இட ஒதிக்கீட்டின் பலனை முஸ்லிம் சமுதாயம் முழுமையாகப் பெற சாதிவாரி கணக்கெடுப்பில் விழிப்புடன் செயல்படவேண்டும்
தமிழகத்தில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு (சாதிவாரியாக) ஏப்ரல் 23 ல் தொடங்கி 40 நாட்கள் நடைபெறுகிறது. இம்மக்கள் தொகைக் கணக்கெடுப்பு சாதிய அடிப்படையில் நடைபெறுவதால் முஸ்லிம்கள் கல்வி - வேலை வாய்ப்பில் முழுமையாக இட ஒதுக்கீட்டைப் பெற இந்த கணக்கெடுப்பின்போது மதம் என்ற கேள்விக்கு "இஸ்லாம்" என்றும், சாதி என்ற கேள்விக்கு.......
இவற்றில் ஏதேனும் ஒன்றை கட்டாயமாக பதிவு செய்யவும்.
மத ரீதியாக இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளைப் பெற இந்திய அரசியல் சாசனத்தில் வழிவகை செய்யப்பட வில்லை. எனவே மத்திய அரசு இம்மக்கள் தொகைக் கணக்கெடுப்பை சாதிய அடிப்படையில் நடத்த உத்தரவிட்டுள்ளது. இக்கணக்கெடுப்பின்பொழுது மேற்க்குறிப்பிட்ட சாதிகளில் ஒன்றை தெரிவு செய்வதின் மூலமே மத்திய அரசு வழங்கும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை முழுமையாகப் பெற முடியு.ம்.
(நன்றி- மணிச்சுடர் 25./04/2012)

- லெப்பை (தமிழ் - உருது பேசக்கூடிய ராவுத்தர், மரைக்காயர்)
- தக்னி (உருது பேசுவோர்)
- தூதேகுலா (தெலுங்கு பேசுவோர்)
- மாப்பிள்ளா (மலையாளம் பேசுவோர்)
- (அன்சர்,சேக்,சைய்யத் உட்பட)
இவற்றில் ஏதேனும் ஒன்றை கட்டாயமாக பதிவு செய்யவும்.
மத ரீதியாக இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளைப் பெற இந்திய அரசியல் சாசனத்தில் வழிவகை செய்யப்பட வில்லை. எனவே மத்திய அரசு இம்மக்கள் தொகைக் கணக்கெடுப்பை சாதிய அடிப்படையில் நடத்த உத்தரவிட்டுள்ளது. இக்கணக்கெடுப்பின்பொழுது மேற்க்குறிப்பிட்ட சாதிகளில் ஒன்றை தெரிவு செய்வதின் மூலமே மத்திய அரசு வழங்கும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை முழுமையாகப் பெற முடியு.ம்.
(நன்றி- மணிச்சுடர் 25./04/2012)
தகவலுக்கு மிக்க நன்றி. தேவையான நேரத்தில் தேவையான தகவலைத் தந்து உறங்கிக் கிடக்கும் சமுதாயத்தை உசுப்பியுள்ளீர்கள்
பதிலளிநீக்கு