19 ஜனவரி, 2020

minnal Fm வானொலி உரை | ஞானச்சுடர் பகுதி-2 | பொதுநலன்


ஹஸன் பஸரி ஐம்புலன்களையும் அடக்கி ஞானச்சுடர் பெற்ற ஒரு மகான்.
 அன்னை ராபியா பசரியா அவர்களும் ஒரு ஆத்ம ஞானி.
இருவரும் ஒருநாள் டைக்ரிஸ் நதிக்கரையில் ஏகாந்தமாக அமர்ந்து ஆன்மீகம் இறை அருள் ஞானம் மனோசக்தி இது போன்ற விஷயங்களை உரையாடிக் கொண்டிருந்தார்கள் இடையிலேயே ஹஸன் பஸரீ ரஹ்மத்துல்லாஹி என்ன செய்தார்கள் தனது தொழுகை விரிப்பை எடுத்து நதியின் மேற்பரப்பில் போட்டு அதன் மீது நின்று தொழ ஆரம்பித்தார்கள் மூழ்கவில்லை இதனை பார்த்த அன்னை ராபியா என்ன செய்தார்கள் தெரியுமா தனது முசல்லாவை தொழுகை விரிப்பை எடுத்து ஆகாய வெளியில் அந்தரத்திலே விரித்து தியானத்தில் ஈடுபட ஆரம்பித்தார் 
ஹஸன் பஸரீ அவர்கள் தொழுகையை முடித்துக் கொண்டதும் 
அன்னை ராபியாவும் தன்னுடைய தியானத்தை முடித்து கொண்டு கீழே இறங்கி வந்தார் 
ஆஹா என்ன ஒரு அற்புதம் நானாவது தண்ணீரின் மீதுதான் மிதந்து தொழுதேன்.  நீங்களோ ஆகாயத்திலே விரித்து விட்டீர்களே எவ்வளவு பெரிய அற்புதம் என்று புகழ்ந்து பேசினார் அப்போது தான் அன்னை சொன்னார்கள் இதெல்லாம் என்ன அற்புதம் நீரிலே முழுகாமல் இருப்பதும் ஆகாயத்தில் அந்தரத்தில் பறப்பது அறிவுஜீவிகள் இடத்திலே கூட இருக்கிறது மீன்கள் நீரிலே நீந்தி விளையாடுகின்றன பறவைகள் ஆகாயத்தில் பறந்து கொண்டே இருக்கின்றன எனவே இதையெல்லாம் செய்வதால் மனிதன் மகானாகி விடமுடியும்?
யார் கருணை நிறைந்த உள்ளத்தோடு மற்றவர்களின் துன்பத்தைப் போக்கி வாழ்கிறாரோ அவர்தான் சிறந்த மனிதர். நமக்காக மட்டுமின்றி மற்றவரின் நலனுக்காகவும் வாழ்கிறாரோ அவர் தான் உண்மையான பக்தன் அதுதான் உண்மையான அற்புதம் .
இப்பொழுது நீ செய்தாயே அந்த அற்புதத்தை விட நான் செய்த அந்த அற்புதத்தை விட பொது நலத்தோடு வாழ்வதுதான் சிறந்த அற்புதம் என்று சொன்னார்கள்

ஒருநாள் வருமானத்தை விட குறைவாகவா?
وقيل بعث هارون الرشيد إلى مالك بن أنس رحمه الله بخمسمائة دينار فبلغ ذلك الليث بن سعد فأنفذ إليه ألف دينار فغضب هارون وقال أعطيته خمسمائة وتعطيه ألفاً وأنت من رعيتي فقال يا أمير المؤمنين إن لي من غلتي كل يوم ألف دينار فاستحييت أن أعطي مثله أقل من دخل يوم

وحكي أن امرأة سألت الليث بن سعد رحمة الله عليه شيئاً من عسل فأمر لها بزق من عسل فقيل له إنها كانت تقنع بدون هذا فقال إنها سألت على قدر حاجتها ونحن نعطيها على قدر النعمة علينا 

وكان الليث ابن سَعْدٍ لَا يَتَكَلَّمُ كُلَّ يَوْمٍ حَتَّى يَتَصَدَّقَ على ثلثمائة وستين مسكيناً

وقال الأعمش اشتكت شاة عندي فكان خيثمة بن عبد الرحمن يعودها بالغداة والعشي ويسألني هل استوفت علفها وكيف صبر الصبيان منذ فقدوا لبنها وكان تحتي لبد أجلس عليه فإذا خرج قال خذ ما تحت اللبد حتى وصل إلي في علة الشاة أكثر من ثلثمائة دينار من بره حتى تمنيت أن الشاة لم تبرأ

وقيل مرض قيس بن سعد بن عبادة فاستبطأ إخوانه فقيل له إنهم يستحيون مما لك عليهم من الدين فقال أخزى الله مالا يمنع الإخوان من الزيارة 
ثم أمر منادياً فنادى من كان عليه لقيس بن سعد حق فهو منه بريء قال فانكسرت درجته بالعشي لكثرة من زاره وعاده


وقيل بكى علي كرم الله وجهه يوماً فَقِيلَ مَا يُبْكِيكَ فَقَالَ لَمْ يَأْتِنِي ضَيْفٌ مُنْذُ سَبْعَةِ أَيَّامٍ أَخَافُ أَنْ يَكُونَ اللَّهُ قد أهانني


ربي اوزعني ان اشكر نعمتك التي انعمت علي وعلى والدي وان اعمل صالحا ترضاه
யா அல்லாஹ் நீ எங்களுக்கும் எங்கள் பெற்றோருக்கும் வழங்கிய அருட்கொடைகளுக்கு என்றென்றும் நன்றி செலுத்தக் கூடியவர்களாக எங்களை ஆக்கி வைப்பாயாக
உனக்கு பொருத்தமான நல்லமல்களை நற்செயல்களை செய்ய கூடியவனாகவும் என்னை ஆக்கி வைப்பாயாக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள் Part - 2

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள்  part 2 தனித்து இயங்குவதை விட கூட்டு முயற்சி  Team Work நல்ல பலனையும் வெற்றியையும் ...