22 ஜூன், 2012

மஸ்ஜிதின் மாண்பு


பள்ளியின் கண்ணியம் குறைந்து வரும் இக்காலத்தில் அதன் சிறப்பு, அதன் கண்ணியம் குறித்து  ulama.in  இந்த வாரம் வெளியுட்டுள்ள கட்டுரை மிக முக்கியமானது. தேவையானது.
அது குறித்த மேலதிக தகவல்களை இந்த வாரம் அடியேன் வெளியிடலாம் என்று முடிவு செய்து சில தகவல்களை பதிவிட்டிருக்கிறேன்.


பள்ளியில் ஈடுபாடு அல்லாஹ்வின் அர்ஷின் கீழ் நிழல் பெற்றுத் தரும்:


: عن أبي هريرة - رضي الله عنه - قال : سمعت رسول الله - صلى الله عليه وسلم – يقول : ( سبعة يظلهم الله في ظله , يوم لا ظل إلا ظله الإمام العادل , وشاب نسا في عبادة الله - عز وجل - , ورجل قلبه معلق بالمساجد , ورجلان تحابا في الله , اجتمعا على ذلك , وتفرقا عليه , ورجل دعته امراة ذات منصب وجمال , فقال : إني أخاف الله , ورجل تصدق بصدقة فأخفاها فلا تعلم شماله ما تنفق يمينه , ورجل ذكر الله خاليا ففاضت عيناه ) (متفق عليه) .
பள்ளித் தொடர்பாளி அல்லாஹ்வின் விருந்தாளி:
 قال رسول الله - صلى الله عليه وسلم – : ( من توضأ وجاء إلى المسجد فهو زائر الله - عز وجل - ، وحقٌ على المَزورِ أن يُكرم الزائر ) [الصحيحة 1169] .


المسجد بيت كل تقي ، وكرامات إثر كرامات : فعن أبي الدرداء - رضي الله عنه - قال : سمعت رسول الله - صلى الله عليه وسلم – يقول : ( المسجد بيت كل تقي ، وتكفل الله لمن كان المسجد بيته بالرَوْحِ والرحمة ، والجواز على الصراط إلى رضوان الله ، إلى الجنة ) [ صحيح الترغيب 

 يفرح الله تعالى ويتبشبش لمن توطَـّن المساجد : عن أبي هريرة رضي الله عنه قال : قال رسول الله - صلى الله عليه وسلم - : ( ما توطَن رجل المساجد إلا تبشبش الله - تعالى - إليه كما يتبشبش أهل الغائب بغائبهم إذا قدم عليهم ) [ صحيح الترغيب والترهيب .
இருளிலும் பள்ளிக்கு வருபவர்களுக்கு மறுமையில் மகத்தான பிரகாசம் உண்டு:
 المشائين في الظلم إلى المساجد ، لهم البشرى بالنور التام يوم القيامة : عن بريدة - رضي الله عنه - قال : قال رسول الله صلى الله عليه وسلم : ( بشر المشائين في الظلم إلى المساجد ، بالنور التام يوم القيامة ) رواه ( د ، ت ) [صحيح الجامع 2823] 
.
وعن أبي هريرة - رضي الله عنه - قال : قال رسول الله - صلى الله عليه وسلم – قال : ( إن الله ليضيء للذين يتخللون إلى المساجد في الظلم ، بنور ساطع يوم القيامة ) [ صحيح الترغيب والترهيب رقم 312 ] .
பள்ளியை நோக்கி காலையிலோ மாலையிலோ வருபவர்களுக்கு விஷேசமான விருந்து உண்டு சுவனத்திலே:
 أعد الله لمن غدا إلى المسجد أو راح ، نزلا في الجنة كلما غدا أو راح : عن أبي هريرة - رضي الله عنه - قال : قال رسول الله - صلى الله عليه وسلم – : (من غدا إلى المسجد أو راح أعدّ الله له في الجنة نزلا كلما غدا أو راح ) [ متفق عليه ]
பள்ளியை நோக்கி எட்டுக்களை எடுத்துவைத்தால் ஒரு எட்டு பாவத்தை அழிக்கவும் அடுத்த எட்டு அந்தஸ்தை உயர்த்தவும் செய்கிறது:
عن أبي هريرة - رضي الله عنه - أن النبي - صلى الله عليه وسلم – قال : ( من تطهر في بيته ثم مضى إلى بيت من بيوت الله ليقضي فريضة من فرائض الله كانت خطواته إحداها تحط خطيئة ًً والأخرى ترفع درجة ) [ مختصر مسلم 243 ] .
وعن ابن عمر - رضي الله عنهما - قال : قال رسول الله - صلى الله عليه وسلم – : ( إذا توضا أحدكم فأحسن وضوءه ، ثم خرج إلى المسجد لاينزعه إلا الصلاة ، لم تزل رجله اليسرى تمحو عنه سيئة ، وتكتب له اليمنى حسنة ، حتى يدخل المسجد ، ولو يعلم الناس ما في العتمة والصبح لأتوهما ولو حبْواً ) [ صحيح الجامع 441 ] .

