இனிய உறவுகளே! தங்கள் மேலான துஆவின் ஆதரவோடு...
முதல் காணொளி வெளியீடு...
அமெரிக்கக் கப்பற்படையின் அட்மிரலாக பதவியேற்று திறன்பட உழைத்த ஒரு அதிகாரியின் வாக்குமூலம்.
நூற்றுக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்களுக்கு மத்தியில் அவர் ஆற்றிய உரை
ஒரு புத்தகமாக வெளிவந்து லட்சக்கணக்கில் விற்றுத் தீர்ந்திருக்கிறது..
"Make Your Bed"அமெரிக்க பத்திரிக்கைகளிலும் வெளியாகி சக்கைபோடு போட்டிருக்கிறது.
அவர் அதில் கூறுகிற பத்து அம்சங்கள் நம் இஸ்லாத்தில் 1400 ஆண்டுகளுக்கு முன்பு அருமையாக கூறப்பட்டிருக்கிறது.
அது என்னென்ன என்பதை தொடர் பதிவுகளாக பார்க்கலாம்
இன்ஷா அல்லாஹ்!
Part 1️⃣ :
📢 Pls Follow Our WhatsApp channel: https://shorturl.at/gzPQ1
▶ More Videos pls subscribe: Islamic Ethics Youtube Channel: https://shorturl.at/kmpyT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்