31 ஜூலை, 2011

மனிதன்-மரம்







அறுபது வருடம் வாழும் மனிதன்
அழுதுகொண்டே பிறக்கிறான்
ஆனால்
சில மணிநேரம் வாழும் பூக்கள்
சிரித்துக்கொண்டே பூக்கின்றன

மனிதன் செத்தால்
வீட்டிலிருந்து காட்டுக்குப் போகிறான்


மரம் செத்தால்
காட்டிலிருந்து வீட்டுக்கு வருகிறது



விறகுவிற்ற பணம்
மனிதன் செத்தால் பிணம்
 மரம் செத்தால் பணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

இஸ்லாமிய கீதங்கள்

 இஸ்லாமிய கீதங்கள் பாடல்கள் PDF  தொகுப்பு : ஆலிமா சாஜிதா பின்த் இஸ்மாயீல் இஸ்லாமிய கீதங்கள் பாடல்கள் PDF :  Download