பள்ளிக்கு வருவோர் அல்லாஹ்வின் அண்டை வீட்டார் ஆவர்:
 قال رسول الله - صلى الله عليه وسلم - : ( إن الله لينادي يوم القيامة : أين جيراني ؟ أين جيراني ؟ قال : فتقول الملائكة : ربنا ومن ينبغي أن يجاورك ؟ فيقول : أين عمار المساجد ) [السلسلة الصحيحة 6/512 رقم 2728] .

அவர்கள் வாழும்போது போதுமான இரணம் உண்டு; மரணித்தாலும் உயர்ந்த சுவனத்தில் இடம் உண்டு:
عن أبي أمامة - رضي الله عنه - قال : قال رسول الله - صلى الله عليه وسلم : ثلاثة كلهم ضامن على الله إن عاش رزق وكفي ، وإن مات أدخله الله الجنة : من دخل بيته فسلَم , فهو ضامن على الله , ومن خرج إلى المسجد فهو ضامن على الله , ومن خرج في سبيل الله فهو ضامن على الله ) رواه ( د , حب ) [ صحيح الترغيب والترهيب رقم 316 ] .

பள்ளியைக் பெருக்கி சுத்தம் செய்து பராமரித்து வந்த பெண்மணிக்கு அவளது மரணத்திற்கு பின் விஷசமான துஆ செய்தார்கள் நபி (ஸல்):
عن أبي هريرة - رضي الله عنه - : أن امرأة سوداء كانت تقم المسجد ففقدها رسول الله - صلى الله عليه وسلم - فسأل عنها بعد أيام ، فقيل له : إنها ماتت ، فقال : فهلا آذنتموني ؟ ) فأتى قبرها فصلى عليها " . [ رواه الخاري صحيح الترغيب 272 ] .
وهذا يدل على تكريم رسول الله - صلى الله عليه وسلم - لمن أكرم بيت الله - تبارك وتعالى - .
நபியவர்களின் காலத்திலும் தோழர்களின் காலத்திலும் ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்ளாதவர் முனாஃபிக் நயவஞ்சகராக கருதப்பட்டார்:
قال رسول الله - صلى الله عليه وسلم – : ( أثقل الصلاة على المنافقين صلاة العشاء وصلاة الفجر ، ولو يعلمون ما فيهما لأتوهما ولو حبوا ، ولقد هممت أن أمر بالصلاة فتقدم ، ثم أمر رجلا يصلي بالناس ، ثم أنطلق معي برجال معهم حزم من حطب إلى قوم لا يشهدون الصلاة ، فأحرق عليهم بيوتهم بالنار ) (متفق عليه) 

وفي هذا تحذير ووعيد شديد لمن تخلف عن الصلاة في المساجد ، وآثر المتاع الدنيوي الزائل على ما هو خير وأبقى .
இறுதி காலத்தில் பள்ளிகள் மக்கள் கடந்து போகிற பாதையாக இருக்கும். அதாவது வாடகைக்கு சட்டி எடுக்க வருவான் தொழமாட்டான் ஜனாசாவோடு கப்ருஸ்தான் வரைக்கும் வருவான்; தொழுகையில் கலந்துகொள்ளமாட்டான். காலைக்கடனை முடித்துவிட்டு 'கழுவ' வருவான்; 'தொழுவ' வரமாட்டான்;
عن عبد الله بن مسعود - رضي الله عنه - قال : قال رسول الله - صلى الله عليه وسلم : إن من أشراط الساعة أن يمر الرجل في المسجد لا يصلي فيه ركعتين ] [ السلسلة الصحيحة 2/ 292 رقم 649 ] .
وعن أبي هريرة - رضي الله عنه – قال : قال رسول الله ــ صلى الله عليه وسلم ــ : ( لو يعلم الناس ما في النداء والصف الأول ، ثم لم يجدوا إلا أن يستهموا عليه لاستهموا ، ولو يعلمون ما في التهجير لاستبقوا إليه ، ولو يعلمون ما في العتمة والصبح لأتوهما ولو حبوا ) رواه البخاري ومسلم .

சகோதரர்களே! இந்த பதிவைப் பற்றி உங்கள் கருத்தை இங்கே இடலாமே! 

2 கருத்துகள்:

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

இஸ்லாமிய கீதங்கள்

 இஸ்லாமிய கீதங்கள் பாடல்கள் PDF  தொகுப்பு : ஆலிமா சாஜிதா பின்த் இஸ்மாயீல் இஸ்லாமிய கீதங்கள் பாடல்கள் PDF :  Download