24 ஜூன், 2012

நடுங்குகிறது ஈரக்குலை

அழைப்பு பணி
இறை மறுப்பாளர்
இறப்பெய்தினாலும்
இதயத்தில்
இரக்கம் பிறக்கிறது.
இதுவரை அவருக்கு
இஸ்லாமை
இயம்பாமல்
இருந்துவிட்டோமே
என்று.


காஃபிர் ஒருவர்
காலமானாலும்
கவலை வருகிறது
கலிமாவை அவருக்கு
கற்றுத் தராமல்
காலத்தை கடத்திவிட்டோமே
என்று.


நாளை மறுமையில்
நம்மை அவர்
நாயனிடம்
பிடித்துக் கொடுத்துவிட்டால்
நாமென்ன செய்வோம் என
நடுங்குகிறது ஈரக்குலை.



சகோதரர்களே! இந்த பதிவைப் பற்றி உங்கள் கருத்தை இங்கே இடலாமே! அல்லது கீழ்காணும் தளங்களில் பகிர்ந்து விட்டுச் செல்லலாமே!

6 கருத்துகள்:

  1. அருமையான கவிதை 

    கண்டிப்பாக யோசிக்க வேண்டிய விசயம்

    நாளை மறுமையில்
    நம்மை அவர்
    நாயனிடம்
    பிடித்துக் கொடுத்துவிட்டால்
    நாமென்ன செய்வோம் என
    நடுங்குகிறது ஈரக்குலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
      அழைப்புப் பணியில் நம்மை
      அற்பணிக்க
      அல்லாஹ் தஆலா
      அருள் புரிவானாக.
      ஆமீன்.

      நீக்கு
  2. asarath!
    unmaithaan enekku neenda naalaaka nathu oor
    vannaa veettu makkalukku azhaippu pani seyyavendum-
    aathangam irukkirathu!



    neengal kavithikalil sollideenga !

    avarkalukku sollanum .....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
      அழைப்புப் பணியில் நம்மை
      அற்பணிக்க
      அல்லாஹ் தஆலா
      அருள் புரிவானாக.
      ஆமீன்.

      நீக்கு
  3. thanks asarath for the kavithai and do u know me i am from singapore u know seeni arbath in your madrasa i am his cousin

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓகே, மிக்க நன்றி சகோதரா
      உங்கள் சுகத்திற்கும் வேலைப் பணிக்கும் துஆ செய்கிறேன் நீங்களும் எங்களுக்காக் துஆ செய்யுங்கள்

      நீக்கு

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

நபிமார்களின் அறிவுக் கூர்மை

   இப்ராஹீம் அலை மற்றும் இஸ்மாயீல் அலை ஆகியோரின் அறிவுக் கூர்மை : قَالَ ابْن عَبَّاس لما شب إِسْمَاعِيل تزوج امْرَأَة من جرهم فجَاء إِبْرَاه...