12 மார்ச், 2012

ஒப்பிலானில் முப்பெரும் விழா



இன்ஷாஅல்லாஹ் வரும் 17,18,19-3-2012 சனி,ஞாயிறு,திங்கள் ஆகிய தேதிகளில் இராமநாதபுரம் மாவட்டம் ஒப்பிலானில் முப்பெரும் விழா மிக சிறப்பாக நடைபெறவுள்ளது.


அதில் மதரசா மாணவ மாணவியர் பங்கேற்கும் பரபரப்பான பட்டிமன்றம், விறுவிறுப்பான நாடகம் மற்றும் பல்சுவைப் போட்டிகள் நடைபெறவுள்ளன.


ஆலிம்கள் பங்குபெறும் நகைச்சுவைப் பட்டிமன்றமும் உண்டு۔


 தலைப்பு:
இன்றைய சமுதாயம் பெரிதும் பின்பற்றுவது அனாச்சாரமா? கலாச்சாரமா? 
கோவை மற்றும் சேலத்திலிருந்து அறிஞர் பெருமக்கள் அதில் பல நல்ல கருத்துக்களை நகைச்சுவையுடன் வழங்கவுள்ளனர்.


இதற்கான ஏற்பாடுகளை ஒப்பிலான் முஸ்லிம் ஜமாஅத்தினரும் இஸ்லாமிய வாலிபர் சங்கத்தினரும் இலவச சுன்னத் (விருத்தன சேதன) வைபவ ஏற்பாடுகளை அல்முபீன் தப்ஸ் குழுவினரும் மிக சிறப்பாக செய்து வருகின்றனர் விழா சிறக்க அனைவரும் துஆ செய்ய அன்புடன் வேண்டுகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

நபிமார்களின் அறிவுக் கூர்மை

   இப்ராஹீம் அலை மற்றும் இஸ்மாயீல் அலை ஆகியோரின் அறிவுக் கூர்மை : قَالَ ابْن عَبَّاس لما شب إِسْمَاعِيل تزوج امْرَأَة من جرهم فجَاء إِبْرَاه...