30 ஏப்ரல், 2012

பாபர் மசூதி





டிசம்பர் ஆறு 6
அது கூறும்
ஒரு இரத்த ஞாயிறின் வரலாறு.


பாபரியே...
நீ இல்லாத ஒருவனுக்காய் 
இடம் பெயர்க்கப்பட்டாய் 
இன்று இருப்போர் மனதில் எல்லாம் 
இடம் பிடித்துக் கொண்டாய்




சகோதரர்களே! இந்த பதிவைப் பற்றி உங்கள் கருத்தை இங்கே இடலாமே! அல்லது கீழ்காணும் தளங்களில் பகிர்ந்து விட்டுச் செல்லலாமே!

2 கருத்துகள்:

  1. ஆமா !

    நல்ல கவிதை வரிகள்!

    இன்ஷா அல்லா!

    நியாயம்
    நிலை பெறும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த நம்பிக்கையில்தானே இத்தனை ஆண்டுகாலம் நீதித்துறையை நம்பியிருந்தோம் ஆனால் அது என்னவோ ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதையாக நம் காலை வாரிவிட்டது. நம் கழுத்தை நெறிக்கப் பார்க்கிறது. விடுவோமா? மேல்முறையீடு நடக்கிறது. இன்ஷா அல்லாஹ் நீங்கள் சொன்னது போல நியாயம் நிலை பெறட்டும்.

      நீக்கு

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

சொர்க்கமும் நரகமும் - ஓர் ஆய்வு

உள்ளடக்கம் : வாழ்க்கையில் கவனம் ; மறுமையில் சுவனம்!  கற்பனைக்கு எட்டாத கணக்கற்ற இன்பம்!  பிரமாண்ட சொர்க்கம்  அல்லாஹ்வின் பொருத்தம்! அலாதி இன...