- ஹிஜ்ரிப் புத்தாண்டுக்கும் இதர புத்தாண்டுகளுக்கும் என்ன வித்தியாசம்?
- முஹர்ரம் மாதத்தில் சில முஸ்லிம்களிடம் காணப்படும் மூட நம்பிக்கைகள்.
- ஆஷூராவின் பெயரால் ஷியாக்கள் செய்யும் அனாச்சாரங்கள் .
- ஆஷூராவின் சிறப்புகள் .
- இத்தியாதி...
கேட்க... பதிவிறக்கம் செய்ய......
மேலும் சில குறிப்புகள்:
முஹர்ரம் மாதம் பிறந்துவிட்டது என்றால் பல்வேறு அனாச்சாரங்கள் அரங்கேறுவதைப் பார்க்கின்றோம். ரதம் போன்று ஒற்றை ஜரிகைகளாலும் வர்ணங்களாலும் அலங்கரித்து இறுதியில் அதை நதிகளில் போட்டு அழிப்பது இது போன்ற நிகழ்வுகளை “பஞ்சா” என்ற பெயரில் பலர் இந்தியா முழுவதும் செய்து வருகின்றனர். மும்பை, குஜராத், உத்திரப்பிரதேசம் மற்றும் தமிழகத்தில் ஷியாக்கள் வாழக்கூடிய பகுதிகளில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.
முஹர்ரம் பண்டிகை என்று அழைக்கப்படும் இப்பண்டிகையில்(?) ஹுஸைன் (ரலி) அவர்கள் கர்பலா போர்க்களத்தில் இறந்ததற்கு துக்கம் அனுஷ்டிக்கும் விதமாக இப்பண்டிகை(?) கொண்டாடப்பட்டு வருகிறது. முஹர்ரத்தின் முதல் பத்து நாட்களில் நடக்கும் அனாச்சாரங்களைக் கூர்ந்து கவனித்தால் இது இஸ்லாத்தில் உள்ள பண்டிகை அல்ல என்பதை அறிந்து கொள்ளலாம்.
உதாரணமாக முஹர்ரம் பண்டிகையில் தீமிதித்தல், பூக்குளித்தல், உடல் முழுவதும் சந்தனம் பூசி பிச்சை எடுத்து காணிக்கை செலுத்துதல் மேலும் மாற்று மதத்தவர்கள் தம் கடவுளுக்கு ரதம் அமைத்து ஊர்வலம் செல்வது போன்று நம் சகோதரர்களும் இதுபோன்று ரதம் அமைத்து அதனுள் பஞ்சா(கைவிரல்கள்) செய்து அதனை ஊர்வலமாக எடுத்துச் சென்று நதிக்கரையில் கரைக்கின்றனர். இது விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முழுக்க முழுக்கத் தழுவியிருக்கிறது.
முஹர்ரத்தின் முதல் பத்து நாட்களில் இறைவன் ஹலாலாக்கிய மீன், கறி போன்றவற்றை உண்ணாமல் தவிர்க்கின்றனர். இதற்காக ஒரு சிறுவனையோ அல்லது வாலிபனையோ பிரத்யேகமாக விரதம் இருக்கச் செய்து பத்தாம் நாள் அலங்கரித்த குதிரையில் ஏற்றி ஊர்வலம் செல்வர். இந்த சிறுவனையும் அவனை ஏற்றி வரும் குதிரையையும் புனிதமாகக் கருதி கண்ணியமாக்குகின்றனர். இவ்வாறு நடத்தப்படும் எல்லா நிகழ்வுகளுக்கும் இஸ்லாத்திற்கும் எள் முனையளவும் சம்மந்தமில்லை. மாற்று மதக் கலாச்சாரங்களைப் பின்பற்றி ஷியாக்களால் உருவாக்கப்பட்டவைதான் இவையனைத்தும்.
உண்மைதான்,இந்த மாதிரியான கலாச்சாரங்கள் களையப்படவேண்டும் !
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துரைக்கும்
நீக்குஆழமான நன்றி.
al hamdu lillah.shukran kaseera
பதிலளிநீக்குஜசாக்கல்லாஹ்
நீக்குhi sadak it is nice and now wear are you ? i am in singapore please coduct me via mail thank you bu abdul alim my id "alimmfd@gmail.com"
பதிலளிநீக்குவாவ்.. வந்துட்டீங்களா? ரொம்ப நன்றி..
நீக்குஈமெயில் கிடைச்சிருச்சுல்ல..
இனிமே அடிக்கடி லைனில் வருவேன்
கவலைப் படாதீங்க..
hazrat ungalai thodarbu kolla neenda natkalaha aavaludan irukkiren இப்போதான் டைம் கிடச்சது உங்கள் கருத்துக்கள் anaithum மிக அற்புதம் valthukkal thodarattum உங்கள் பனி...
பதிலளிநீக்குவாங்க அபாபீல்..அஸ்ஸலாமு அலைக்கும்
நீக்குஅந்த அபாபீல் கற்களைத் தூவியது..
இந்த அபாபீல் கருத்துக்களைத் தூவுகிறது..
இரண்டு அபாபீல்களுமே சத்தியத்தை சாதிக்கின்ற
சாதனை அபாபீல்கள்தான்
உங்கள் விமர்சனமே
எங்களுக்கு ஊட்டச்சத்து.
Prophet (sal) migrated to Madina in the month of Rabiul awwal that is 2 months after muharram. How come he (sal) saw the jews fasting in muharram. Were the Jews followed the calender of muslims. I have read jews followed aseparate calander that has no connection with muslims calender. If so 9 th 10th day of muharram will not correspond with jews calander.
பதிலளிநீக்குProphet (sal) migrated to Madina in the month of Rabiul awwal that is 2 months after muharram. How come he (sal) saw the jews fasting in muharram. Were the Jews followed the calender of muslims. I have read jews followed aseparate calander that has no connection with muslims calender. If so 9 th 10th day of muharram will not correspond with jews calander.
பதிலளிநீக்கு