"لو علمت أمتي ما في رمضان لتمنت أن تكون السنة كلها رمضان"
இந்த ரமளானில் என் உம்மத்திற்கு அருளப்படும் நன்மைகளை முழுதும் அறிந்திருந்தால் வருடம் முழுதும் ரமளனாகவே இருந்துவிடக்கூடாதா? என்று ஏங்குவர்.
அல்லாஹ்வின் அர்ஷுக்கு அருகிலுள்ள ஹளீரத்துல் குதுஸ் எனுமிடத்தில் உள்ள அல்லாஹ்விற்கு மிக நெருக்கமான வானவர்கள். அல்லாஹ்வை இடைவிடாது சடையாது வணங்கிக் கொண்டிருப்பவர்கள் கூட ரமளானின் இரவு காலங்களில் இந்த பூமிக்கு வந்து அடியார்களுடன் வணங்க ஆசைப்படுகின்றனராம். காரணம்
இந்த ரமளானில் இறைவன் இந்த உம்மத்திற்கு வழங்கும் அருட்பேறுகள்தான்.
இந்த ரமளானில் இறைவன் இந்த உம்மத்திற்கு வழங்கும் அருட்பேறுகள்தான்.
جمع النبي صلى الله عليه و سلم الصحابة لصلاة التراويح اربعة ليالي و توقف خشية منه ان تفرض.
و في عهد عمر رضي الله عنه كان الناس يجتمعون في جماعات متفرقه يصلون التراويح و جمعهم عمر لما سمع الحديث التالي من علي رضي الله عنهما
عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ , أَنَّهُ قَالَ : " إِنَّمَا أَخَذَ عُمَرُ بْنُ الْخَطَّابِ هَذِهِ التَّرَاوِيحَ مِنْ حَدِيثٍ سَمِعَهُ مِنِّي " . قَالُوا : وَمَا هُوَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ ؟ قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : " إِنَّ لِلَّهِ تَعَالَى حَوْلَ الْعَرْشِ مَوْضِعًا يُسَمَّى حَظِيرَةُ الْقُدْسِ ، وَهُوَ مِنَ النُّورِ فِيهَا مَلَائِكَةٌ لَا يُحْصِي عَدَدَهُمْ إِلَّا اللَّهُ تَعَالَى يَعْبُدُونَ اللَّهَ عَزَّ وَجَلَّ ، عِبَادَةً لَا يَفْتُرُونَ سَاعَةً ، فَإِذَا كَانَ لَيَالِي شَهْرِ رَمَضَانَ اسْتَأْذَنُوا رَبَّهُمْ أَنْ يَنْزِلُوا إِلَى الْأَرْضِ ، فَيُصَلُّونَ مَعَ بَنِي آدَمَ ، فَيَنْزِلُونَ كُلَّ لَيْلَةٍ الْأَرْضَ فَكُلُّ مَنْ مَسَّهُمْ أَوْ مَسُّوهُ سَعِدَ سَعَادَةً لَا يَشْقَى بَعْدَهَا أَبَدًا " .
فَقَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ : عِنْدَ ذَلِكَ نَحْنُ أَحَقُّ بِهَذَا فَجَمَعَ النَّاسَ لِلتَّرَاوِيحَ وَنَصَبَهَا
سبحان الله الملائكه إلا في حظيرة القدس لا ينزلون الا في رمضان اللهم اجعلنا من من مسهم او مسوه لنسعد سعادة لا نشقى بعدها ابدا
و في عهد عمر رضي الله عنه كان الناس يجتمعون في جماعات متفرقه يصلون التراويح و جمعهم عمر لما سمع الحديث التالي من علي رضي الله عنهما
عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ , أَنَّهُ قَالَ : " إِنَّمَا أَخَذَ عُمَرُ بْنُ الْخَطَّابِ هَذِهِ التَّرَاوِيحَ مِنْ حَدِيثٍ سَمِعَهُ مِنِّي " . قَالُوا : وَمَا هُوَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ ؟ قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : " إِنَّ لِلَّهِ تَعَالَى حَوْلَ الْعَرْشِ مَوْضِعًا يُسَمَّى حَظِيرَةُ الْقُدْسِ ، وَهُوَ مِنَ النُّورِ فِيهَا مَلَائِكَةٌ لَا يُحْصِي عَدَدَهُمْ إِلَّا اللَّهُ تَعَالَى يَعْبُدُونَ اللَّهَ عَزَّ وَجَلَّ ، عِبَادَةً لَا يَفْتُرُونَ سَاعَةً ، فَإِذَا كَانَ لَيَالِي شَهْرِ رَمَضَانَ اسْتَأْذَنُوا رَبَّهُمْ أَنْ يَنْزِلُوا إِلَى الْأَرْضِ ، فَيُصَلُّونَ مَعَ بَنِي آدَمَ ، فَيَنْزِلُونَ كُلَّ لَيْلَةٍ الْأَرْضَ فَكُلُّ مَنْ مَسَّهُمْ أَوْ مَسُّوهُ سَعِدَ سَعَادَةً لَا يَشْقَى بَعْدَهَا أَبَدًا " .
فَقَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ : عِنْدَ ذَلِكَ نَحْنُ أَحَقُّ بِهَذَا فَجَمَعَ النَّاسَ لِلتَّرَاوِيحَ وَنَصَبَهَا
سبحان الله الملائكه إلا في حظيرة القدس لا ينزلون الا في رمضان اللهم اجعلنا من من مسهم او مسوه لنسعد سعادة لا نشقى بعدها ابدا
யஃகூப் அலை அவர்களுக்கு 12 பிள்ளைகளைப் போல் 12 மாதங்கள். அவர்களில் யூசுஃப் அலை அவர்களுக்குள்ள உயர்வைப் போல் இந்த ரமளானுக்குள்ள உயர்வு. அந்த ஒரு பிள்ளையின் பொருட்டால் மற்ற பிள்ளைகளின் பாவம் மன்னிக்கப் பட்டதுபோல இந்த ரமளானின் பொருட்டால் மற்ற மாதங்களின் பாவங்களும் மன்னிக்கப்படும்.
(நுஜ்ஹத்துல் மஜாலிஸ் )
سُئِل الصحابي الجليل عبدالله بن مسعود رضي الله عنه : " كيف كنتم تسقبلون
شهر رمضان ؟ قال : ما كان أحدنا يجرؤ أن يستقبل الهلال وفي قلبه مثقال ذرة حقد على
أخيه المسلم
எங்களில்
ஒருவர் தன் சகோதர
முஸ்லிம் மீது அணுவளவு
வெறுப்பு கூட இருக்கிற
நிலையில் முதல் பிறையை
எதிர்கொள்ள துணியமாட்டார். (ரமளானின்
பிறையைச் சந்திப்பதற்கு முன்பே
அணுவளவு வெறுப்பைக் கூட
அகற்றி விடுவோம்)
((إِذَا كَانَتْ أَوَّلُ لَيْلَةٍ مِنْ رَمَضَانَ ، فتّحَتْ أَبْوَابُ الْجَنَّةِ ، فَلَمْ يُغْلَقْ مِنْهَا بَابٌ ، وَغُلِّقَتْ أَبْوَابُ جَهنّم ، فَلَمْ يُفْتَحْ مِنْهَا بَابٌ ، وصُفِّدَتِ الشَّيَاطِينُ ، وينادَى مُنَادٍ : يَا بَاغِيَ الْخَيْرِ أَقْبِلْ ، وَيَا بَاغِيَ الشَّرِّ أَقْصِرْ ، وَلِلَّهِ عُتَقَاءُ مِنَ النَّارِ ، وَذَلِكَ فِي كُلِّ لَيْلَةٍ ((.
