தந்தையொருவரைப் பார்த்ததுமில்லை
தந்தையொருவரைப் பார்த்ததுமில்லை
தாயார்கூட பழகியதில்லை
அண்ணன் தம்பி அக்கா தங்கை போன்றவர் யாரும் இல்லை
மக்கா நகரில் பிறந்தொரு குழந்தைக்கு சொந்தங்கள் ஏதும்
அவருக்கு உறவுகள் தனியேதும்
(தந்தையொருவரை)
வளர்ப்பதின் பொறுப்பை அபூதாலிப் எடுத்தார்
வளமிக்க தாய்ப்பால் ஹலிமாபீ(வி) கொடுத்தார்
வாசித்துப் பழகிட வாய்ப்பில்லாமல் வருத்தம் கொண்டார்
அந்த சிறுவன் பிறகு அறிவின் எல்லையைத் தாண்டிப் போனார்
புகழ் பெற்ற கைருல் பஷரானார்
(தந்தையொருவரை)
கோடீஸ்வரியாம் கதீஜாவை மணந்தார்
கோடிகள் இருந்தும் பட்டினி கிடந்தார்
பசியைத் தடுக்கான் பச்சிலை தின்றவர் பொறுமையைக் கொண்டார்
இரவில் பட்டுப் படுக்கையை விட்டவர் பனையோலைமேலே கிடந்தார்
வாழ்க்கையில் வெற்றி அடைந்தார்
(தந்தையொருவரை)
உம்மத்தின் நலம்தான் பெருமானின் லட்சியம்
உம்மத்தின் ஜெயம்தான் தாஹாவுக்கு முக்கியம்
உம்முல் குராவில் பிறந்து வளர்ந்தவர் உலகத்துக்கே சொந்தம்
உண்மை துன்பத்தில் இன்பத்தைக் கண்டவர்
ஹாமிது உத்தமரா சத்தியம் - ஹாமிது உத்தமரா சத்தியம்

சகோதரர்களே! இந்த பதிவைப் பற்றி உங்கள் கருத்தை இங்கே இட்டுச் செல்லலாமே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்