பசிக்கின்ற மனிதனுக்கு ருசிக்கின்ற உணவளித்து ரசிக்கின்ற இறைவா.. உனக்கே புகழனைத்தும்.
வஞ்சி மரக்கிளைகளை தென்றல் கொஞ்சித் தாலாட்டும் காலமெல்லாம் வள்ளல் நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் மீதும் நபி வழி நடந்திட்ட நற்றவத் தோழர்கள் மீதும் வாஞ்சை மிக்க வலிமார்கள் மீதும் இங்கு கூடி இருக்கிற நம் அனைவர் மீதும் அல்லாஹ்வின் அருளும் அன்பும் உண்டாவதாக.. ஆமீன்
இந்த பட்டிமன்றத்தின் தலைப்பு டிவியால் அதிகம் விளைவது நன்மையா நாசமா ?
இதுபோன்ற தலைப்பில் பட்டிமன்றம் நடத்துவது காலத்தின் கட்டாயம். காரணம், இந்த கடைசிக் காலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கலாச்சார சீரழிவுகளும் அனாச்ச்சார பேரழிவுகளும் கொஞ்சமல்ல நெஞ்சமல்ல
இந்த சீரழிவின் பின்னணியில் டிவி செல்போன் போன்ற நவீன கருவிகளுக்கு பெரும் பாங்கு இருப்பதை பரவலாகவே பார்க்கிறோம் .
ஒரு பக்கம் அதீத அறிவியல் முன்னேற்றத்தால் அற்புதமான கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு அநேக பலன்கள் கிடைத்துக் கொண்டிருப்பதும் உண்மை. ஆனால், மறு பக்கம் நவீன கருவிகளால் நாசம் ஏற்பட்டுக் கொண்டிருப்பதும் மறுக்க முடியாத உண்மை.
அதிவிரைவான வாகனங்கள் டெலிபோன் செல்போன் கரண்ட் அடுப்பு கம்ப்யூட்டர் இன்டெர்நெட், ஈயத்தட்டு ஈமெயில் கொசுமெயில் இப்படி ஏராளமான் கண்டுபிடிப்புகள் வந்து ஒரு பக்கம் நன்மையைத் தந்து கொண்டிருந்தாலும் மறு பக்கம் நாசத்தை ஏற்படுத்திக்கொண்டிருப்பதையும் கண்கூடாகப் பார்க்கிறோம்.
இவற்றில் எது அதிகம் ? நன்மையா? நாசமா? இதுதான் இங்கு தலைப்பு.
அதிலும் குறிப்பாக சினிமா என்ற சின்னத் திரையும் சீரியல் என்ற வண்ணத் திரையும் சீரழிவைத் தருகிறதா? சீர்திருத்தத்தை தருகிறதா? என்று பேசப் போகிறோம் டிவியால் நன்மையே என்று பேச மூன்று பேர் முன் வந்துள்ளனர். நாசமே என்று பேச மூன்று பேர் முன்வந்துள்ளனர். முதலி இவர்களை மோதவிடுவோம் பிறகு ஒரு முடிவுக்கு வருவோம்
இப்போது நாசமே என்று பேச நம்ம வீரப் புலி- தவ்பீக் அலி வருகிறார் .
வாருங்கள் வந்து உங்கள் வார்த்தைகளைத் தாருங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்