قال عليه الصلاة والسلام: (( كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ يُضَاعَفُ الْحَسَنَةُ عَشْرُ أَمْثَالِهَا إِلَى سَبْعمِائَة ضِعْفٍ، قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ: إِلَّا الصَّوْمَ ، فَإِنَّهُ لِي وَأَنَا أَجْزِي بِهِ ((
ரமளான்: வேதங்கள் இறங்கிய மாதம்:
இப்ராஹீம்
அலை அவர்களுக்கு சுஹ்ஃபு
இம்மாதம் முதல் நாளிலும்
அதற்கு எழுநூறு ஆண்டுகளுக்குப் பிறகு மூஸா
அலை அவர்களுக்கு தவ்ராத்
இம்மாதம் ஆறாம் நாளிலும்
அதற்கு 500 ஆண்டுகளுக்குப் பிறகு
தாவூத் அலை அவர்களுக்கு
ஜபூர் இம்மாதம் பனிரண்டாம்
நாளிலும் அதற்கு ஆயிரத்து
இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு
ஈஸா அலை அவர்களுக்கு
இஞ்சீல் இம்மாதம்பதினெட்டாம் நாளிலும்
அதற்கு அறுநூற்று இருபது
ஆண்டுகளுக்குப் பின்பு முஹம்மது
ஸல் அவர்களுக்கு குர்ஆன்
இம்மாதம் லைலத்துல் கத்ரு
இரவிலும் அருளப்பட்டன.
قال تعالى: شَهْرُ رَمَضَانَ الَّذِيَ أُنزِلَ فِيهِ الْقُرْآنُ
هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَى وَالْفُرْقَانِ [البقرة:
ரமளான்-
குர்ஆன்
குர்ஆன்
உண்மையிலேயே பெரிய அருட்கொடை.
அற்புதம்.
அது
இறங்கிய மாதத்தில்கூட அதை
அதிகம் ஓதாவிட்டால் வேறு
எப்போதுதான் ஓதப் போகிறோம்?
அல்லாஹ்
தஆலா மூஸா அலை
அவர்களிடம் நான் உம்மத்தே
முஹம்மதியாவிற்கு இரு
இருளைப் போக்க இரு
ஒளியை நல்கினேன்'' என்றான்.
''அவை எவை'' என்று
நபி கேட்க, '' அவை
குர் ஆனும் ரமளானும்''
ஆகும்; இரு இருள்கள்
மண்ணறையின் இருளும் மறுமையின்
இருளும் ஆகும்'' என்றான்.
நபி
ஸல் அவர்கள் ரமளானில்
அதிகம் குர் ஆன்
ஓதிய நிகழ்வு:
عَنْ ابْنِ
عَبَّاسٍ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
أَجْوَدَ النَّاسِ وَكَانَ أَجْوَدُ مَا يَكُونُ فِي رَمَضَانَ حِينَ يَلْقَاهُ
جِبْرِيلُ وَكَانَ يَلْقَاهُ فِي كُلِّ لَيْلَةٍ مِنْ رَمَضَانَ
فَيُدَارِسُهُ الْقُرْآنَ فَلَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ أَجْوَدُ بِالْخَيْرِ مِنْ الرِّيحِ الْمُرْسَلَةِ
- முன்னோர்களான ஸாலிஹீன்கள் ரமளானில் தொழுகையிலேயே 6 நாளைக்கு ஒருமுறை குர் ஆன் முடிப்பவர்களாக இருந்தனர்.
- கதாதா ரலி பொதுவாக 7 நாளைக்கு ஒரு குர் ஆனும் ரமளானில் 3 நாளைக்கு ஒரு குர் ஆனும் இறுதிப் பத்து நாட்கள் வந்துவிட்டால் ஒரு நாளைக்கு ஒன்றும் முடிப்பார்கள்.
- இமாம் ஷாஃபிஈ ரஹ் ரமளானில் 60 குர் ஆன் முடிப்பார்கள். அதுவும் தொழுகையிலேயே.
