25 ஏப்ரல், 2012

கோடைகால தீனியாத் பயிற்சி வகுப்பு





இராமநாதபுரம் நகர

& வட்டார செயலாளர்


இராமநாதபுரம் நகர ஜமாத்துல் உலமா சபை சார்பாக நகரின் மூன்று இடங்களில் கோடைகால தீனியாத் பயிற்சி வகுப்பு இன்று

25-04-2012 துவங்கப்பட்டது. அதில் கலந்து பயிற்சி பெற நகரின் அனைத்து மாணவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.


வகுப்பு நடைபெறும் இடங்கள்

  • பாசிப்பட்டரை ஜும்ஆ பள்ளிவாசல். சின்னக்கடை,இராமநாதபுரம்
  • வெற்றிலைக்காரத் தெரு மதரசா சிகில் ராஜவீதி, இராமநாதபுரம்
  • அபூபக்கர் சித்தீக் பள்ளிவாசல் ஓம் சக்தி நகர், இராமநாதபுரம்

3 கருத்துகள்:

  1. வாருங்கள் முஹைதீன் மஸ்லஹி.. அருமையான விஷயமாக இருக்கே. இந்த கோடை விடுமுறையை நம் சமுதாய மாணவர்கள் வீன் வழிகளிலே கழிக்காமல் தீன் வழிகளிலே கழிக்க இதைவிட அருமையான வாய்ப்பு உண்டா? உங்கள் முயற்சி வெற்றி அடைய துஆ செய்வதுடன் மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறோம்.

    பதிலளிநீக்கு
  2. maasha allah

    nalla visayam!

    ungalukku allah arul purivaanaaka!

    ungal blog ai inaiththathukkum!
    indliyil inaiththathukkum!

    பதிலளிநீக்கு
  3. அன்புள்ள சீனி.. இன்னும் சில வலை திரட்டிகளில் உங்கள் வலைப் பதிவை இணைக்க வேண்டியுள்ளது. எங்கள் பகுதியில் தற்பொழுது நெட்வொர்க் பழுது இருப்பதால் சில நாட்களில் முடித்துவிடுகிறேன் அதுவரை தமிழ் 10 ல் உங்கள் பதிவைப் பகிர்ந்து கொள்ளும்கள்.

    பதிலளிநீக்கு

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

சொர்க்கமும் நரகமும் - ஓர் ஆய்வு

உள்ளடக்கம் : வாழ்க்கையில் கவனம் ; மறுமையில் சுவனம்!  கற்பனைக்கு எட்டாத கணக்கற்ற இன்பம்!  பிரமாண்ட சொர்க்கம்  அல்லாஹ்வின் பொருத்தம்! அலாதி இன...