21 நவம்பர், 2020

சர்க்கரை (நீரிழிவு) கட்டுக்குள் வைக்கலாம் வாங்க !

 சர்க்கரை நோய் எனும் நீரிழிவு நோயை மிக சுலபமாக கட்டுப்படுத்தலாம் 

கட்டுப்படுத்தும் முறைகள்:

உடல் எடையைக் குறைத்தல் போதிய அளவு உடற்பயிற்சி

காலில் நகம் இடுக்குகளில் காயம் ஏற்படா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்

வெறும் காலில் நடப்பதை தவிர்க்க வேண்டும்.

உணவுக் கட்டுப்பாடு

காலில் ஏற்படும் காயத்தை Normal Salane) கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்

--------------

இரத்ததில் சர்க்கரை அளவு :

உணவு உண்ணும் முன்: 126 mglal

உணவு அருந்திய பின் : 200 mgid இருந்தால் சர்க்கரை வியாதி ஆகும்


என்ன சாப்பிடலாம் ?

சப்பாத்தி


கோதுமை ரொட்டி


கோதுமை தோசை


கொய்யா காய்


கீரை வகைகள்


கேழ்வரகு ரொட்டி


கேழ்வரகு தோசை


மாதுளை ½ பழம்


ஆப்பிள் 2 துண்டு


உணவில் காய்கறிகள் அதிகமாக சேர்த்துக்

கொள்ள வேண்டும்


காய்கறி சூப் பருகலாம்


சாப்பிடக்கூடாதவை:

அச்சு வெல்லம்

கருப்பட்டி

வாழைப்பழம்

பலாப்பழம்

கொய்யா பழம்

தேங்காய்

கேரட், பீட்ரூட் உருளைக்கிழங்கு

சர்க்கரை வள்ளி

மரவள்ளி கிழங்கு

எண்ணெய்யில் பொறித்த உணவு பொருட்களைத் தவிர்க்க வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள் Part - 2

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள்  part 2 தனித்து இயங்குவதை விட கூட்டு முயற்சி  Team Work நல்ல பலனையும் வெற்றியையும் ...