குர் ஆனும் நோன்பும் மறுமையில் நமக்காக பரிந்துரைக்கும்.
عن عبد الله بن عمرو رضي الله عنهما ، أن رسول الله صلى الله عليه وسلم قال
: « الصيام والقرآن يشفعان للعبد ، يقول الصيام : رب إني منعته الطعام والشهوات بالنهار
فشفعني فيه ، ويقول القرآن : منعته النوم بالليل فيشفعان » . « هذا حديث صحيح على شرط
مسلم ، ولم يخرجاه »
கொடை
வழங்கும் மாதம்:
அல்லாஹ்
கொடையாளன். அதுவும் இந்த
மாதத்தில் அவனது கொடைத்
தன்மை அதிகமாகவே வெளிப்படுகிறது.
அதனால்தான்
மற்ற மாதங்களை விட
இந்த மாதத்தில் நரகிலிருந்து
விடுதலையும் அதிகம்.
إِذَا كَانَ أَوَّلُ لَيْلَةٍ مِنْشَهْرِ رَمَضَانَ صُفِّدَتْ الشَّيَاطِينُ
، وَمَرَدَةُ الْجِنِّ ، وَغُلِّقَتْ أَبْوَابُ النَّارِ ، فَلَمْ يُفْتَحْ مِنْهَا
بَابٌ ، وَفُتِّحَتْ أَبْوَابُالْجَنَّةِ ، فَلَمْ يُغْلَقْ مِنْهَا بَابٌ ، وَيُنَادِي
مُنَادٍ : يَا بَاغِيَالْخَيْرِ أَقْبِلْ ، وَيَا بَاغِيَ الشَّرِّ أَقْصِرْ ،
وَلِلَّهِ عُتَقَاءُ مِنْ النَّارِ ، وَذَلكَ كُلُّ لَيْلَةٍ
(رواه الترمذي وابن ماجه)
பாவங்களுக்கு
பரிகாரம் தரும் மாதம்:
ففي الصحيحين من حديث أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال: من صام
رمضان إيمانا واحتساباً غفر له ما تقدم من
ذنبه.
ரமளானில்
ஈமானுடனும் நன்மையைக் கருதியும்
நின்று வணங்கியவருக்கு முன்
செய்த பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன۔
عن أبي هريرة رضي الله عنه
قال : قال رسول الله صلى الله عليه وسلم: ( الصلوات الخمس ، والجمعة إلى الجمعة ، ورمضان
إلى رمضان ، مكفرات لما بينهن إذا اجتنبت الكبائر ) رواه مسلم
ومن أدركه فلم يُغفر له
فقد رغم أنفه وأبعده الله ، بذلك دعا عليه جبريل عليه السلام ، وأمَّن على تلك الدعوة
نبينا صلى الله عليه وسلم ، فما ظنك بدعوة من أفضل ملائكة الله، يؤمّن عليها خير خلق
الله
.
ரமளானை
அடைந்தும் நோன்பின் மூலம்
பாவமன்னிப்பு பெறாதவன் நாசமடையட்டும்
துஆ செய்தது: வானவர்
கோமான் ஜிப்ரீல் (அலை).
ஆமீன் கூறியது பூமான்
நபி (ஸல்.) இந்த
இருவரின் துஆ ஏற்றுக்கொள்ளப்படுவதில் சந்தேகமுண்டா?
பொறுமையின் மாதம்:
وهو شهر الصبر ، فإن الصبر لا يتجلى في شيء من العبادات كما يتجلى في الصوم
، ففيه يحبس المسلم نفسه عن شهواتها ومحبوباتها ، ولهذا كان الصوم نصف الصبر ، وجزاء
الصبر الجنة، قال تعالى : { إنما يوفى الصابرون أجرهم بغير حساب } ( الزمر:10).
