27 ஏப்ரல், 2012

பிளாக்கரை மேம்படுத்த


பிளாக்கரில் லேபிள்களை சுருக்க விரிக்க எளிமையாக்க

பிளாக்கர் வலைப்பதிவுகளில் எழுதும் ஒவ்வொரு பதிவுகளுக்கும் நாம் லேபிள்கள் (Labels) எனப்படும் வகைகள் கொடுப்போம். வகைகள் கொடுப்பதால் படிப்பவர்களுக்கு சம்பந்தப்பட்ட வகையில் மற்ற பதிவுகளை எளிதாகப் பார்ப்பதற்கும் தேடுவதற்கும் உதவுகின்றன. இந்த வகைகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் நேரத்தில் வலைப்பதிவின் முக்கிய இடத்தை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. இவைகளை சுருக்கி வைத்துக் கொண்டால் தேவைப்படும் நேரத்தில் மட்டும் அதை கிளிக் செய்தால் அது விரிந்து எல்லாவற்றையும் பார்க்க முடியும். படிப்பவர்களுக்கும் எளிதாக இருக்கும். வலைப்பதிவின் இட நெருக்கடியும் குறையும்.
எப்படி செய்வது?  மேலும் படிக்க..

பிளாக்கர் : பதிவுகள் அனைத்தையும் ஒரே பக்கத்தில் காட்ட ( Blog Archive)

நாம் எழுதும் பதிவுகளில் அனைத்து பதிவுகளையும் காட்ட Blog Archive விட்ஜெட் தான் அனைத்து பதிவுகளையும் காடும் .. அதற்கு புது நிரலியாக பலர் பயன்படுத்தி வருகின்றனர் .. இன்று அனைத்து பதிவுகளையும் நாம் ஒரே பக்கத்தில் தோன்ற சில நிரலிகளை கொண்டு வந்தால் போதும் .. இது அருமையான வலைப்பதிவு(வலைப்பூ ) காப்பகம் .
 மேலும் படிக்க..

1 கருத்து:

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

சொர்க்கமும் நரகமும் - ஓர் ஆய்வு

உள்ளடக்கம் : வாழ்க்கையில் கவனம் ; மறுமையில் சுவனம்!  கற்பனைக்கு எட்டாத கணக்கற்ற இன்பம்!  பிரமாண்ட சொர்க்கம்  அல்லாஹ்வின் பொருத்தம்! அலாதி இன...