ஆக, உடம்பிலிருந்து தேவையான நேரத்தில் தேவையான அளவு வியர்வை வெளியாக வேண்டும் என்பது உடல் ஆரோக்கியத்திற்கான அடிப்படை.
ஒரு நாளைக்கு 20 நிமிடமாவது உடற்பயிற்சிக்கு ஒதுக்கவில்லை என்றால், பிற்காலத்தில் நீண்ட நாட்கள் மருத்துவமனையிலேயே நேரத்தை ஒதுக்க வேண்டியிருக்கும். அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்