துஆ
அதிகம் ஏற்றுக்கொள்ளப்படும் மாதம்:
நோன்பின்
வசனங்களைக் கூறிவிட்டு அடுத்து
கூறுகிறான்:
{ وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان } ( البقرة:186)
என்
அடியான் என்னைப் பற்றிக்
கேட்டால் நபியே நீர்
கூறுவீராக: நான் அருகில்
இருக்கிறேன் என்னிடம் அவன்
கேட்டால் நான் தருகிறேன்'
، وقال صلى الله عليه وسلم : ( ثلاثة لا ترد دعوتهم : الصائم حتى يفطر، والإمام
العادل، ودعوة المظلوم ) رواه أحمد .
துஆ
மறுக்கப்படாத மூன்று அதிர்ஷ்டசாலிகளில் நோன்பாளியும் ஒருவர்۔
மொத்தத்தில் இந்த மாதம் அதிகம் நன்மை செய்ய போட்டி போடவேண்டிய மாதம் . துர்பாக்கியசாலிக்குத்தான் இதில் நன்மை செய்ய நஸீப் இருக்காது
أتاكم شهر رمضان شهر بركة يغشاكم الله فيه فينزل الرحمة ويحط الخطايا ويستجيب الدعاء فأروا الله من أنفسكم خيراً فإن الشقي منحرم فيه رحمة الله
ரமளானை அவமதிப்போருக்கு தக்க தண்டணை:
இன்று தமிழகத்தில் நவீன வாதிகளின் பள்ளிகளில் நோன்பு திறக்கும் நேரம் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே அவசரப்பட்டு திறந்துவிடுகிறார்கள். அதுதான் சரி என்று மக்களைக் குழப்பி அவர்களின் நோன்பையும் வீணாக்குகிறார்கள். இவர்களுக்கு மறுமையில் என்ன தண்டனை?
عَنْ
أَبِي أُمَامَةَ الْبَاهِلِيُّ رَضِيَ الله عَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ
اللَّهِ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: "بَيْنَا أَنَا نَائِمٌ
إِذْ أَتَانِي رَجُلانِ، فَأَخَذَا بِضَبْعَيَّ، فَأَتَيَا بِي جَبَلا وَعْرًا،
فَقَالا: اصْعَدْ فَقُلْتُ: إِنِّي لا أُطِيقُهُ فَقَالا: إِنَّا سَنُسَهِّلُهُ
لَكَ فَصَعِدْتُ حَتَّى إِذَا كُنْتُ فِي سَوَاءِ الْجَبَلِ إِذَا بِأَصْوَاتٍ
شَدِيدَةٍ،قُلْتُ: مَا هَذِهِ الأَصْوَاتُ؟ قَالُوا: هَذَا عُوَاءُ أَهْلِ النَّارِ
ثُمَّ انْطَلَقَا بِي، فَإِذَا أَنَا بِقَوْمٍ مُعَلَّقِينَ بِعَرَاقِيبِهِمْ،
مُشَقَّقَةٍ أَشْدَاقُهُمْ، تَسِيلُ أَشْدَاقُهُمْ دَمًا، قَالَ: قُلْتُ: مَنْ
هَؤُلاءِ؟ قَالَ: هَؤُلاءِ الَّذِينَ يُفْطِرُونَ قَبْلَ تَحِلَّةِ صَوْمِهِمْ".
رواه النسائي في الكبرى (2/246) وابن حبان والحاكم
والبيهقي وصححه ووافقه الذهبي .
நபிகளார்
ஸல் கூறினார்கள்: நான்
தூங்கிக்கொண்டிருந்தபொழுது கனவில்
இருவர் வந்து என்னை
ஒரு கரடுமுரடான மலைக்கு
அழைத்துச் சென்றனர். நாங்கள்
மலையின் மத்திய பகுதிக்கு
வந்தபொழுது பயங்கரமான குரல்
கேட்டன. இவை என்ன
என்று நான் கேட்டேன்.
