல்லது பக்கவாட்டில் choose a category ஐ க்ளிக் செய்தால் பல குட்டித் தலைப்புகள் தோன்றும். அதில் நமக்குத் தேவையானதைக் க்ளிக் செய்யலாம்.
அவ்வாறு செய்தால் அந்த தலைப்பு சம்பந்தமாக சமீபத்தில் வெளியான ஏழெட்டு அல்லது பத்து பதினைந்து பதிவுகளைக் காட்டும். அதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து வாசிக்கலாம்.ஒவ்வொரு பதிவிற்கு கீழேயும் 'READ MORE ' என்ற பட்டன் இருக்கும் அதை அழுத்தி பதிவை முழுமையாக வாசிக்கலாம்.
இதற்கு அப்பாலுள்ள பழைய பதிவுகளையும் வாசிக்க வேண்டுமா? பக்கத்தின் அடியில் ''பழைய இடுகைகள்'' என்று இருக்கும் அதைக் க்ளிக் செய்தால் இன்னும் நிறைய பதிவுகளைக் காட்டும்.
அந்த வானத்தைப் போல மனம் படைச்ச மன்னவரே !
பதிலளிநீக்குஎப்போதோ கேட்ட பாடல்.
நீக்கு