செல்வம் இருந்தால் உன்னை உனக்கு தெரியாது;
செல்வம் இல்லாவிட்டால் உன்னை யாருக்குமே தெரியாது
அறிவு இருந்தால்தான் வெற்றி பெறமுடியுமா?
புத்தி உள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை ;இவங்க கல்வி கல்வி என்கிறார்களே.. இந்த கல்விய வச்சு
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை
கடையில கத்தரிக்காய் கூட வாங்கமுடியாது;அதுக்கும் காசுதான்
வேணும்.
தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர்காக்கும்.தர்மம் செய்து ஆபத்துகளை விட்டு அகன்று உயர்ந்த வாழ்க்கையைப்
பெறவேண்டுமானால் அதற்கு செல்வம் வேண்டாமா?
வழங்கும் கை உயர்ந்த கை ; வாங்கும் கை தாழ்ந்த கை!
என்பது வள்ளல் நபியின் வாக்கு.நமது கை உயர்ந்த கையாக இருக்க வேண்டுமானால் அள்ளி வழங்க
வேண்டும்.வெறுங்கையை வழங்க முடியுமா? பணம் வேண்டும்.
செல்வத்தால் உயர்ந்த உத்தமர்கள் ஏராளம்:
- உதுமான் (ரலி)
- அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி
- இன்னும் பலர்...
//செல்வம் இருந்தால் உன்னை உனக்கு தெரியாது;
பதிலளிநீக்குசெல்வம் இல்லாவிட்டால் உன்னை யாருக்குமே தெரியாது//
உண்மைதான் நிஸா.. ஆனா இந்த பழமொழி பல பேருக்கு தெரியாது.