இவை நரகவாசிகளின் ஓலங்கள்'
என்றனர். பிறகு மீண்டும்
கடந்து சென்றோம் அங்கே
சில மனிதர்கள் தலை
கீழாக கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தனர். அவர்களின் தாடைகள்
கிழிந்து அதிலிருந்து இரத்தம்
வழிந்தோடிக் கொண்டிருந்தது. இவர்கள்
யார் என்றேன் இவர்கள்தான்
நேரம் வருவதற்கு முன்பே
நோன்பை முடித்துக் கொண்டவர்கள்.'' என்று கூறப்பட்டது.
(صوموا تصحوا)
''நோன்பு வையுங்கள் ஆரோக்கியம் பெறுவீர்கள்''
புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறி உள்ளோருக்கு நோன்பு ஒரு சிறந்த வைத்தியம். நோன்பு நோற்பது அந்த ஆரம்ப நிலையிலுள்ள கிருமிகளை அழித்துவிடுகிறது. ( இன்று ஒரு தகவல், தென்கச்சி கோ. சுவாமிநாதன்)
- நோன்பு நோற்பதால் கிடைக்கும் ஆரோக்கியம் பற்றி அறிய இந்த இந்த அரபு வலைதளம் செல்லவும்.
தங்கடமின்றி
நோன்பை விடுவது பெரும்
குற்றம்:
قال الذهبي في كتابه الكبائر ص64 : وعند المؤمنين مقرر
أن من ترك صوم شهر رمضان بلا مرض ولا غرض أنه شر من الزاني والمكَّاس ، ومدمن الخمر
، بل يشكُّون في إسلامه ، ويظنون به الزندقة والانحلال .. "
وقال القفال : ومن أفطر في رمضان
بغير جماع من غير عذر ، وجب عليه القضاء وإمساك بقية نهاره ، ولا كفارة عليه ، وعزره
السلطان ، وبه قال أحمد وداوود .. "
حلية العلماء (3/198
فعلى من اقترف هذه المعصية العظيمة أن يتوب إلى
الله تعالى ، ويصوم ويخشى عقاب الله ، فإن الإفطار في رمضان دليل على فساد القلب ،
وقبح السريرة ، والاستهانة بالشرع .
அவ்வாறு
நோன்பை விட்டோருக்கு ஒவ்வொரு
நாடுகளிலும் என்னென்ன தண்டனை வழங்கப்படுகிறது?
المصر:
اعتقل 155 مواطنًا في محافظة أسوان في رمضان
1430 هـ (سبتمبر 2009 م) بتهمة المجاهرة بالإفطار في رمضان. قال المحامى جمال عيد مدير
الشبكة العربية لحقوق الإنسان أن هذه الحملة ليست الأولى من نوعها، حيث كانت هناك محاولات
لتطبيقها بمحافظة القاهرة منذ عامين، وبعد إلقاء القبض على عدد من المواطنين تم التراجع
عنها لأنها غير قانونية [1]
எகிப்தில்
சிறைத் தண்டணை
ரமலான்
1430 (செப்டம்பர் 2009) அஸ்வான் என்ற
மாநிலத்தில்155 குடிமக்கள் ரமளானில்
பகிரங்கமாக சாப்பிட்டுக் கொண்டிருந்த
குற்றச்சாட்டிற்காக கைது
செய்யப்பட்டனர்.
الكويت குவைத்:
وفقا للقانون رقم 44 لسنة 1968 فإن المجاهرة بالافطار
أو اجبار أو التحريض أو المساعدة على تلك المجاهرة في مكان عام تعتبر جريمة يعاقب عليها
القانون بغرامة لا تتجاوز مائة دينار وبالحبس مدة لا تتجاوز شهرا، مع جواز إضافة عقوبة
غلق المحل الذي يستخدم لهذا الغرض مدة لا تتجاوز الشهرين [2] سنة 2006
1968
விதி எண் 44, ரமளானில் ஒரு பொது இடத்தில் பகிரங்கமாக உண்ணுதல் அல்லது உண்ணக் கட்டாயப்படுத்துதல்
அல்லது தூண்டுதல் அல்லது அதற்கு உதவுதல் போன்றவை நூறு தீனார்கள் வரை அபராதம் செலுத்தவேண்டிய
தண்டனைக்குரிய குற்றம், மற்றும் ஒரு மாதம் சிறை தண்டணையும் உண்டு.
