- உலகில் உள்ள எல்லாமே குர்ஆனில் இருக்கிறது..குர்ஆனில் உள்ள எல்லாமே பிஸ்மில்லாஹ்வில் இருக்கிறது..பிஸ்மில்லாஹ்வில் உள்ள எல்லாமே அதன் ب வில் இருக்கிறது அதிலுள்ள எல்லாமே அதன் கீழே உள்ள ஒரு புள்ளிக்குள் அடக்கம். என்று கூறப்படுகிறதே இது எப்படி சாத்தியம் ? அதை நிரூபிக்கும் ஒரு உண்மை வரலாறு.
- சமீபத்தில் மலேசியாவில் சில மண்ணறைகள் தோண்டப்பட்டபோது எட்டு வருடம்-பன்னிரெண்டு வருடத்திற்கு முன்னால் அடக்கப்பட்ட 12 ஜனாஸாக்கள் எந்த சிதிலமும் எந்த மாற்றமும் இல்லாமல் துர்வாடை கூட இன்றி நறுமணத்துடன் காணப்பட்ட அதிசய நிகழ்ச்சி ..
- இன்னும் பல தகவல்கள்......
- கேளுங்க..கேளுங்க... கேட்டுக்கிட்டே இருங்க!
- பதிவேற்றமும் செய்யலாம்.
enna asarath !
பதிலளிநீக்குaudeovaaka podureenga...
insha allah kettu vittu solkiren...
என்ன செய்வது சீனி..
நீக்குஉட்கார்ந்து டைப் பண்ண முடியல..
துஆ செய்யுங்க..