27 ஆகஸ்ட், 2012

இயற்கை முறையில் கொசுக்களை விரட்ட…


நிறைய வீடுகளில் கொசுக்களை விரட்ட கெமிக்கல்கள் கலந்த கொசு விரட்டிகளை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு அத்தகைய கொசு விரட்டிகளை பயன்படுத்துவதால், சருமம் மற்றும் கண்களுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, நுரையீரலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அத்தகைய கேடுகள் விளைவிக்கும் 
கெமிக்கல் கலந்த கொசு விரட்டிகளை பயன்படுத்துவதை விட, வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்து கொசுக்களை விரட்டலாம். இதனால் கொசுக்கள் அழிவதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். அத்தகைய வீட்டு கொசு விரட்டிகள் என்னவென்று பார்ப்போமா!!! 

தேங்காய் நார்கள்: பாத்திரங்களைக் கழுவுவதற்கு மட்டுமல்ல வீட்டிலிருக்கும் கொசுக்களை ஒழிக்கவும் பயன்படுகிறது.
இந்த தேங்காய் நார்களைஎரித்தால் அதிலிருந்து வரும் புகை கொசுக்களை எளிதில் விரட்டி விடுகிறது.
மாலை நேரத்தில் தேங்காய் நார்களை எரித்து வீடு முழுக்க அதன் புகையை காண்பித்து சிறிது நேரம் கழித்து பாருங்கள். ஒரு கொசுகூட இருக்காது. இயற்கை நார்களின் புகையால் உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லை. 

கற்பூரம்: 
கற்பூரத்தை ஒரு தட்டில் வைத்து எரித்து வீடு முழுக்க சிறிது கான்பித்தால் அந்த வாசனைக்கு கொசுக்கள் வராது. அல்லது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதில் கற்பூரத்தை போட்டு வைத்தாலும் நன்று. 

கெரோசின் மற்றும் கற்பூரம்:
கொசுக்களை ஒழிக்க கடைகளில் விற்கும் மிசின்களில் உள்ள திரவத்தைக் காலி செய்துவிட்டு அந்த திரவத்திற்கு பதிலாக கெரோசின் மற்றும் கற்பூரம் விட்டு அதை கரண்ட் பிளக்கில் பொருத்திவிட்டால் இயற்கையான கொசு ஒழிப்பு மருந்து தயார்.

فائدة لطرد البراغيث :
( فائدتان ) :
( الأولى ):
 روى المستغفري في الدعوات عن أبي ذر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال { : إذا آذاك البرغوث فخذ قدحا من ماء واقرأ عليه سبع مرات { وما لنا أن لا نتوكل على الله } الآية . فإن كنتم مؤمنين فكفوا شركم وآذاكم عنا ، ثم ترشه حول فراشك ، فإنك تبيت آمنا من شرها } . وروى الديلمي في مسند الفردوس مثله من حديث أبي الدرداء مرفوعا .

وروى ابن أبي الدنيا (ابن أبي الدنيا عبد الله بن محمد بن عبيد بن سفيان بن قيس القرشي ، مولاهم البغدادي ، المؤدب ، صاحب التصانيف السائرة من موالي بني أمية) ،   في التوكل أن عامل أفريقية كتب إلى عمر بن عبد العزيز يشكو إليه الهوام ، والعقارب فكتب إليه وما على أحدكم إذا أمسى وأصبح أن يقول { وما لنا أن لا نتوكل على الله } الآية قال زرعة بن عبد الله أحد رواته وينفع من " البراغيث ، وقال حنين بن إسحاق الحيلة في طرد البراغيث أن تأخذ شيئا من الكبريت والراوند فتدخن به في البيت ، فإنهن يهربن ويمتن ، أو تحفر في البيت حفرة وتلقي فيها ورق الدفلى ، فإنهن يأوين إلى تلك الحفرة كلهن فيقعن فيها ، وقال الرازي يرش البيت بطبيخ الشونيز(  حبة البركه او الحبه-السوداء-القزحة - الشونيز - شونياز - بالكالونجي الاسود)، فإنه يقتل براغيثه ، وقال غيره : إذا نقع السذاب (السذاب Ruta ويعرف أيضا باسم الفيجن وهو نبات عشبي معمر بري وزراعي ويتكاثر بالبذور)  في ماء ورش في البيت ماتت براغيثه .

قيل في حياة الحيوان وإذا دخل البرغوث في أذن الإنسان اليمنى فليمسك بيده اليمين خصية نفسه اليسرى وإذا دخل في الأذن اليسرى فليمسك الخصية اليمنى باليد اليسرى ، فإنه يخرج سريعا ، وقال الجلال السيوطي في الطرثوث قال الصلاح الصفدي في أعيان العصر ذكر أصحاب الخواص أن البرغوث إذا دخل في أذن أحد وضع الإنسان أصبعه في سرته ، وقال سبقتك ، فإن البرغوث يخرج منها .

( الثانية ) :
ذكر الحكيم الترمذي أن الإنسان إذا كان جالسا على الخلاء فوجد قملة لا يقتلها ، بل يدفنها فقد روي { أنه من قتل قملة ، وهو على رأس خلائه بات معه في شعاره شيطان ينسيه ذكر الله تعالى أربعين صباحا } . وأقول والله أعلم لوائح الوضع على هذا الأثر ظاهرة لا تخفى على ذي بصيرة بالآثار السائرة والله الموفق .

 وفى (حديث مرفوع) حَدِيثُ أَنَسٍ لَهُ طَرِيقَانِ ، الطَّرِيقُ الأَوَّلُ : أَنْبَأَنَا عَبْدُ الْوَهَّابِ ، قَالَ : نا ابْنُ الْمُظَفَّرِ ، قَالَ : أَنَا الْعَتِيقِيُّ ، قَالَ : أنا يُوسُفُ بْنُ الدَّخِيلِ ، قَالَ : أنا الْعَقِيلِيُّ ، قَالَ : أنا طَالُوتُ بْنُ عَبَّادٍ ، قَالَ : أنا سُوَيْدٌ أَبُو حَاتِمٍ ، عَنْ قَتَادَةَ ، عَنْ أَنَسٍ ، أَنَّ رَجُلا لَعَنَ بَرْغُوثًا ، عَنِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ : لا تَلْعَنْهُ فَإِنَّهُ أَيْقَظَ نَبِيًّا مِنَ الأَنْبِيَاءِ لِلصَّلاةِ " . 

4 கருத்துகள்:

  1. எலெக்ட்ரிசிடியினால் மண்ணெண்னைய் சூடாகி நெருப்பு பற்றிக்கொள்ளாதா

    பதிலளிநீக்கு
  2. ப்ளாக்கரில கட்டுரை எழுதுவது எப்படி

    பதிலளிநீக்கு
  3. இதேபோல்
    மிசின்களில் உள்ள திரவத்தைக் காலி செய்துவிட்டு அந்த திரவத்திற்கு பதிலா ஆர் எஸ் பதி மருந்து பயன்படுத்தலாம்

    பதிலளிநீக்கு

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள் Part - 2

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள்  part 2 தனித்து இயங்குவதை விட கூட்டு முயற்சி  Team Work நல்ல பலனையும் வெற்றியையும் ...