الإمارات العربية المتحدة ஐக்கிய அரபு குடியரசு:
في الإمارات العربية المتحدة، كل من يأكل أو يشرب
أو يدخن في الطريق العام أو المؤسسات العامة يعتبر مخالف للقانون ويخضع لعقوبة تصل
إلى قضاء 240 ساعة في الخدمة المدنية وفقا لقانون جديد.
பொது
சாலை அல்லது பொது
நிறுவனங்களில் சாப்பிட்டாலோ அல்லது
பானம் அருந்தினாலோ அல்லது
புகைத்தாலோ
அவன்
சட்டத்தை மீறியவனாக கருதப்
படுவான். 240 மணி நேரம்
நகராட்சிப் பணிகளில் ஈடுபட
உட்படுத்தப்படுவான்.
العراق:
يمنع في العراق المجاهرة بالإفطار ومحاسبة الذين
ينتهكون حرمة هذا الشهر حيث يتم وضعهم في السجن وإطلاق سراحهم قبل عيد الفطر
இராக்கில்
இந்த மாதத்தில் பகிரங்கமாக
உண்ணுவோரை இந்த மாதத்தின்
புனிதத்தை மீறுவோராகக் கருதப்பட்டு
சிறையில் அடைக்கப்பட்டு பெருநாளைக்கு
முன்பாக விடுதலை செய்யப்படுவர்.
كردستان: குர்திஸ்தான்
أعلن مدير شرطة أربيل، في رمضان 2009 عدد من الإجراءات
التي من شأنها منع الافطار العلني في نهار رمضان وحظر تداول الخمور في حدود محافظة
اربيل، ووضع شروط على المطاعم والمقاهي منها وضع غطاء أبيض يخفي الاطعمة عن الطريق.
ويشمل الحظر المؤسسات الحكومية أيضا. وعقوبة المخالف الحبس لمدة خمسة ايام.[5]
அங்குள்ள காவல் துறை இயக்குனர் அறிவித்துள்ளார்: ரமளானின் பகல் நேரங்களில் பகிரங்கமாக உண்பது, மது விற்பனை செய்வது கூடாது. உணவகங்கள் கடைகளில்கூட பண்டங்களை வெள்ளைத் திரையிட்டு மூடிவைக்கவேண்டும். இது அரசு நிறுவனங்களுக்கும் பொருந்தும். இதை மீறினால் 5 நாட்கள் காவலில் வைக்கப்படும்۔
أندونيسيا:
هناك مقاطعات تمنع الافطار في رمضان. ويتم معاقبة
المفطر بالجلد في مقاطعة آتشيه
இந்தோனோசியாவில் சில
மாநிலங்களில் இந்த குற்றத்திற்கு சாட்டையடி கொடுக்கப்படுவதுண்டு.
فلسطين:
اعلنت الشرطة الفلسطينية قبل بداية رمضان 2009 بانها
ستلاحق المجاهرين بالافطار والقبض عليهم
ஃபலஸ்தீனில் போலீஸ் தெளிவாக அறிவித்திருக்கிறது: இதுபோல் சாப்பிடுவோரை கண்காணித்து பின்தொடர்ந்து பிடித்து தண்டிப்போம் .
- ரமளானில் மது அருந்திய ஒருவரை பிடித்துவந்து உமர் ரலி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டபொழுது அடப் பாவி.. இந்த மாதம் சிறுவர்கள் கூட நோன்பு வைக்கின்றனரே? என்று ஆதங்கப்பட்டு அவனுக்கு கசையடி கொடுக்க ஆணையிட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்